Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Brexit

In இங்கிலாந்து
December 11, 2017 7:13 am gmt |
0 Comments
1046
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று, வேல்ஸிலுள்ள தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரைன்ட் டேவிஸ் (Geraint Davies) வலியுறுத்தியுள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியப் பிரஜைகளின்; இறுதித் தீர்மானத்தை அறிய வேண்டும். ஆகையால், ஐரோப்பிய ஒன்றியத்திலிர...
In ஏனையவை
December 10, 2017 9:47 am gmt |
0 Comments
1057
இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா வாக்காளர்கள் விரும்பவில்லையாயின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு விதிமுறைகளை மாற்றியமைக்க முடியுமென, பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரும் பிரெக்சிற் தொடர்பான வழக்கறிஞருமான மிச்சேல் கோவ் தெரிவித்துள்ளார். டெய்லி ரெலிகிராப் எனும் பத்திரிகைக்கு நேற்...
In இங்கிலாந்து
December 8, 2017 10:07 am gmt |
0 Comments
1107
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் பிரெக்சிற்றில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரெக்சிற்றுக்கு பின்னரான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் உறவுமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில் பேச்சுவார்த்...
In இங்கிலாந்து
December 6, 2017 10:16 am gmt |
0 Comments
1108
எதிர்வரும் பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிறந்த ஒப்பந்தத்தை எட்டுமென, பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தப...
In இங்கிலாந்து
December 6, 2017 6:37 am gmt |
0 Comments
1105
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிற் பேச்சுவார்த்தையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை விரைவாகத் தொடங்க  வேண்டுமென்று எதிர்பார்த்துள்ளதாக, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஸ்பெய்ன் பிரதமர் ரஜோய், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை அவரது அலுவலகத்த...
In இங்கிலாந்து
December 5, 2017 9:39 am gmt |
0 Comments
1081
எதிர்பார்க்கப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படாமை ஏமாற்றமளித்துள்ளதாக, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்துள்ளார். அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக, கடுமையான நிலைவரம் இல்லையென்று உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான உத்தரவாதம் வழங்கப்படும்வரை, பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் இரண்டாம் க...
In இங்கிலாந்து
December 5, 2017 8:23 am gmt |
0 Comments
1070
அயர்லாந்து அனுமதியளித்தால், சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா பெற்றுக்கொள்ள முடியுமென, லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குச் சென்றுள்ள அவர், அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட டுவீட்டர் செய்தியிலேயே, இதனைக் கூறியுள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத...
In இங்கிலாந்து
December 4, 2017 12:24 pm gmt |
0 Comments
1077
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பேச்சாளர் Guy Verhofstadt  தெரிவித்துள்ளார். அயர்லாந்து எல்லைப் பிரச்சினை, பிரெக்சிற் சட்டமூலம், குடியுரிமை விவகாரம் ஆகியவற்றில் சாத்தியமான நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், பிரெக்சிற் ப...
In இங்கிலாந்து
December 4, 2017 9:10 am gmt |
0 Comments
1090
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அவசியமென்று பிரித்தானியப் பிரஜைகளில் அரைவாசிப் பேர் வலியுறுத்தியுள்ளதாக கருத்துக்கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள Survation எனும் நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பிலேயே...
In ஏனையவை
December 3, 2017 11:33 am gmt |
0 Comments
1065
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக மேலதிக ஒப்பந்தத்தில் கையொப்பமிட தீர்மானித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர் மற்றும் பிரெக்சிற்றுக்கான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் ஆகியோர் சந்திக்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளா...
In இங்கிலாந்து
December 3, 2017 8:32 am gmt |
0 Comments
1270
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு பிரித்தானியா இணங்காவிடின், பிரித்தானியாவின் விவகாரத்துச் சட்டமூலத்துக்கு தீர்வு காண முடியாதென, பிரெக்சிற் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயிடமே, அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தா...
In இங்கிலாந்து
November 30, 2017 9:31 am gmt |
0 Comments
1115
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக சிறந்த யோசனைகளை பிரித்தானியா முன்வைக்கும் நிலையில், எதிர்கால வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியுமென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லண்டனில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவித்தப...
In இங்கிலாந்து
November 30, 2017 6:05 am gmt |
0 Comments
1129
பிரெக்சிற் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செலுத்தவேண்டிய நிதிச்சலுகை தொடர்பாக இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென, பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேமியன் கிறீன் (DAMIAN GREEN) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள...
In ஐரோப்பா
November 29, 2017 11:42 am gmt |
0 Comments
1065
பிரெக்சிற் விவகாரத்தில் நிதிச்சலுகை தொடர்பான அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கத் தான் எதிர்பார்த்துள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார். ஜேர்மன் தலைநகரான பேர்லினில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையா...
In இங்கிலாந்து
November 29, 2017 7:40 am gmt |
0 Comments
1135
பிரெக்சிற் சட்டமூலம் தொடர்பாக, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதா என்பது பற்றிக் கருத்துக்கூற பிரித்தானிய பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் மறுத்துள்ளதாக, பிரித்தானியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரெச்சிற் சட்டமூலம் தொடர்பாக, லண்டனில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்ற...
In இங்கிலாந்து
November 27, 2017 7:56 am gmt |
0 Comments
1115
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற முன்னர், பிரித்தானியாவின் கைத்தொழிற்றுறையில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் முற்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரித்தானியாவில் மிகக் குறைந்தளவான உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக கைத்தொழிற்றுறையின் செயற்பாடுகள் மெதுவாகவே நகருமென, அதிக...
In இங்கிலாந்து
November 27, 2017 7:00 am gmt |
0 Comments
1146
பிரெக்சிற்றுக்கான பேச்சுவார்த்தையின்போது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்வரை, அயர்லாந்து எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண பிரித்தானியா முற்படாதென, பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தின் ஆக்லன்ட் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகமொன்றுக்கு வழங்கிய ந...
In இங்கிலாந்து
November 25, 2017 11:06 am gmt |
0 Comments
1171
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பி...
In இங்கிலாந்து
November 23, 2017 8:02 am gmt |
0 Comments
1103
பிரெக்சிற் நடவடிக்கைகளுக்காக முன்னர் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக, 3 பில்லியன் பவுண்ட் ஒதுக்கியுள்ளதாக, நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்...