Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

children

In இலங்கை
November 15, 2017 4:34 pm gmt |
0 Comments
1089
மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவது போன்று சமூகத்திலுள்ள சவால்களையும் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) முற்பகல் கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து...
In இலங்கை
November 10, 2017 3:04 pm gmt |
0 Comments
1083
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவ...
In இந்தியா
November 4, 2017 11:40 am gmt |
0 Comments
1153
இந்தியாவில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய  வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் யங் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளிலிருந்தே இது தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015...
In உலகம்
October 20, 2017 5:38 am gmt |
0 Comments
1144
பங்களாதேஷ் அகதி முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா சிறுவர்களுக்கு உணவு, சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. மியன்மாரில் இடம்பெறும் வன்முறையினை அடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தஞ்சம் கோரி பங்க...
In உலகம்
October 10, 2017 12:35 pm gmt |
0 Comments
1075
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் போஷாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா.வின் சிறுவர்களுக்கான முகவரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டில் நிலவவரும் வன்முறையைத் தொடர்ந்து, அங்குள்ள சிறுவர்கள் பாரிய ஊட்டச்சத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன...
In கனடா
September 26, 2017 6:53 am gmt |
0 Comments
1184
விளையாட்டு மற்றும் உற்சாக பானங்களை குழந்தைகள் மற்றும் இள வயதினர் நுகரக் கூடாது எனவும், இப்பான வகைகளின் விற்பனை தடை செய்யப்படப் போவதாகவும் கனேடிய குழந்தை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. குறித்த சங்கத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள புதிய நிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத...
In சினிமா
September 22, 2017 5:41 pm gmt |
0 Comments
2076
அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இசையமைக்கவுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜீத் சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி அதிக நண்பர்களை வைத்துக் கொள்வதில்லை. அவருக்குபிடித்த சிலரை மட்டும் தன்னுடன் வைத்தக் கொள்கிறார் அஜீத். அப்படி பட்டவர்கள்தான் இ...
In உலக வலம்
September 20, 2017 3:39 pm gmt |
0 Comments
1216
மெக்சிகோவில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே தினமான செப்டெம்பர் 19 ஆந் திகதியன்றே  புதிய நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை சுமார் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் மெக்சிகோசிற்றியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துவீழ்ந்த நிலையில் பாடசாலைக்கட்டிடம் ஒன்றுக்குள்; இருந...
In கிாிக்கட்
September 11, 2017 7:30 am gmt |
0 Comments
5373
இலங்கையில் சிறுவர்களுடன் இணைந்து இந்திய  அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோஹ்லி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்ப...
In இலங்கை
August 31, 2017 1:10 pm gmt |
0 Comments
2544
யுத்தத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமக்கு, கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு கட்டடத்தை கட்டித்தர வேண்டுமென கிழக்கு மாகாண சிறுமிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்றைய தினம் (...
In இங்கிலாந்து
August 23, 2017 7:39 am gmt |
0 Comments
1160
பிரித்தானியாவில் சிறையிலுள்ள கைதிகளை மேலும் தண்டிக்கும் வகையில், தமது குழந்தைகளை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்கள் மாதத்தில் இரண்டு மணிநேரங்கள் மாத்திரமே தமது குழந்தைகளை பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் சிறையில் நேர்மறையான நடத்தையை வெளிக...
In இலங்கை
August 20, 2017 5:15 am gmt |
0 Comments
1142
சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நடைபயணமொன்று, கிளிநொச்சியில் இடம்பெற்றது. தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் நேற்று (சனிக்கிழமை) இந் நடைபயணம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
August 4, 2017 9:08 am gmt |
0 Comments
1498
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்ப...
In உலகம்
April 27, 2017 9:59 am gmt |
0 Comments
1192
சிரியாவில் அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலின் பின்னணியில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் காணப்படுவதாக பிரான்ஸ் பாரிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன வாயுத் தாக்குதலின் மாதிரிகள், சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலுக்கு பயன்பட...
In நல்வாழ்க்கை
March 12, 2017 12:15 pm gmt |
0 Comments
1194
குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வ...
In இலங்கை
February 12, 2017 4:21 am gmt |
0 Comments
1228
‘ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளில் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்த விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு தேசிய வார இறுதி நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிறைவடைந்தது. ஏறாவூர் நகரில் இன்று காலை வீதி உலா இடம்பெற்று, ஏறாவூர் பொலிஸ் நிலைய முன்னரங்கில் இந்நிகழ்...
In இங்கிலாந்து
February 10, 2017 12:05 pm gmt |
0 Comments
1228
பிரித்தானியாவில் பிரசாரம் நடத்தி வரும் சிலர், குடியேற்றவாசிகளாக பிரித்தானியாவுக்கு வரும் சிறுவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் சபைகளுடன் கலந்துரையாடி பிரித்தானியாவுக்கு வரும் சிறுவர்களுக்கு உதவி புரியும் வகையிலான நடவடிக்கைகளை பிரித...
In இலங்கை
January 30, 2017 8:35 am gmt |
0 Comments
1129
இலங்கையில் போதைப் பொருள் பாவனையினால் வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் பேர் மரணிப்பதோடு 35 ஆயிரம் விதவைகளும் 80 ஆயிரம் பிள்ளைகளும் அநாதரவாகின்றனர் என போதைத் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் எச்.எம். திலகரட்ண தெரிவித்தார். ஜனாதிபதியின் ஏறாவூர் வருகையையிட்டு ஏறாவூரில் இடம்பெறும் போதைப் பொருள் ஒழிப...
In இலங்கை
January 24, 2017 1:44 pm gmt |
0 Comments
1163
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட  கற்பிட்டி  அல் அக்ஸா தேசிய பாடசாலையில் முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை சேர்த்து கொள்ளவில்லை  என்பதை  ஆட்சேபித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகள் என கருதப்படும் மாணவர்களின் பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை)  கல்ப...