Chrome Badge

child

In சிறப்புச் செய்திகள்
January 10, 2017 11:38 am gmt |
0 Comments
1046
18 அடி நீளமான முதலை மேல் ஏறி பயணிக்கு தைரியமான சிறுமி...
In இலங்கை
December 17, 2016 10:49 am gmt |
0 Comments
1102
தாய்ப் பால் கொடுக்கும் போது மூச்சடைப்பு ஏற்பட்டு, பிறந்து 33 நாட்களான சிசுவொன்று, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எறாவூரில் ஐந்தாம் குறிச்சி தாமோதரம் வீதியைச் சேர்ந்த ரஜனிக்காந் சுஜித் எனும் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெர...
In வணிகம்
December 13, 2016 12:02 pm gmt |
0 Comments
1105
சிறுவர்களின் கனவுகள் தூய்மையானவை, தன்னலமற்றவை மற்றும் புத்தாக்கமானவை இந்தக் கனவுகளை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையின் சிறுவர்களை தமது கனவுகளை வர்ணம் தீட்டி வெளிப்படுத்த வருமாறு அஸ்ட்ரா அழைப்பு விடுத்திருந்தது. “டப்பில் வரையச் சொல்லுங்கள்” (Paint your Own Tub) எனும் தலைப்பில் அஸ்ட்ரா டப்களுக்கு வர்ணம்...
In உணவு
December 13, 2016 10:26 am gmt |
0 Comments
1098
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவாக பொட்டுக்கடலை லட்டு உள்ளது எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பொட்டுக்கடலை லட்டை செய்து உங்கள் குழந்தைகளுக்கும் சப்பிட கொடுக்கலாமே… பொட்டுக்கடலை லட்டு செய்ய தேவையான பொருள்கள் :  பொட்டுக்கடலை – 200 கிராம் வெல்லம் – 1...
In நல்வாழ்க்கை
December 13, 2016 9:08 am gmt |
0 Comments
1082
உங்கள் குழந்தைகளுக்கு கெடுதல் செய்து அறிவை மந்தமாக்கும் இரசாயனம் கலந்த உணவுகளை கொடுக்காமல் இருப்பதே அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும். இன்றைய உலகம் குழந்தைகளுக்கானது என்று கூட சொல்லலாம். குழந்தைகள் எதை விரும்புகின்றனவோ அதுதான் இன்றைக்கு வெற்றி பெற்ற சந்தைப் பொருளாக இருக்கிறது. நிறைய குடும்பங்களில...
In சினிமா
December 3, 2016 11:45 am gmt |
0 Comments
1061
தனியார் தொலைக்காட்சியின் ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றபோது, திருப்பத்தூர் அருகே கார் விப்பதில் சிக்கினார். இதில், வையம்மாள் சம்பவ இட...
In இலங்கை
December 1, 2016 5:09 pm gmt |
0 Comments
1183
வவுனியாவில் அதிகப்படியான குளிர் காலநிலை காணப்படுவதனால் சிறுவர் மற்றும் முதியோர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப...
In இலங்கை
November 22, 2016 5:00 pm gmt |
0 Comments
1170
மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த  இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும்  அப்துல் றஹீம் பாத்திமா சுஹுனா என்ற 7 வயது சிறுமியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பள்ளிவாசல்களில் அறிவித்தல் கொடுத்துள்ளனர். இந்த சிறுமி மிச்நகர் பாடசாலையிலிரு...
In இலங்கை
November 19, 2016 9:17 am gmt |
0 Comments
1116
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 23 ஆவது கலைவிழா நிகழ்வு இன்று (சனிக்கிழமை) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடராஜர் மண்டபத்தில் மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் அதிபர்....
In வவுனியா
November 5, 2016 11:11 am gmt |
0 Comments
1356
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியசாலையில் பிரசவத்திற்காக மதவாச்சியைச் சேர்ந்த 32 வயது நிலுக்கா வீரசிங்க என்ற பெண் நேற்று  (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்று (சனிக்கிழமை) காலை சுகப்பிரச...
In நல்வாழ்க்கை
November 4, 2016 9:11 am gmt |
0 Comments
1064
மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற...
In சிறப்புச் செய்திகள்
October 5, 2016 12:31 pm gmt |
0 Comments
1063
தனது தாயாருக்கு அற்புதமான முறையில் ரொட்டி செய்வதற்கு உதவும் பெண் குழந்தையின் காட்சியே இது....
In நல்வாழ்க்கை
August 18, 2016 12:30 pm gmt |
0 Comments
1037
பலர் குழந்தைப் பேற்றுப் பிரச்சினையினால் தவிக்கின்றனர். இதற்குப் பிரதான காரணமாக ஆண்மைத் தன்மைகள் குழந்தைப் பேறுக்கு முக்கியமான இருக்கின்றது. எனினும் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உண்மையான தேன்) ஒரு கிலோவும் வாங...
In சிறப்புச் செய்திகள்
August 9, 2016 12:15 pm gmt |
0 Comments
1066
இளம் வயதிலிருந்தே ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுபவர்களைக் கண்டிருப்பீர்கள். ஆனால், இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே ஜிம்னாஸ்டிக் கலையை மேற்கொள்வதை எங்காவது கண்டுள்ளீர்களா?...
In சிறப்புச் செய்திகள்
July 5, 2016 2:59 pm gmt |
0 Comments
1048
குழந்தைகள், சிறுவர்கள் ஊஞ்சலில் கூட அவ்வளவு வேகமாக ஆட மாட்டார்கள். ஆனால் இந்த சின்னக் குழந்தையின் அபார ஆட்டத்தைப் பாருங்கள்....
In நல்வாழ்க்கை
June 27, 2016 2:44 pm gmt |
0 Comments
1087
தினமும் உங்கள் குழந்தையின் உணவுமுறையில் பால் உணவுகளை அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள். அது, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலிருக்கும் கல்சியம் மற்றும் உயர்ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது. முட்டையில் புரதம், விட...
In சிறப்புச் செய்திகள்
June 19, 2016 9:13 am gmt |
0 Comments
1053
தான் ஒரு பெரிய மிருகம் என்பதை எல்லாம் மறந்த யானைக் குட்டி, மனிதனுடன் சிறு குழந்தையை போல செல்லமாக விளையாடும் காட்சி, பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது....
In ஆன்மீகம்
May 10, 2016 11:11 am gmt |
0 Comments
1107
விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை....
In நல்வாழ்க்கை
May 3, 2016 7:50 am gmt |
0 Comments
1181
பிறந்த சில மாதங்களுக்கு குழந்தைகளை கையாள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான குழந்தைகளின் தலை நிற்காமல் இருக்கும். அக்காலத்தில் குழந்தையைச் சரியாகத் தூக்காமல் போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி வந்து வீரிடலாம். உரம் விழலாம். இதற்குச் சுய மருத்துவம் செய்யக் கூடாது. குழந்தையைத் ...