Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Cinema

In சினிமா
January 20, 2018 8:58 am gmt |
0 Comments
1074
எனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி ? உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் வழங்கும் போ...
In சினிமா
January 17, 2018 9:08 am gmt |
0 Comments
1087
நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும்,  எதிர்வரும் 22ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பா...
In சினி துணுக்கு
January 6, 2018 11:40 am gmt |
0 Comments
1045
நடிகை காஜல் அகர்வால் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை வாங்கியுள்ளாராம். வைரங்கள் பதித்த இக்கடிகாரத்தின் விலை 1.75 லட்ச ரூபாயாம்....
In சினிமா
January 4, 2018 10:16 am gmt |
0 Comments
1291
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சினிமா தொடர்பான இணையத்தளம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, யோகி பாபு 47% புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும், 24% புள்ளிகளை பெற்ற சூரி இரண்டாவது இடத்தையும், 13% புள்ளிகளை பெற்ற தம்பி ர...
In அறிவியல்
December 5, 2017 9:46 am gmt |
0 Comments
1865
ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ஆபத்தானதோர் திட்டம் தற்போது மறைமுகமாக அரங்கேற்றப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய அறிவியல் உலகில் காட்சிகள் அதாவது தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்றவற்றின் ஊடாக மனிதகுலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என ஒருசில ஆய்வாளர்கள் வாதங்களை ம...
In சினிமா
November 29, 2017 8:48 am gmt |
0 Comments
1128
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஆர்யா தற்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில்`கஜினிகாந்த்` என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார...
In சினிமா
November 16, 2017 10:41 am gmt |
0 Comments
1244
‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர்  பிரபாஸின் உருவத்தை ரசிகை ஒருவர் முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான பிரமாண்ட படம் ‘பாகுபலி’. இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களின...
In சினி துணுக்கு
November 10, 2017 5:16 pm gmt |
0 Comments
1111
’மேயாத மான்’ படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்....
In சினிமா
November 10, 2017 11:02 am gmt |
0 Comments
1235
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாயக 19 வயது பெண் ஒருவர் திரைப்படம் ஒன்றிற்கு இசையமைத்து வரலாற்றில்   இடம் பிடித்துள்ளார். அறிமுக இயக்குனர் குட்டிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படத்துக்கு 19 வயதுடைய  சிவாத்மிகா இசையமைத்துள்ளர். ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற...
In திரை விமர்சனம்
November 9, 2017 12:37 pm gmt |
0 Comments
1202
திட்டிவாசல் எப்படியான திரைப்படம்? மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த ஊர் கிராம மக்களை அங்க...
In சினிமா
November 9, 2017 11:02 am gmt |
0 Comments
1354
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா ’சங்க தலைவன்’ என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரம்யா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில், ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் வெள்ள...
In சினிமா
November 8, 2017 12:25 pm gmt |
0 Comments
1098
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் சினிமாவில் மாறுபட்ட கதைகள் வர வேண்டும் எனவும் நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தனது சினிமா வாழ்க்கை தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர...
In சினிமா
November 7, 2017 12:13 pm gmt |
0 Comments
1190
வீரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு அஜீத் ரசிகர்கள், இயக்குநர் சிவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அஜீத், சிவா கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என மூன்று படங்கள் வந்துவிட்டது. இவர்களது கூட்டணியில் வந்த படங்களில் இரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட திரைப்படம் ‘வீரம்’ஆகும். அண்மையில்  அஜ...
In சினிமா
November 6, 2017 5:23 am gmt |
0 Comments
1143
திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதல் பெற்றுக் கொள்ள 68 நாட்களுக்கு முன்னர் தணிக்கை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, திரைப்படத்தை பரிசீலிக்க ஒரு வாரம், ஆய்வுக்குழு அமைக...
In சினிமா
November 4, 2017 1:13 pm gmt |
0 Comments
1199
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எதிர்வரும் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது. ‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து நடிகர் கார்த்தி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து  வந்தார்.  இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாய...
In சினிமா
November 3, 2017 5:40 pm gmt |
0 Comments
1081
மெரினா கடற்கரையில்  சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மெரினா கடற்கரையில்   பல  படப்பிடிப்புக்கள்  எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மெரினா முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை சினிமா படப்பிடிப்புக்கு   தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரங்களில் சென்னையின் நகர் பகுதிக...
In சினிமா நிகழ்ச்சிகள்
November 3, 2017 11:09 am gmt |
0 Comments
1109
எம். பிரதாப் முரளி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திட்டி வாசல்’ திரைப்படத்தை பற்றி ஆதவன் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த திரைப்படகுழுவினர்....
In சினி துணுக்கு
November 2, 2017 5:37 pm gmt |
0 Comments
1118
நஸ்ரியா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராஜா ராணி படத்தில்  ஆர்யாவின் காதலியாக நடித்து இரசிகர்களின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
In சினிமா
November 2, 2017 12:52 pm gmt |
0 Comments
1189
நடிகர் தம்பி ராமைய்யா இயக்கும் `உலகம் விலைக்கு வருது’  எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. மனுநீதி’, `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ போன்ற படங்களைத் தொடர்ந்து தம்பி ராமைய்யா  இந்த படத்தை  இயக்குகிறார். தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி  ந...