Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Challenge

In கிாிக்கட்
February 10, 2018 2:07 am gmt |
0 Comments
1119
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு சவால் விடுத்து, அவரை சீண்டி இந்திய அணியை பாகிஸ்தான் வர வைக்க பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விராட் கோஹ்லி சிறந்த வீரர். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக வ...
In இலங்கை
January 29, 2018 9:17 am gmt |
0 Comments
1195
பிரஜா உரிமையை நீக்கிவிட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவருகிறார் முடிந்தால், தனது பிரஜா உரிமையை பறித்துக்காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ப...
In இலங்கை
January 6, 2018 6:32 am gmt |
0 Comments
1160
சவால் மிகுந்த 2017ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு அதிகூடிய எண்ணிக்கையாக இலங்கைக்கு 2.1 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்...
In கிாிக்கட்
December 8, 2017 5:41 am gmt |
0 Comments
1765
தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவோம் என, இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக திகழும் புஜாரா கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சாதிக்குமா? என்ற கேள்விகளும் விமர்சனங்ளும் எழுந்துள்ள நிலையில், புஜாரா இவ்வாறு கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க தொடர் குறித்து புஜ...
In கிாிக்கட்
November 19, 2017 12:16 pm gmt |
0 Comments
1290
ஆடுகளத்தில் சவால்களை எதிர்கொள்வது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என இந்திய அணியின் முன்னணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக நிலைத்து நின்று விளையாடி ...
In உலக வலம்
October 10, 2017 4:47 pm gmt |
0 Comments
1256
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம் தனது ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சனுடன் ஐ.கியூ எனப்படும் நுண்ணறிவுப்போட்டியில் ஈடுபடத் தயார் என சவால் விடுத்துள்ளார். டொனால்ட் ரம் ஒரு முட்டாள் மனிதர் என ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சன் தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன. இந்த நிலையில் இவ்வாறாக வெளிவந்த ...
In இங்கிலாந்து
June 14, 2017 9:03 am gmt |
0 Comments
1331
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளிறேவுள்ள நிலையில், அதன் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்க...
In கிாிக்கட்
March 30, 2017 7:24 am gmt |
0 Comments
1745
நடைபெற்றுமுடிந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலிய அணி, தங்களுக்கு சவால் கொடுத்த விதம் வியக்க வைத்துவிட்தாக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். பல்வேறான விமர்சனங்களுக்கு மத்தியில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் இந்திய அணியின் தலைவர் விர...
In விளையாட்டு
February 8, 2017 11:09 am gmt |
0 Comments
1210
இந்தியாவிற்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லி எமக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவார் எனக் கருதுவதாக அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லெஹ்மன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கைய...
In இங்கிலாந்து
January 4, 2017 5:58 am gmt |
0 Comments
1260
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமான சிந்தனைகளுக்கு சவால்விடும் வகையில் செயலாற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய தூதுவர் இவான் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கடிதம் மூலம் அற...
In உலகம்
December 30, 2016 7:07 am gmt |
0 Comments
1292
நைஜீரிய ஜனாதிபதி மற்றும் இராணுவ தரப்பிற்கு சவால்விடும் வகையிலான புதிய வீடியோ பதிவொன்றை போகோ ஹராம் தீவிரவாத தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ளார். ஆயுதக் குழுக்களின் கடைசி கோட்டையாக திகழும் சாம்பிசா காட்டுப்பகுதியிலிருந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டனர் என்று நைஜீரிய அரச தரப்பால் தெரிவிக்கப்பட...
In சிறப்புச் செய்திகள்
June 18, 2016 4:02 pm gmt |
0 Comments
1309
தன்னை வீழ்த்துவதற்கு யாராலும் முடியாது என்ற எண்ணத்தில், எவராவது தன்னை வீழ்த்த வருவீர்களா? என்று சவால் விடுகிறார் இந்த மல்யுத்த வீராங்கனை. அவரை வீழத்தும் மற்றொரு பெண். கவிதா எனப்படும் குறித்த பெண் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது....
In சிறப்புச் செய்திகள்
December 25, 2015 10:49 am gmt |
0 Comments
1440
இந்தப் பெண்ணின் திறமையை பாருங்கள். மெய் மறந்து போவீர்கள்....
In வணிகம்
November 3, 2015 9:05 am gmt |
0 Comments
1375
இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான AMW, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தமது டயர்களின் விநியோகஸ்தர்களுக்கான வியாபார கருத்தரங்கொன்றை அண்மையில் நடத்தியிருந்தது. குறித்த கருத்தரங்கு மௌன்ட்லெவனியா ஹோட்டலில் இடம்பெற்றது. இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்த செயலமர்வில் AMW இன் உற்பத்தி பிரிவின...
In சிறப்புச் செய்திகள்
July 31, 2015 2:52 pm gmt |
0 Comments
1372
பொதுவாக நாய்கள் நீர் என்றாலே பயப்படும், ஆனால் மனிதனுக்கே சவால் விடும் இந் நாயினை பாருங்கள்....