Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Chennai High Court

In கிாிக்கட்
April 5, 2018 3:31 am gmt |
0 Comments
1107
ஐ.பி.எல் தொடர் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசிடமும், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த வழக்கை விசாரித்த போதே சென்னை நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி மும்பையில் ஐ.பி....
In இந்தியா
March 24, 2018 4:01 am gmt |
0 Comments
1105
தமிழ்த்தாய் வாழ்த்தினை முழுமையாகப் பாடக் கோரப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ராமபூபதி  என்ற முச்சக்கரவண்டி சாரதியினால்  தாக்கல் செய்யப்பட்ட மனு  நேற்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்திy;  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  மேற்படி வழக்கு தள்ளுபடி செய்ய...
In சினிமா
January 23, 2018 11:26 am gmt |
0 Comments
1179
நடிகர் விஷால் சென்னை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது நடிகர் விஷாலுடைய தேர்தல் பிரவேசத்தை முன் மொழிந்த இருவர் இறுதி நேரத்தில் பின்வாங்கியமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வேட்புமனு தாக்கலின் போது சுமதி மற்றும் தீபக் ஆகிய இருவரும் ...
In இந்தியா
January 12, 2018 11:21 am gmt |
0 Comments
1080
பதினெட்டு சட்டமன்ற உறப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில், இருதரப்பும் ஜனவரி 22ஆம் திகதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர். தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பனர்களை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்...
In இந்தியா
December 13, 2017 6:59 am gmt |
0 Comments
1099
ஆர்.கே நகரில் உள்ள போலிவாக்காளர்களை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த தொகுதியில் 5117 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், அவர்களை நீக்க வேண்டும் எனவும் தி.மு.கவின் ஆர்.எஸ்.பாரதி மூலமாக தொடரப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்...
In இந்தியா
December 6, 2017 7:05 am gmt |
0 Comments
1106
சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தொகுதியில் இன்னும் 5117 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், அவர்களை இனங்கண்டு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரின் முறைப்பாட்டைச் செவிமெடுத்த நீதிபதிகள், இந்த விடயத்தினை மனு...
In இந்தியா
December 6, 2017 4:39 am gmt |
0 Comments
1094
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவசியமான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றில் ஓஹி புயல் பாதிப்பு தொடர்பாக தாக்...
In இந்தியா
December 4, 2017 8:59 am gmt |
0 Comments
1488
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும் மர்மங்களும் உள்ளன. எனவே அதனை மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு உத...
In இந்தியா
November 28, 2017 9:15 am gmt |
0 Comments
1366
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார் என்பதில் சந்தேகம் உள்ளதாகவும், இதனால் அவருடைய நினைவுதினத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னிலையான போது, நீதிபதிகளாக சிவஞானம், சுந்தர் ஆகியோரி...
In இந்தியா
November 21, 2017 8:33 am gmt |
0 Comments
1197
காயம் அடைந்தவருக்கு இழப்பீடு கேட்பது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும். எனவே ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே உள்ள ஒடுக்கூரைச் சேர்ந்த எம்.தேவராசன், உயர் ...
In இந்தியா
October 21, 2017 8:47 am gmt |
0 Comments
1370
பதினெட்டு வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகளை திருமணம் செய்து, தாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபடுவார்களாயின், அதுவும் பாலாத்காரமே என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இனி வரும் காலத்தில் சிறுவர் திருமணத்தை தடுப்பது மாத்திரமின்றி, பாலியல் விடயத்தில் பெண்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் என, சென்னை உயர் நீதிமன்ற ...
In இந்தியா
October 10, 2017 10:13 am gmt |
0 Comments
1210
நீட் பரீட்சை விவகாரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து தான் எவ்வித துண்டுப்பிரசுரங்களையும் விநியோகிக்கவில்லை என புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில், அடுத்த விசாரணை வரும் வரையில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (செவ்...
In இந்தியா
October 9, 2017 11:36 am gmt |
0 Comments
1204
பனமா லீக்ஸ் தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மற்றும் இவ் வழக்கை மீள எடுத்துக் கொள்வதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பனமா லீக்ஸ் குற்றச்சாட்டில் உள்ளடக்கப்படும் இந்தியர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, எஸ்.எ...
In இந்தியா
October 6, 2017 10:12 am gmt |
0 Comments
1186
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஆறு புதிய நீதிபதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் கீழ் நீதிமன்றங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் 2016-டிசெம்பர் மற்றும் 2017-ஜனவரியில் உயர் நிதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தெரிவு செய்வதற்கான பட்டியல் ஒன...
In இந்தியா
October 6, 2017 9:06 am gmt |
0 Comments
1205
இரட்டை இலைச்சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையகத்தின் விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் அணி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தமக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம்...
In இந்தியா
October 5, 2017 5:06 am gmt |
0 Comments
1334
தமிழக சட்டசபையில் எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) சென்னை உயர்நீத...
In சினிமா
October 4, 2017 11:49 am gmt |
0 Comments
1326
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை சென்னை உயர்நீதிமன்றத்தால் இன்று (புதன்கிழமை) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளுக்கு உயர்நீதிமன்றம் ஒத்த...
In இந்தியா
October 3, 2017 11:10 am gmt |
0 Comments
1173
பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத், பொலிஸில் சரணடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குர்மீத் ராம் ரஹீம்சிங்கின் தீர்ப்பையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இடம்பெற்ற கலவரத்தின் முக்கிய நபராக கருதப்படும் குர்ம...
In இந்தியா
September 27, 2017 10:17 am gmt |
0 Comments
1193
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எதிர்வரும் எதிர்வரும் 30ஆம் திகதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு இன்று சென...