Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

china

In விளையாட்டு
February 15, 2018 4:36 am gmt |
0 Comments
1048
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கில், அமெரிக்க வீராங்கனை குளோ கிம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பியாங்சங் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான பனிச்சறுக்கு போட்டியிலேயே 17 வயது நிறைந்த குளோ கிம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது முதலாவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது...
In உலகம்
February 11, 2018 9:38 am gmt |
0 Comments
1089
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற கத்திக்குத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும், பொலிஸார் ...
In உலகம்
February 10, 2018 4:52 pm gmt |
0 Comments
1100
ஹொங்கொங்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹொங்கொங்கின் தைபோ நகரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் ...
In இலங்கை
February 8, 2018 7:36 am gmt |
0 Comments
1563
‘போர்ட் சிட்டி’ எனப்படும் கொழும்பு துறைமுக நகரத்திட்டமானது, கடந்த மாத இறுதியில் எவ்வாறு காட்சியளித்ததென குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ள இந்த ஒளிப்படத்தை உற்று நோக்கும் போது, இத்திட்டம் கொழும்பின் பெரும்பகுதியை...
In உலகம்
February 5, 2018 11:03 am gmt |
0 Comments
1090
மாலைதீவில் தற்போது நிலவிவரும் அரசியல் பதற்றம் குறைவடையும்வரை, அந்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, தனது பிரஜைகளுக்கு, சீன வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷுவாங்  இந்...
In அமொிக்கா
February 4, 2018 12:21 pm gmt |
0 Comments
1092
அணுவாயுதத்திட்டம் தொடர்பாக, அமெரிக்கா தனது பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட வேண்டுமென, சீனா வலியுறுத்தியுள்ளது. சிறியளவிலான அணுக் குண்டுகளைத் தயாரிப்பது தொடர்பான அமெரிக்காவின் திட்டத்தைத் தொடர்ந்தே, சீனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. அணுவாயுத விவகாரம் தொர்பாக, அணுசக்தி ஆய்வுநிலை ம...
In ஆசியா
February 3, 2018 4:32 pm gmt |
0 Comments
1400
கிணற்றைக் காணோம் என்ற வடிவேலுவின் நகைச்சுவை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. வடிவேலுவின் நகைச்சுவையை நிஜவாழ்வில் செய்துகாண்பித்திருக்கின்றார் சீனாவைச் சேர்ந்த ஷிகு. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சாங்கேசு என்ற கிராமத்திற்கு செல்லும் 800 மீட்டர் சாலை இரவோடு இரவாக திடீரென மாயமான...
In இலங்கை
February 3, 2018 2:45 pm gmt |
0 Comments
1134
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும், சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும்” என குறிப்பிட்டுள்...
In இலங்கை
February 3, 2018 4:58 am gmt |
0 Comments
1126
இலங்கையின் ஆதரவை வென்றெடுப்பதற்காக, இலங்கையை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்திய- சீன உறவு தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்த குற்றச்சாட்டை மு...
In இங்கிலாந்து
February 1, 2018 7:46 am gmt |
0 Comments
1202
வர்த்தகம், நிதி, சுகாதார பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் நகரம் உள்ளிட்ட துறைகளில் பிரித்தானியா மற்றும் சீனாவுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியா-சீனா வருடாந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பீஜிங் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று (புதன்கிழம...
In ஆசியா
January 31, 2018 12:13 pm gmt |
0 Comments
1137
பிரித்தானியாவிலிருந்து சீனாவிற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கான தடையை விலக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், இன்று (புதன்கிழமை) சீன பிரதமர் லீ கெக்கியாங்கை சந்தித்த போதே இந்த ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது. அதன்படி, க...
In இங்கிலாந்து
January 31, 2018 10:06 am gmt |
0 Comments
1100
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-இற்கு, சீன பிரதமர் லீ கெக்கியாங்கினால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சட்ட நிகழ்வுகள் இடம்பெறும் பீஜிங்கின் கிரேட் ஹோல் அரங்கில் இன்று (புதன்கிழமை) நண்பகல் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்த...
In ஆசியா
January 31, 2018 7:17 am gmt |
0 Comments
1129
சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஊக்குவிப்பதற்கும், சிரியாவில் சமாதான நிலைமையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் என சீன அரசாங்கத்தின் சிறப்பு தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சிரிய பிரச்சினை குறித்த தேசிய கலந்துரையாடலொன்றி...
In ஆசியா
January 31, 2018 4:59 am gmt |
0 Comments
1107
வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பொருட்டு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, இன்று (புதன்கிழமை) சீனாவை சென்றடைந்துள்ளார். இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக தெரேசாமே, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கையும் சந்தித்து உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சீன வர்த்தக சந்தைக்கான சிறந்த அணுகலை பெற்ற...
In ஆசியா
January 30, 2018 7:56 am gmt |
0 Comments
1152
சீனாவுடன் மூன்று முக்கிய விடயங்களில் பிரித்தானியா ஒத்துழைத்து நடக்குமென, சீனாவுக்கான பிரித்தானியத் தூதுவர் பார்பரா வூட்வார்ட் ( Barbara Woodward ) தெரிவித்துள்ளார். சீனாவுக்கு  பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே நாளை (புதன்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இவரது விஜயத்தையிட்டு பீஜிங்கில் நேற்று (திங்கட்கிழமை...
In உலகம்
January 29, 2018 12:29 pm gmt |
0 Comments
1071
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு, சீனா தனது கண்டனத்தை வெளியிட்;டுள்ளது. காபூலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலகம், பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம் ஆகியவற்றுக்கு அருகில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 103 பேர் உயிரிழந்துள்ளதுடன், சு...
In உலகம்
January 28, 2018 7:43 am gmt |
0 Comments
1121
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு கூட்டு முயற்சி தேவையென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி வலியுறுத்தியுள்ளார். சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கொனோவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜிக்குமிடையிலான சந்திப்பு, பீஜிங்கில் இன்று (ஞாயிற்று...
In ஆசியா
January 27, 2018 6:16 am gmt |
0 Comments
1152
சீனாவுடன் வலுவான உறவைப் பேண பிரித்தானியா விரும்புவதாக, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற டொனி பிளேயர், சீனாவின் மத்திய தொலைக்காட்சிச் சேவைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே, மேற்கண...
In சினிமா
January 24, 2018 6:22 am gmt |
0 Comments
1089
அமீர்கானின் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் சீனாவில் வெளியாகி நான்கு நாட்களில் 206 கோடி ரூபாவை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் சீக்ரெட் சூப்பர் ஸ்டார். இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாவை செய்தது. இதை தொடர்ந்து அமீர்கானுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு இருப்ப...