Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Britain

In கலைஞர்கள்
April 21, 2018 9:57 am gmt |
0 Comments
1065
பிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு பல பிரபலங்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெறவுள்ளது. லண்டன் அஞ்சல் அலுவலக, விளையாட்டு மற்றும் சமூக சங்கத்தில் (London Post Office Sport and Social Club) இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கலைத் துறையில் சாதித்துவரும் புலம்பெ...
In இங்கிலாந்து
April 18, 2018 11:16 am gmt |
0 Comments
1047
பிரித்தானியாவில் நுகர்வோர் விலை பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 2.5 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இது ஆண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கையாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கமானது, கடந்த பெப்ரவரி மாதம் 2.7 வீதமாகக் காணப்பட்ட நிலையில், அது மார்ச்...
In ஐரோப்பா
April 18, 2018 10:40 am gmt |
0 Comments
1073
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும் தீர்மானமானது, அயர்லாந்து தீவில் சாத்தியமான எல்லைப் பிரச்சினையை தோற்றுவிக்கும் என ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரைய...
In இங்கிலாந்து
April 18, 2018 8:36 am gmt |
0 Comments
1072
பிரித்தானியாவின் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பொப்பி மலர் அலங்காரங்கள் தற்காலிகமாக ஹாம்ப்ஷயர் நகரிலுள்ள நெல்சன் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்ட களிமண்ணின...
In உலகம்
April 17, 2018 2:45 pm gmt |
0 Comments
1719
ஒரு உலக அழிவிற்கான ஒத்திகை தற்போது அரங்கேறிக்கொண்டு வருகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை. காரணம் சிரியா யுத்தம் காரணமாக தற்போது மூன்றாவது உலகப் போருக்கான அபாய அறிகுறிகளை தென்பட ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே வடகொரியா, அமெரிக்காவிற்கு விடுத்த அணு எச்சரிக்கைகள் காரணமாக அடுத்த உலக யுத்தம் ஏற்பட்...
In இங்கிலாந்து
April 17, 2018 11:09 am gmt |
0 Comments
1289
சாத்தியமான ரஷ்யாவின் பதில் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பிரித்தானியா முன்னெச்சரிக்கையாக செயற்படுதல் அவசியம் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா மற்றும் பிரான்சின் ஆதரவுடன் வார இறுதியில் சிரியா மீது முன்னெடுக்கப்பட்...
In இங்கிலாந்து
April 17, 2018 5:05 am gmt |
0 Comments
1188
சிரியா மீது விமான தாக்குதல்களை முன்னெடுக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான தாக்குதல் குறித்து நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு...
In விளையாட்டு
April 16, 2018 6:31 am gmt |
0 Comments
1056
ஏழு நாடுகளை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்ட, மாபெரும் சைக்கிளோட்ட போட்டியான்று இந்தியாவின் இமாலய நகரில் நடைபெற்றுள்ளது. இமாலய நகரின் சிம்லா பிரதேசத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடந்த குறித்த சைக்கிள் ஓட்ட போட்டி, கறடுமுரடாண காட்டு பாதைகளில் இரவு பகலாக நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரித்தா...
In இலங்கை
April 15, 2018 5:47 am gmt |
0 Comments
1203
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளைய தினம் லண்டனில் ஆரம்பமாகவும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ‘பொதுவான எதிர்காலம்’ ...
In இங்கிலாந்து
April 14, 2018 9:44 am gmt |
0 Comments
2249
பிரித்தானியாவின் நான்கு ‘டொர்னடோ ஜெட் போர் விமானங்கள்’ சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என சந்தேகிக்கப்பட்ட இடங்களிலேயே இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...
In இங்கிலாந்து
April 11, 2018 12:19 pm gmt |
0 Comments
1093
வடகொரியாவை கண்காணிக்கும் வகையில் பிரித்தானியா ஆசிய- பசுபிக்கில் தனது மூன்றாவது கடற்படை போர்க்கப்பலை நிலைநிறுத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்கள் குறித்த பியோங்யாங்குடனான இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இச்...
In இங்கிலாந்து
April 10, 2018 7:23 am gmt |
0 Comments
1587
பிரித்தானிய அரச குடும்பத்தின் மூன்றாவது வாரிசை சுமந்துக் கொண்டிருக்கும் இளவரசி கேட் மிடில்டனின் பிரசவ காலம் நெருங்கியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இளவரசி கேட் பிரசவத்திற்காக லண்டன் லிண்டோ விங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார். அரச குடும்பத்தின் மூன்றாவது வாரி...
In இங்கிலாந்து
April 7, 2018 8:53 am gmt |
0 Comments
1172
பிரித்தானியாவின் உத்தியோகப்பூர்வ நிரந்தர கடற்படை தளமொன்று பாரசீக வளைகுமா நாடான பஹ்ரைனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யோர்க் இளவரசர் அன்ட்ரூ மற்றும் பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீஃபா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த திறப்பு விழா இடம்பெற்றது. சவுதிய அரேபிய கரையோரப் பகுதியில் நேற்றுமுன்தினம்...
In இங்கிலாந்து
March 28, 2018 11:31 am gmt |
0 Comments
1058
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரித்தானியாவை அதன் நட்பு நாடுகளிலிருந்து பிரிக்க முயற்சிப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கவின் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உலக நாடுகள் கிரெம்ளினுக்கு சக்திவாய்ந்த தகவலை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ̵...
In அவுஸ்ரேலியா
March 27, 2018 6:42 am gmt |
0 Comments
1118
பிரித்தானியா நட்பு நாடு என்ற அப்படையில் அதற்கு ஆதரவாக தெரிவிக்கும் வகையில், அவுஸ்ரேலியாவில் உளவு துறை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள இரு ரஷ்ய தூதர்களை வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் மல்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார். தலைநகர் கான்பெர்ராவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்திய...
In அமொிக்கா
March 27, 2018 3:54 am gmt |
0 Comments
1109
ரஷ்யா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு கட்டமாக, அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவில் வைத்து ரஷ்ய உளவாளி தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தினால், ஐரோப்பிய நாடுகள் சில ரஷ்ய தூதரகத்தை மூடியும், அதன் அதிகார...
In ஐரோப்பா
March 21, 2018 10:42 am gmt |
0 Comments
1073
ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பாக பிரித்தானியா ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரடைய மகள் யூலியா ஆகியோர் மீதான இரசாயண தாக்குதலுக...
In இங்கிலாந்து
March 16, 2018 11:31 am gmt |
0 Comments
1447
பிரித்தானியாவில் மீண்டும் கடும்குளிருடன்கூடிய பனிப்பொழிவு சனி, ஞாயிறு தினங்களில் ஏற்படும் என வானிலைநிலையம் மஞ்சள் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சைபீரியாவில் இருந்து கிளர்ந்தெழும் கடுமையான குளிர்காற்று பிரித்தானியா நோக்கி மேலெழுந்து வருவதனாலேயே இந்த கடுமையான குளிர் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை...
In ஆபிாிக்கா
March 16, 2018 10:01 am gmt |
0 Comments
1143
கருப்பின மற்றும் வெள்ளையின விவசாயிகளுக்கு இடையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சிம்பாப்வே இன்னமும் விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான புதிய வழிகளைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆபிரிக்க நாடுகள் மத்தியில் சிம்பாப்வே...