Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Batticaloa

In இலங்கை
July 14, 2018 9:05 am gmt |
0 Comments
1115
மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவ...
In இலங்கை
July 12, 2018 12:23 pm gmt |
0 Comments
1041
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் தீவைத்ததனால் அப்பகுதி காடுகள் தீபரவும் நிலையேற்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் அப்பகுதியே புகைமண்டலத்தினால் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது....
In இலங்கை
July 11, 2018 3:13 pm gmt |
0 Comments
1053
மட்டக்களப்பு – மாவடிச்சேனை அரிசி ஆலை ஒன்றினுள் இருந்து சுமார் 118 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலையில் இருந்து 9 கிலோ 900 கிராம் எடையுடைய போதைப் பொருட்களை இன்று (புதன்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ப...
In இலங்கை
July 10, 2018 12:19 pm gmt |
0 Comments
1041
மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப் ​பிரிவு மற்றும் குற்றப் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி...
In இலங்கை
July 10, 2018 9:25 am gmt |
0 Comments
1094
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தல் தொழிற்சாலை மூட வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ விவசாய ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கித்துள் பொதுச்சந்தைக்கு முன்பாக இன்று (ச...
In இலங்கை
July 9, 2018 9:51 am gmt |
0 Comments
1028
தாய் சேய் மரணங்களைத் தவிர்க்க வேண்டுமாயின் பாரம்பரிய முறைப்படி வீடுகளில் பிரசவம் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் எம். திருக்குமார் தெரிவித்துள்ளார். ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இன்று (திங்கட்கிழமை) ஆற்றிய விழிப்புணர்...
In இலங்கை
July 9, 2018 9:30 am gmt |
0 Comments
1069
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களுக...
In இலங்கை
July 8, 2018 1:53 pm gmt |
0 Comments
1043
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் வேகமாக சென்ற சிறிய கன்டர் வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகிய...
In இலங்கை
July 5, 2018 12:52 pm gmt |
0 Comments
1038
மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இலக்கை விரைவில் எட்டும் என தான் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு தாந்தாமலை விவசாய போதனாசிரியர் பிரதேசத்தில் சுமார் 5...
In இலங்கை
July 4, 2018 4:59 am gmt |
0 Comments
1081
மட்டக்களப்பு புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வி...
In ஈழத்து ஆலயங்கள்
July 2, 2018 9:05 am gmt |
0 Comments
1017
In இலங்கை
June 29, 2018 11:01 am gmt |
0 Comments
1037
மட்டக்களப்பு,ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதான வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் பாரியளவில் வீதி சேதமடைந்துள்ளதாக கூறி அப்பிரதேச மக்கள் கவனயீர்ப்ப போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த  வீதி  சேதமடைந்துள்ளமையால் இவ்வீதியூடாக  பயணிக்கும் விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் பாடசாலை மா...
In இலங்கை
June 29, 2018 7:00 am gmt |
0 Comments
1051
மட்டக்களப்பு – தாளங்குடா, வேடர்குடியிருப்பு  பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிக்காத 20 மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு  சமூகமளிக்காத மாணவர்கள் தொடர்பில் தாளங்குடா நடமாடும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.எம்.மதுசங்க தலைமைமையிலான பொலிஸார் ஆரையம்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுக...
In இலங்கை
June 29, 2018 5:38 am gmt |
0 Comments
1278
மட்டக்களப்பு, விவேகானந்தபுரம் பகுதியில்  யுவதியொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 17 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு நேற்று (வியாழக்கிழமை) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், இ...
In இலங்கை
June 29, 2018 3:31 am gmt |
0 Comments
1091
“ஏழை மக்களின் வீடில்லா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது நோக்கம். அதன்படி, மட்டக்களப்பு மக்களுக்காக 200 வீடுகளை கொண்ட புதிய வீடமைப்பு திட்டமொன்று இவ்வருட இறுதிக்குள் அமுல்படுத்தவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர், மீராகேணி ஸக...
In இலங்கை
June 28, 2018 7:49 am gmt |
0 Comments
1050
மட்டக்களப்பு நகரினை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 204 ஆம் ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாடுவதை முன்னிட்டு, பாடசாலை அதிபர் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் நேற்று (புதன்கிழம...
In இலங்கை
June 27, 2018 5:02 am gmt |
0 Comments
1048
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய வரி நடைமுறை தொடர்பில் தெளிவுபடுத்தல் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. குறித்த கருத்தரங்கு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது சிறந்த வரியிறுப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வரிக்...
In இலங்கை
June 26, 2018 2:58 am gmt |
0 Comments
1786
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு தனியார் பேருந்தும், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வானொன்றும் ஒன்றுடனொன்று மோதியதில் நேற்று (திங்கட...
In இலங்கை
June 25, 2018 6:22 am gmt |
0 Comments
1084
மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மட்டக்களப்பு நகரின் பிரதான அஞ்சலகத்திற்கு முனபாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கங...