Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

C.V.Vickneshwaran

In இலங்கை
June 16, 2018 4:39 pm gmt |
0 Comments
1089
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி சுமூகமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பிரித்தானிய கிளையின் சர்வதேச இணைப்பாளர் ஐ.தி.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன...
In இலங்கை
June 13, 2018 2:12 am gmt |
0 Comments
1344
“கேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடைக் கொடுத்த சம்பவமானது வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்” என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர த...
In இலங்கை
June 7, 2018 8:42 am gmt |
0 Comments
1135
இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். இலங்க...
In இலங்கை
June 6, 2018 9:51 am gmt |
0 Comments
1168
இனவாதக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போத...
In இலங்கை
May 26, 2018 10:28 am gmt |
0 Comments
1488
”வடக்கு மாகாணத்தில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றினைத் தடுக்கும் உரிமை வேறு எவருக்கும் கிடையாது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று (சனிக்கிழமை) யாழ்.நூலக கேட்போர் கூடத்த...
In இலங்கை
May 21, 2018 6:21 am gmt |
0 Comments
1447
தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும், நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் செயற்பாடுகளும், இன்னும் 20 வருடங்களில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழ்வார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சம் வெளியிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி...
In இலங்கை
May 15, 2018 4:28 am gmt |
0 Comments
1080
இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள தம்மை எக்காரணம் கொண்டும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாதென இரணைதீவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாலும் தாம் வெளியேறப் போவதில்லையென அம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர். படையினரின் கட்டுப்பாட்டில் காணப...
In இலங்கை
May 14, 2018 2:42 am gmt |
0 Comments
1148
நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றே குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக...
In இலங்கை
May 9, 2018 2:00 pm gmt |
0 Comments
2171
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் முதன்மைச் சுடரை போரில் உறவுகளை இழந்தவர்கள் சார்பில் ஒருவரே ஏற்றிவைப்பார் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி தெரிவித்தார். அதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண...
In இலங்கை
May 9, 2018 7:45 am gmt |
0 Comments
1289
மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகள் தொடர்பில் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண சபையில் தற்போது நடைபெற்று வருகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கலந்துரையாடலில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண அ...
In இலங்கை
May 6, 2018 11:59 am gmt |
0 Comments
1288
புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ...
In இலங்கை
May 6, 2018 10:35 am gmt |
0 Comments
1259
படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது மீள்குடியேற்ற பணிகள் இடம்பெற்று வரும் வலி. வடக்கின் காணிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பார்வையிட்டுள்ளார். சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினர் வசமிருந்த காணிகளில் 683 ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. தற்போத...
In இலங்கை
April 28, 2018 5:39 am gmt |
0 Comments
1268
யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்டுக்கு எதிராக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியே குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சார்பாக, சட்டத்தரண...
In WEEKLY SPECIAL
April 21, 2018 12:05 pm gmt |
0 Comments
1299
யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அத...
In இலங்கை
April 15, 2018 8:59 am gmt |
0 Comments
1407
தமிழ் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா போன்றவர்கள் அஹிம்சை வழியிலும், புலிகள் ஆயுத வழியிலும் போராடியதைப் போன்று, தற்போது சம...
In இலங்கை
April 15, 2018 4:54 am gmt |
0 Comments
1380
இலங்கையில் மேலோங்கியுள்ள சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியாவுடனான ராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். அத்தோடு, மாகாண சபை அதிகாரங்களில் மத்திய அ...
In இலங்கை
April 14, 2018 5:25 am gmt |
0 Comments
1313
பிறந்துள்ள புதுவருடமானது, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை கொண்டுவர வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்...
In இலங்கை
April 11, 2018 4:23 am gmt |
0 Comments
1292
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி பின்னடைவை சந்தித்தமைக்கு தன்னையே குறை கூறியதாகவும், அதனால் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான அழைப்பு தமிழரசுக் கட்சியிடமிருந்து வருவதற்கு வாய்ப்பில்லையென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அடுத்...
In இலங்கை
April 8, 2018 2:51 am gmt |
0 Comments
1385
இனிவரும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக நிறுத்தமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்....