Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Canada

In கனடா
May 25, 2018 11:02 am gmt |
0 Comments
1029
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்...
In கனடா
May 24, 2018 12:22 pm gmt |
0 Comments
1042
உலக அளவில் நாடுகளின் கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த மதிப்பீட்டில், கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அனைத்துலக விமான போக்குவரத்து கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 189 நாடுகளை உள்ளடக்கிய கடவுச் சீட்டுகளின் திறன் குறித்த இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. ஒருவர...
In கனடா
May 21, 2018 3:26 am gmt |
0 Comments
1033
நியுயோர்க்கின் எல்லைப் பகுதியில் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றன. குடியேற்றம் தொடர்பான வலதுசாரி குழுவின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திறந்த எல்லைகளுக்காகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 7300 பேர் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரை சட...
In கனடா
May 20, 2018 6:10 am gmt |
0 Comments
1030
கனடா ரொறன்ரோ – யோங் க்ளூஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக் குத்துச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த கத்திக் குத்தில்...
In கனடா
May 19, 2018 3:41 am gmt |
0 Comments
1027
சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடா அவதானம் செலுத்த வேண்டுமென, இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை களைவது தொடர்பில் கனடா முன்னே...
In சினிமா
May 15, 2018 12:19 pm gmt |
0 Comments
1123
உலகப் புகழ்பெற்ற “சுப்பர் மேன்“ திரைப்படத்தொடரில் நடித்த நடிகை மார்கொட் கிட்டர் நேற்று முன்தினம் காலமாகியுள்ளார். 80, 90 களில் சிறுவர்களாக இருந்தவர்கள் மட்டுமல்லாமல், இன்று சிறுவர்களாக இருப்பவர்களுக்கும் சுப்பர் மே கதாபாத்திரம் பிடித்தமான ஒன்றாகத் தான் இருக்கின்றது. இன்று பல சுப்பர் ஹீரோக்கள் உருவாகி...
In கனடா
May 13, 2018 5:44 am gmt |
0 Comments
1036
சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கால பொதுமன்னிப்பு முடிவந்த நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த கலப்பகுதியானது உத்தியோகப்பூர்வமாக முடிவடைந்தாலும் கூட மக்கள் கையளிக்கப்படும் துப்பாக்கிகளை தாம் பெற்று வருவதாக...
In கனடா
May 13, 2018 4:35 am gmt |
0 Comments
1028
கனடாவின் கிளைன்பேர்க் (Kleinburg) பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ...
In கனடா
May 11, 2018 9:10 am gmt |
0 Comments
1030
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...
In கனடா
May 11, 2018 8:27 am gmt |
0 Comments
1037
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் ...
In கனடா
May 5, 2018 11:32 am gmt |
0 Comments
1062
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரேடியூ மற்றும் ஒண்டாரியோவின் முதல்வர் கத்லீன் வையின் இருவரும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளனர் எனக் கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொயோட்டா நிறுவனமானது நேற்று (வெள்ளிக்கிழமை) ஒண்ட் இலுள்ள கேம்பிரிட்ஜ் எனும் இடத்தில் நடந்த விழாவில் அறி...
In கனடா
May 2, 2018 12:16 pm gmt |
0 Comments
1133
கனடாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நுழையும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நைஜீரியர்களுக்கான சுற்றுலா விசா தொடர்பில் கனடா கடும் விதிகளை விதிக்கவுள்ளது. நைஜீரியாவிலிருந்து சுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்கவுக்குச் செல்லும் அவர்கள் அங்கு சில காலம் தங்...
In கனடா
May 2, 2018 11:10 am gmt |
0 Comments
1210
கனடாவின் கல்கரி நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்கள் கழிவறையிலிருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கரியில் அமைந்துள்ள ஹோர் வணிக வளாகத்தின் பெண்கள் கழிவறையின் சுவற்றில் குறித்த ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள...
In கனடா
May 2, 2018 10:28 am gmt |
0 Comments
1272
கனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது. குறித்த காசாலை தன...
In உலகம்
May 2, 2018 9:23 am gmt |
0 Comments
1066
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள st john ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேறும்படி அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் நீர்மட்டம் உயர்ந்து செல்ல வ...
In அமொிக்கா
May 1, 2018 3:15 am gmt |
0 Comments
1116
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிகோ நாடுகள் மீதான உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை ட்ரம்ப் நிர்வாகம் நீடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல், கப்பல்கள் இடைமறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தல் போன்...
In கனடா
April 30, 2018 9:47 am gmt |
0 Comments
1048
கனடாவில் கொலை செய்யப்பபட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. ரொறென்ரோ நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக அகதிகளும் கலந்து கொண்டனர். கடந்...
In கனடா
April 26, 2018 7:22 am gmt |
0 Comments
1035
கனடாவின் ரொறன்ரோவில் பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த சில வருடங்...
In இலங்கை
April 26, 2018 4:35 am gmt |
0 Comments
1078
இலங்கையின் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் கடனாவின் ஆழமான பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கும், கனடாவிற்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. பூகோள விவகாரங்களுக்கான கனேடிய பணியகத்தின் தெற்காசியப் பிரிவு பணிப்பாளர் டேவிட் ஹார்ட்மன் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன் ஆகியோ...