Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Banknotes

In உலகம்
March 8, 2018 10:41 am gmt |
0 Comments
1104
தாய்லாந்தில் புதிய நாணயத்தாள்களை வெளியிடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. மன்னர் புகுமிபோல் அடூல்யாடேஜின் (Bhumibol Adulyadej.) மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பரில் சிம்மாசனம் ஏறிய தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொங்கோர்னின் (Maha Vajiralongkorn) உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள...
In கனடா
March 1, 2018 10:10 am gmt |
0 Comments
1045
நாட்டில் தற்போதும் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படும் 1,000 டொலர்கள் பணத்தாள்களை முழுவதுமாக தடைசெய்ய லிபரல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான 387 பக்கங்கள் கொண்ட வரவு செலவு திட்டத்தில், இந்த தீர்மானம் குறித்து உறுதியான தீர்மானம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2000ஆம் ...
In உலகம்
December 12, 2016 7:32 am gmt |
0 Comments
1325
வெனிசுவேலாவில் உயர் மதிப்புக் கொண்ட பணத்தாள்களை எதிர்வரும் 72 மணி நேரத்திற்குள் நாணயங்களாக மாற்றவுள்ளதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. வெனிசுவேலாவில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்கள் என்பன கடத்தப்பட்டு வருவதால் அங்கு பாரிய உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், 100 பொலிவர் பெறுமத...
In இந்தியா
November 12, 2016 9:21 am gmt |
0 Comments
2029
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ரூ.4000 மதிப்பிலான பழைய ரூபாய் பணத்தாள்களை மாற்றுவதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை காங்கிரஸ் துணைத...
In இந்தியா
November 12, 2016 9:16 am gmt |
0 Comments
1334
பழைய 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் செலுப்படியற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை தேசிய பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 26 ஆயிரத்து 818 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்த...