Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Chennai

In இந்தியா
April 19, 2018 5:55 am gmt |
0 Comments
1040
குற்றத்தை யார் செய்யினும் குற்றம் குற்றமே, அவர்கள் யாராகவிருந்தாலும் தண்டிக்கப்படுவர் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாணவிகளைத் தவறாக வழிநடத்தியமை தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். சென...
In இந்தியா
April 19, 2018 4:01 am gmt |
0 Comments
1067
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கை சென்னை உச்சநீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். தன் மீதான வழக்கை முற...
In இந்தியா
April 18, 2018 4:38 am gmt |
0 Comments
1093
பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள, பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் மேற்படி கூறியிருந்தார். இதன்போது,...
In இந்தியா
April 16, 2018 8:12 am gmt |
0 Comments
1128
தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நிறைவேறக் கூடாது என்ற நோக்குடன் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்...
In இந்தியா
April 15, 2018 8:28 am gmt |
0 Comments
1128
சென்னையில் இடம்பெற்று வந்த ராணுவ கண்காட்சியின் நிறைவு நாள் சாகச நிகழ்ச்சிகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) கண்காட்சியின் இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது படையினரின் சாகச நிகழ்வுகள், உள்நாட்டு போர் விமான தளபாடங்கள், வெளிநாட்டு தய...
In விளையாட்டு
April 15, 2018 7:26 am gmt |
0 Comments
1092
ஐ.பி.எல். தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சென்னை அணி டோனி தலைமையில் விளையாடுகின்றது. இந்நிலையில் டோனிக்கு சொக்லேட்டில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சொக்லேட் நிறுவனமொன்று இந்த சிலையை வடிவமைத்துள்ளது. 386 கிலோ கிராம் எடையில் 5 அடி 9 அங்குலத்தில...
In இந்தியா
April 14, 2018 6:39 am gmt |
0 Comments
1100
அம்பேக்தரின் பிறந்த தினம் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் முதல்வர் எடப்பாடி தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது. சென்னை கோயம்புத்தூரில் உள்ள அம்பேக்தர் சிலைக்கு இன்று (சனிக்கிழமை) மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல...
In கிாிக்கட்
April 14, 2018 5:40 am gmt |
0 Comments
1583
சென்னை அணித் தலைவர் டோனி இம்முறை மட்டுமே சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார் எனவும், அதன் பின்னர் அதற்கான வாய்ப்பு இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்திய அணியிலிருந்து டோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் ஐ.பி.எல் போட்டிக...
In கிாிக்கட்
April 12, 2018 11:44 am gmt |
0 Comments
1497
சென்னையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் காவிரி விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறக்கூடாது என்ற போராட்டங்கள் வலுப்...
In கிாிக்கட்
April 12, 2018 6:33 am gmt |
0 Comments
1363
அரங்கத்தை தாண்டி வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ஓட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என சென்னை அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி வெற்றியைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னை அணி அடுத்தடுத்து வெற்றி பெற்றது உ...
In கிாிக்கட்
April 12, 2018 5:51 am gmt |
0 Comments
1039
சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எம்மை அவமரியாதை செய்தாலும் அவர்கள் மீது எமக்கு எப்போதும் அன்பும், தனி மரியாதையும் உண்டு என சென்னை அணி வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின் போது, காவிரி விவகாரம் தொடர்பான தீர்வு கிட்டு...
In கிாிக்கட்
April 12, 2018 4:50 am gmt |
0 Comments
1171
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழக பொலிஸார் உரிய பாதுகாப்பை வழங்க மறுப்பதால் போட்டிகளை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா இதனை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் மு...
In இந்தியா
April 8, 2018 4:25 am gmt |
0 Comments
1188
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் அறவழிப் போராட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர் தமிழ்நாட்டில் தற்போதைய முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ள இவை இரண்டிற்கும் குரல் கொடுக்கும் வகையில், தமிழ் திரையுலகினர் சென்னை வள்ளுவர் கோட்டத்த...
In சினிமா
April 1, 2018 9:36 am gmt |
0 Comments
1059
பிரபல பழம்பெரும் இயக்குநரான சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். ‘அனுபவம் புதுமை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சி.வி.ராஜேந்திரன் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவாஜிகணேசன் நடித்த ‘கலாட்டா க...
In இந்தியா
March 29, 2018 5:33 am gmt |
0 Comments
1075
ஐதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் டயர் வெடித்தமையால் சென்னை மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. நேற்று (புதன்கிழமை) இரவு 8.55 மணியளவில் இண்டிகோ 6இ 7117 ரக விமானமொன்று திருப்பதியிலிருந்து ஐதராபாத் நோக்கி சென்று, ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 10....
In இந்தியா
March 27, 2018 10:25 am gmt |
0 Comments
1108
சென்னையில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையில் அவ் வங்கியின் காவலாளி மற்றும் அவர் மகன் மீது பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, காவலாளி மற்றும் அவரது மகன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதால் பொலிஸார் மேற்படி சந்தேகித்துள்ளனர். வங்கி உடை...
In இந்தியா
March 26, 2018 9:55 am gmt |
0 Comments
1118
சென்னையில் உள்ள ‘இந்தியன் ஓவர்சீஸ்’ வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை வங்கிக்கு வந்த ...
In கிாிக்கட்
March 23, 2018 3:50 am gmt |
0 Comments
1115
11 ஆவது ஐ.பி.எல். ரி-20 தொடரில் பங்குபற்றுவதற்காக சென்னை வந்துள்ள ஹர்பஜன் சிங், தான் சென்னை வந்துள்ளதை கொண்டாடும் விதமாக தமிழில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள குறித்த பதிவில் “நான் வந்துட்டேன்னு சொல்லு” என்று தெரிவித்துள்ள அவர் “தமிழின் அன்பு உடன்பிறப்பெல்ல...
In இந்தியா
March 18, 2018 10:34 am gmt |
0 Comments
1102
சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற சசிகலாவின் கணவன் ம.நடராஜனை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் சென்று சந்தித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சிக்கு பயணத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில் அப்பயணத்தை இரத்து செய்துவிட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகல...