Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

black money

In இந்தியா
November 29, 2017 8:06 am gmt |
0 Comments
2398
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பார்த்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என வருமானவரித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில், போயஸ்கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் சகிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் நடத்திய...
In இந்தியா
November 19, 2017 11:26 am gmt |
0 Comments
1071
பணமதிப்பிழப்பினால் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், பணமதிப்பிழப்பினால் சிறு நிறுவனங்கள், வி...
In இந்தியா
November 8, 2017 10:24 am gmt |
0 Comments
2622
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்...
In இந்தியா
November 8, 2017 8:42 am gmt |
0 Comments
1228
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், கருப்புப் பணத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப...
In இந்தியா
August 4, 2017 10:57 am gmt |
0 Comments
1304
தமிழ் நாட்டை தனிமையாகவே மத்திய அரசு பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பேசும் போது இவ்வறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ” கடந்த கால...
In இந்தியா
July 23, 2017 11:10 am gmt |
0 Comments
1184
இந்தியர்கள் 19ஆயிரம் கோடி ரூபாயினை கறுப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் 700 இந்தியர்கள் கறுப்புப...
In இந்தியா
May 27, 2017 5:13 am gmt |
0 Comments
1130
ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போத...
In இந்தியா
April 10, 2017 6:31 am gmt |
0 Comments
1127
கறுப்புப் பணத்தை ஒழித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது வழங்கப்பட்ட பணம் நல்ல பணமா என முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மோசடியா...
In இந்தியா
January 31, 2017 8:08 am gmt |
0 Comments
1179
இந்த ஆண்டின் நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டத்தின் கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகிய நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியுள்ளார். இதன்போது உரையாற்றிய பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாவது, ‘பண மதிப்பு நீக்கத்தை ஆதரித்ததன் மூலம் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்...
In இந்தியா
January 10, 2017 10:51 am gmt |
0 Comments
1079
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தையும் மீட்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வியளித்த பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பெ...
In இந்தியா
January 6, 2017 6:05 am gmt |
0 Comments
1227
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை என்ற இலக்கை அடைய இளைஞர்கள் முகவர்களாக செயல்பட்டு உதவ வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அழைப்பு விடுத்தார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு பிரகாஷ் ஜவடேகர் மேலும் தெரிவிக்கையில், ...
In இந்தியா
December 27, 2016 6:14 am gmt |
0 Comments
1135
நாணயத் தாள் பிரச்சினை தொடர்பில் மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க மோடி தயாராக வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். நாணயத் தாள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரிய அளவில் போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது...
In இந்தியா
December 18, 2016 11:09 am gmt |
0 Comments
1126
இந்தியாவின் வடபகுதி நகரான ஆம்ரிட்ஸர் நகரில் அறிமுகப்படுத்தப்பட்;ட புதிய நாணயத் தாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நாணயத் தாள்களுடன் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்புப்பணத்தினை இல்லாது ஒழித்தல் மற்றும் பணத்தாள்பரிவர்த்தனையை குறைத்து மின்னணு...
In சினிமா
December 17, 2016 12:24 pm gmt |
0 Comments
1228
மத்திய அரசின் கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையை நடிகர் அமீர் கான் வரவேற்றுள்ளார். மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த அமீர் கான், ‘நான் பொய் கூறவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை என்னைப் பாதிக்கவில்லை. கறுப்புப் பணம் வை...
In இந்தியா
December 17, 2016 7:50 am gmt |
0 Comments
1157
கறுப்புப் பணத்துக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தின் 2ஆம் திருத்தத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கறுப்பு பணத்தை சட்டவிரோதமாக வெள்ளையாக மாற்றுவதை தடுக்கும் விதமாக, கறுப்புப் பணத்துக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் திருத்தத்தின்...
In இந்தியா
December 9, 2016 12:24 pm gmt |
0 Comments
1200
பிரதமரின் மாண்பைக் சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். பணத்தாள்கள்  அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து ...
In இந்தியா
December 8, 2016 4:33 am gmt |
0 Comments
1242
அதிக மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வர்த்தகர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம்,...
In இந்தியா
December 4, 2016 2:48 am gmt |
0 Comments
1158
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மீளப்பெற்ற நடவடிக்கைக்குப் பிறகு, ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பே...
In இந்தியா
December 3, 2016 9:47 am gmt |
0 Comments
1086
கறுப்புப் பணத்தை மாற்றுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கறுப்புப் பண விவகாரத்தில் சிலர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள்...