Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

batticalao

In இலங்கை
May 16, 2018 6:11 pm gmt |
0 Comments
1286
மட்டக்களப்பு கல்முனை வைத்தியசாலையில் 25 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வைத்திசாலை வட்டாரங்களில் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குழந்தைப் பிரசவத்திற்காக வைத்தி...
In இலங்கை
May 16, 2018 5:20 pm gmt |
0 Comments
1099
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் இன்று(புதன்கிழமை) கார் மற்றும் லொறி என்பன மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மே...
In உள்ளுா் விளையாட்டு
May 16, 2018 9:01 am gmt |
0 Comments
1021
கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களுக்கான பெண்களுக்கான எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாகப் போட்டியிட்ட ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு அணி முதல் இடத்தினைப...
In உதைப்பந்தாட்டம்
May 6, 2018 4:15 pm gmt |
0 Comments
1036
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நடாத்திய ‘சிறிசபாரத்தினம் கிண்ணம்’ மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சீலாமுனை...
In இலங்கை
May 5, 2018 10:05 am gmt |
0 Comments
1400
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியருகிலுள்ள வீடுடொன்றிலிருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அழகரத்தினம்...
In இலங்கை
April 29, 2018 12:53 pm gmt |
0 Comments
1093
போலி நாணயத் தாள்களுடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். அந்தவகையில் பொலன்னறுவை, சுங்காவில் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடி எரிபொருள் நிலையத்தில் தமது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியதன்...
In இலங்கை
April 28, 2018 7:34 am gmt |
0 Comments
2223
நிகழ்காலத்தில் நீங்காத நினைவாகிப் போன மாமனிதர்கள் என்ற பட்டியலில் போற்றுதலுக்குரிய எத்தனையோ தியாகிகள் இன்றும் எம் மனதில் நீங்காமல் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், அவர்களது விடுதலைக்காகவும் ஓயாது உரிமைக் குரலை உயர்த்தி ஒலிக்க விட்டவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் இன்றும் நெஞ்சத்தை நெ...
In இலங்கை
April 18, 2018 12:16 pm gmt |
0 Comments
1180
“நாங்கள் எவரின் பின்புலனில் செயற்படவில்லை, தேசத்துக்காக உயிர் நீத்த எங்களது தாயாரையும் எம்மையும் அவமானப்படுத்துவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தொடர்பாக இன்று (புதன்...
In கிழக்கு மாகாணம்
April 8, 2018 5:35 pm gmt |
0 Comments
1244
நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடரும் ஊடக அடக்குமுறையை கண்டித்து போராட்டங்களை நடத்த தயாராகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கேம்பிறிட்ஜ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்...
In இலங்கை
April 1, 2018 12:09 pm gmt |
0 Comments
1088
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர்கள் சொல்லும் பொய்களைத் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை...
In இலங்கை
March 28, 2018 11:16 am gmt |
0 Comments
1042
சட்ட விரோதமாக லொறியொன்றில் கடத்திச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை மட்டக்களப்பு, புல்லுமலை வட்டார வன அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பில் லொறியின் சாரதி உட்பட இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக வன அதிகாரி என். நடேசன் தெரிவித்தார். மகா ஓயா பிரதேசத்திலிருந்து மரக்குற்ற...
In இலங்கை
March 18, 2018 6:12 pm gmt |
0 Comments
1987
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கணேசபுரம் மரக்காரம்பளை வீதியைச் சேர்ந்த இராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவரின் சடலமே இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாழைச்சேனை – கிரான்பற்று பகுதியிலுள்ள மகாவலி கிள...
In இலங்கை
March 17, 2018 4:19 pm gmt |
0 Comments
1294
தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ கட்சி உறுப்பினர்களுக்...
In இலங்கை
March 11, 2018 5:33 pm gmt |
0 Comments
1265
காத்தான்குடி நகரிலிருந்து காணாமால் போன வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீ...
In இலங்கை
March 10, 2018 1:08 pm gmt |
0 Comments
1098
தமிழர்களின் பாரம்பரியங்களும் கலை, கலாசாரங்களும் அருகி அழிவடைந்து செல்லும் நிலையே தற்போது காணப்படுவதாக குருமண்வெளி மஹாவிஸ்ணு நாகதம்பிரான் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வ.யோகராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, குருமண்வெளியினைச் சேர்ந்த மு. தம்பிப்பிள்ளையின் இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழா இன்று (சனிக்கிழமை) க...
In இலங்கை
March 10, 2018 11:25 am gmt |
0 Comments
1168
ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக மக்களை பகடைக்காய்களாக்குவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது ...
In இலங்கை
March 3, 2018 4:45 am gmt |
0 Comments
1202
மட்டக்களப்பு கொடுவாமடு எனும் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்குடாவெளியிலிருந்து செங்கலடி நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, காயன்குடாவிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த துவிச...
In இலங்கை
March 1, 2018 2:12 pm gmt |
0 Comments
1173
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு, தாமரைக்கேணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாள...
In இலங்கை
March 1, 2018 9:39 am gmt |
0 Comments
1085
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் மற்றும் மின்கலம் உட்பட்பட்ட உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம...