Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

BJP

In இந்தியா
June 22, 2018 4:45 pm gmt |
0 Comments
1051
அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக பணம் வைப்பு செய்யப்படவில்லை என நாபார்டு வங்கி விளக்கமளித்துள்ளது. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட அகமதாபாத் கூட்டுறவு வங்கி, 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அமுல்படுத்தப்பட்ட போது, 5 நாட்களில் 745 கோடி ரூபாய் அளவிற்கான செல்லாத நாணய தாள்களை பெற்றதாக தகவல் வெளியாகியத...
In இந்தியா
June 22, 2018 2:47 am gmt |
0 Comments
1038
ஐம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த, அம்மாநில ஆளுநர் மோரா அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஆளுநர் மோரா வெளியிட்ட அறிக்கையிலேயே, மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது...
In இந்தியா
June 12, 2018 3:16 am gmt |
0 Comments
1073
இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதிக் கோட்பாட்டை சீர்குலைக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்களில் இருந்தும், கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்த...
In இந்தியா
May 26, 2018 9:01 am gmt |
0 Comments
1142
கடந்த நான்கு வருடத்திற்குள் பா.ஜ.க. முன்னெடுத்த நலத்திட்டங்களை பட்டியலிட முடியுமென மாநிலங்களவை பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராஜநகரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த தமிழிசை மேற்படி கூறியுள்ளார். 30 கோடி மக்களை கடந்த நான்கு ஆண்டுக்குள் வங்...
In இந்தியா
May 26, 2018 5:29 am gmt |
0 Comments
1120
மோடி அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக செயற்படுத்திய திட்டங்களால் நாடளாவிய ரீதியில் 22 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என்று, பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்சா பெருமிதம் தெரிவித்துள்ளார். மோடி அரசாங்கம் இந்தியாவின் மத்திய அரசில் ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், நேற்று செய்தி...
In இந்தியா
May 21, 2018 9:46 am gmt |
0 Comments
1064
பாரதிய ஜனதாக் கட்சியை வீழ்த்தி, அகில இந்திய ரீதியில் கட்சித் தலைவர்கள் திட்டங்களை வகுத்து வருவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாகைமாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மீனவர்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்படி தெரிவித்துள்ளார். ...
In இந்தியா
May 20, 2018 12:19 pm gmt |
0 Comments
1062
கார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்த...
In இந்தியா
May 16, 2018 6:09 am gmt |
0 Comments
1058
கர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தல் முடிவை தொடர்ந்து கூட்டணிகள் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என மதச் சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) பெ...
In இந்தியா
May 15, 2018 11:32 am gmt |
0 Comments
1232
இதுவரை காலமும்  கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் . இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டசபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சித்தராமையா மேற்படி ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். ஏற்கன...
In இந்தியா
May 15, 2018 10:20 am gmt |
0 Comments
1082
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையின்றி தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதாக ம.ஜ.த கட்சி தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதேவேளை சட்டமன்றத்தில் பெரும...
In இந்தியா
May 15, 2018 9:17 am gmt |
0 Comments
1162
பா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிவந்ததை தொடர்ந்து, துணை முதல்வர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்ற...
In இந்தியா
May 15, 2018 3:00 am gmt |
0 Comments
1061
கர்நாடகா சட்டசபைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளன. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர ஏனைய 222 இடங்களுக்கும், கடந்த 12 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. இதில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்கெண்ணும் பணி இன்று இடம்பெற்று வருகி...
In இந்தியா
May 12, 2018 7:02 am gmt |
0 Comments
1079
பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இன்று (சனிக்கிழமை), மிக விறுவிறுப்பாக இடம்பெறும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், இதுவரையிலான வாக்களிப்புக்கள் 10.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. கர்நாடகா சட்டசபைக்கான பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று இடம்பெறும் வாக்களிப்பில் பொதுமக்கள் ஆ...
In இந்தியா
May 6, 2018 10:03 am gmt |
0 Comments
1182
உள்நாட்டு அரசியலுக்குள் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளை ஈடுபடுத்தி பேச வேண்டாம் என பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த விடையம் தொடர்பில் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் திப்புசுல்தானின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியது, அத்துடன் ப...
In இந்தியா
May 1, 2018 5:16 am gmt |
0 Comments
1184
கர்நாடகா தேர்தல் பிரசாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு விஜயம் செய்யவுள்ளார். கர்நாடகாவில் எதிர்வரும் 12ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த பகுதியில் ஏற்கனவே முக்கி...
In இந்தியா
May 1, 2018 3:03 am gmt |
0 Comments
1067
தமிழக மக்கள் வெகுவிரைவிலேயே பிரதமர் நரேந்திரமோடியை புரிந்துகொள்வார்கள் என்று, பா.ஜ.கவின் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “தமிழகத்தின் மீதும் பண்டைய தமிழ் பழக்கவழக்கங...
In இந்தியா
April 15, 2018 11:28 am gmt |
0 Comments
1159
பாலியல் வன்முறை சம்பவங்களால் இரு குழந்தைகள் கொல்லப்பட்டமை தொடர்பில் கேரளாவின் செங்கன்னூர் தொகுதி மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு அட்டைகளை கதவில் தொங்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட...
In இந்தியா
April 15, 2018 7:33 am gmt |
0 Comments
1179
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்காரை (KULDEEP SINGH SENGAR) 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இளம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்ப...
In இந்தியா
April 7, 2018 9:30 am gmt |
0 Comments
1166
எதிர்க்கட்சிகள் தன் மீது காட்டி வரும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாக இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் 38ஆவது நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்படி தெரிவித்திர...