Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Barcelona

In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1185
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In ஏனையவை
January 17, 2018 11:11 am gmt |
0 Comments
1104
கற்றலோனியாவில் கடந்த டிசெம்பர் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, முதல் தடவையாக கற்றலோனிய நாடாளுமன்றம்  இன்று (புதன்கிழமை) கூடியுள்ளது. கற்றலோனியாவுக்கான சுதந்திரக் கோரிக்கைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வு கூடியுள்ளதாக,   சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், பார்சிலோனாவிலுள...
In விளையாட்டு
January 12, 2018 6:00 am gmt |
0 Comments
1180
ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஷிடேனின் ஷிடேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பார்சிலோனா அணிக்கெதி...
In உதைப்பந்தாட்டம்
January 7, 2018 9:47 am gmt |
0 Comments
1220
பார்சிலோனா அணியில் விளையாடிவரும் கால்பந்து ஜாம்பாவான் மெஸ்ஸி வேறு அணிக்காக விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெஸ்ஸி, பார்சிலோனா அணியின் ஒப்பந்தந்தில் கையெழுத்திடாமல் இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறித்த அணி புதிய ஒப்பந்தம் ஒன்றினை நீடித்தது. மெஸ்ஸியை வேறு அணி நாடக்...
In உதைப்பந்தாட்டம்
December 27, 2017 11:56 am gmt |
0 Comments
2113
நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேன் பெற்றுக்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்...
In உதைப்பந்தாட்டம்
December 25, 2017 6:17 am gmt |
0 Comments
1135
நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேனுக்கு பிரகாசமாகியுள்ளது. நடப்பு ஆண்டில் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீ...
In டெனிஸ்
December 24, 2017 8:02 am gmt |
0 Comments
1105
அபுதாபியில் நடைபெறவுள்ள முபாதலா டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் விலகியுள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற ஆண்டின் இறுதி டென்னிஸ் போட்டியான ஏடிபி மாஸ்டர்ஸில் இருந்து முழங்கால் காயம் காரணமாக விலகியிருந்த நடால், மேலும் ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளார்...
In கிாிக்கட்
December 24, 2017 5:23 am gmt |
0 Comments
1233
ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கால்பந்து கழக அணிகளுக்கிடையிலான ‘லா லிகா’ கால்பந்து தொடரின் எல் கிளாசிகோ என வர்ணிக்கப்படும் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டியில், பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட்டை துவம்சம் செய்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) அரங்கேறிய பரப...
In உதைப்பந்தாட்டம்
December 22, 2017 7:23 am gmt |
0 Comments
1251
கால்பந்து உலகில் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக நேக்கப்படும், எல் கிளாசிகோ போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் புகழ் பெற்ற கால்பந்து கலகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள் மோதவுள்ளன. கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர்களாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ விளங்குகின்றனர். இதனா...
In கிாிக்கட்
December 21, 2017 7:35 am gmt |
0 Comments
1216
லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார். ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் கழக கால்பந்து அணிகளுக்கிடையிலான 2017ஆம் ஆண்டுக்கான லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரில், 34 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 7:05 am gmt |
0 Comments
1180
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை, சொந்த மண்ணில் வில்லாரியல் அணி எதிர்கொண்டது. குறித்த தொடரில் பலம் வாய்ந்த அணியாகக்...
In ஏனையவை
December 5, 2017 10:03 am gmt |
0 Comments
1099
ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டுள்ள கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள், கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையு...
In ஏனையவை
November 30, 2017 8:24 am gmt |
0 Comments
1062
பார்சிலோனா துறைமுகத்தில் மறைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஹெரோய்ன் போதைப்பொருளை ஸ்பெய்ன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) பொலிஸார் நடத்திய சோதனையின்போது, சுமார் 331 கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்றியதாக, ஸ்பெய்ன் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இப்போதைப்பொருள் சீமெந்து பைக்க...
In உதைப்பந்தாட்டம்
November 20, 2017 6:51 am gmt |
0 Comments
1227
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி, லெகனஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து ரசிகர்களிடம் பாரிய வரவேற்பினைப் பெற்றுள்ள லா லிகா தொடரில் நேற்றைய போட்டியில் முன்னணி அணியான பார்சிலோனா, லெகனஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. போட்டியின் 28 ஆவது நிமிடத்திலேயே சுவாரஸ் கோல் ஒன்றினை அடித்த...
In ஐரோப்பா
November 17, 2017 9:38 am gmt |
0 Comments
1204
ஸ்பெய்ன் அரசாங்கத்தால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கற்றலோனிய பிரிவினைவாத ஆர்வலர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவின் சான்ட் ஜேம் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். மேற்படி கற்றலோனிய பிரிவினை...
In ஐரோப்பா
November 9, 2017 9:22 am gmt |
0 Comments
1185
சிறையிலுள்ள கத்தலோனிய அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஸ்பெய்னின் பார்சிலோனா மற்றும் ஜிரோனா  ஆகிய இடங்களில் அதிவேக ரயில் பாதைகளை மறித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கத்தலோனியாவின் சார்பு சுதந்திர பிரசாரகர்களால் நேற்றைய தினம் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ...
In ஏனையவை
October 29, 2017 6:49 am gmt |
0 Comments
1252
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, பார்சிலோனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கதலோனிய சுதந்திரப் பிரகடன எதிர்ப்பாளர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பேரணியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். ஸ்பெய்ன் நாட்டு தேசியக்கொடிகளை தாங்கியவாறு வாகனங்க...
In ஏனையவை
October 18, 2017 7:11 am gmt |
0 Comments
1220
கதலோனியத் தலைவர்கள் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து, பார்சிலோனாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. பார்சிலோனாவில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், கதலோனியத் தலைவர்கள் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டமைக்கு தமது கண்டனத்த...
In ஏனையவை
September 16, 2017 10:14 am gmt |
0 Comments
1165
ஸ்பெய்ன், பார்சிலோனா மற்றும் கம்பிரிள்ஸ் நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நகரங்களில் இருவேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று இன்றுடன் (சனிக்கிழமை) ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே, நினைவுதினத்துக்கு ஏற்பாடு செய்ய...