Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

brazil

In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1183
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
January 30, 2018 8:16 am gmt |
0 Comments
1140
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக, அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸில் தலைநகர் பிரேஸிலியாவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சியார (Ceara)பகுதியிலுள்ள Itapaje சிறைச்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) கலவரம் இடம்பெற்றது. இரு குழுவினர்களுக்...
In உலகம்
January 28, 2018 4:08 am gmt |
0 Comments
1114
பிரேஸிலிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் போர்ட்ரெலெஷா (Fortaleza) பகுதியிலுள்ள இரவு விடுதியொன்றிலேயே நேற்று (சனிக்கிழமை) துப்பாக்கிச்சூட...
In உலகம்
January 21, 2018 10:03 am gmt |
0 Comments
1092
பிரேஸிலில் கடந்த டிசெம்பரிலிருந்து மிகத் தீவிரமாகப் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் காரணமாக, இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் தென்கிழக்கு மாநிலமான Minas Gerais மாநிலத்தில் மஞ்சள் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகின்றது. இதனையடுத்து, அம்மாநி...
In உலகம்
January 2, 2018 8:02 am gmt |
0 Comments
1143
பிரேஸிலின் மத்திய மாகாணமான கோயாஸிலுள்ள(Goias) சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில், 9 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக்  கலவரத்தைத்  தொடர்ந்து, கைதிகள் பலர் தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் 27 பேரை பிடித்துள்ளதாகவும், ...
In கனடா
December 25, 2017 10:25 am gmt |
0 Comments
1054
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யததான குற்றச்சாட்டில் வெனிசுவேலாவுக்கான கனேடியத் தூதர் க்ரீப் கோவலிக், அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் சில மாதங்களுக்கு முன்னர் வெனிசுவேலாவின் சில அதிகாரிகளுக்கான பயணத் தடையினை கனடா விதித்துள்ள நிலையில், வெனிசுவேலாவின் இந்த தீர்மானத்திற்கு கனடாவின் குறித...
In உலகம்
October 26, 2017 6:27 am gmt |
0 Comments
1173
பிரேசிலின் மத்திய மாநிலமான கோயஸ், சாப்பாடா டோஸ் வெடேரோஸ் தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தீப் பரம்பல் காரணமாக இதுவரை 50000 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி...
In உதைப்பந்தாட்டம்
October 21, 2017 6:59 am gmt |
0 Comments
1386
பிரேஸில் நாட்டின் புகழ் பூத்த கால்பந்து வீரரான ஜே.ஆர் நெய்மருக்கு, 1.19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்படும் ஊதியம், விளம்பரங்கள் மற்றும் தனது படங்களை பயன்படுத்துதலுக்கான உரிமை போன்றவற்றின் மூலமாக சம்பாதித்ததில், 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு நெய்மர் ...
In உலகம்
October 11, 2017 7:23 am gmt |
0 Comments
1198
பிரேஸிலில் கொக்ஹெய்ன் போதைப்பொருளுடன், 60 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேஸிலின் தென் மாகாணமான சன்ரா கடறினாவில் (Santa Catarina) துறைமுகப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்...
In ஆசியா
September 2, 2017 5:35 am gmt |
0 Comments
1186
இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டுறவை மேம்படுத்துவதற்கு சீனாவும், பிரேசிலும் ஒப்புக் கொண்டுள்ளது. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரேசில் ஜனாதிபதி மைக்கல் டேமர் பீஜிங்கை வந்தடைந்தார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்ப...
In உலகம்
August 25, 2017 6:13 am gmt |
0 Comments
1257
பிரேஸிலின் கடலோர மாநிலமான பாஹியாவில் படகொன்று மூழ்கி விபத்திற்குள்ளானதில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தானது, பிரேஸிலில் இவ்வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரிய கடல்சார் விபத்து எனக் கூறப்படுகிறது. தலைநகர் சல்வடோரிலிருந்...
In உலகம்
August 18, 2017 7:09 am gmt |
0 Comments
1188
பிரேஸிலில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லூலா டா சில்வா பிரேஸிலின் வடகிழக்கு பிராந்தியங்களான சல்வடோர் மற்றும் பாஹியா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2018 ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையிலேயே நேற்றைய (வி...
In உதைப்பந்தாட்டம்
August 16, 2017 11:28 am gmt |
0 Comments
1203
சீனாவில் உள்ள குவாங்சோயூ எவர்கிராண்ட் கால்பந்து கழக அணிக்காக விளையாடி வரும் பிரேசில் நாட்டின் 29 வயதான பாலினோவை வாங்க, பிரபல கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணி, விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குவாங்சோயூ எவர்கிராண்ட் கழக அணியிடம் பார்சிலோனா அணி நடத்திய பேச்சுவார்த்தையில், பாலினோவை விடுவிக்க க...
In விளையாட்டு
August 11, 2017 10:41 am gmt |
0 Comments
1230
சர்வதேச கால்பந்து சபை (பிஃபா) வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலின்படி, ஜேர்மனியை பின்தள்ளி நெய்மரின் பிரேசில் அணி முன்னிலை பெற்றுள்ளது. சர்வதேச கால்பந்து சபையின் புதிய தரவரிசைப் பட்டியல் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், நெய்மரின் பிரேசில் அணி முதலிடத்தை பிடித்துள்ள அதேவேளை, 2014ஆம் ஆண்...
In இங்கிலாந்து
August 7, 2017 9:31 am gmt |
0 Comments
1262
பிரேசிலின் சேரிப் பகுதியான பவேலாவிற்குள் தவறுதலாக காரை செலுத்திச் சென்ற பிரித்தானிய பெண், சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம், பிரேசில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர். தமது மூன்று குழந்தைகளுடன் பிரேசிலுக்கு பயணித்திருந்த பிரித்தானிய தம்பதியர், ரியோ டி ஜெனிரோ ம...
In உதைப்பந்தாட்டம்
July 30, 2017 5:25 am gmt |
0 Comments
1334
முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியில் விளையாடிவரும் பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர் நெய்மர், பிரான்ஸ் நாட்டின் முன்னணி கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து அவரின் இடத்தை மீள்நிரப்புவதற்கு பார்சிலோனா கழகம் புதிய முடிவினை எடுத்துள்ளது. நெய்மருக்க...
In உலகம்
July 25, 2017 8:15 am gmt |
0 Comments
1814
இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட இடைவெளியை நிரப்பும் வகையில் கூடுதல் செலவு முடக்கத்தை பிரேசில் கையாண்டுள்ளதோடு, வரிகளையும் அதிகரித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் அதிகாரிகளது தகவல்களின் பிரகாரம், 5.9 பில்லியன் ரியாஸ் (1.9 பில்லியன் டொலர்) தொகையை நடப்பாண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிரப்...
In உலகம்
July 13, 2017 5:28 am gmt |
0 Comments
1222
ஊழல் மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டிற்கு இலக்கான பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவுக்கு 9 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்ப...
In உலகம்
June 29, 2017 7:44 am gmt |
0 Comments
1295
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில் மீது காரொன்றை மோதச்செய்து ஜனாதிபதி மைக்கல் டெமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ள பிரேசில் ஜனாதிபதி மைக்கல் டேமரை பதவி விலக வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்...