Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Compensation

In இலங்கை
December 5, 2017 8:58 am gmt |
0 Comments
1154
இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும், அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இ...
In வணிகம்
November 11, 2017 12:40 pm gmt |
0 Comments
1229
தொலைத்தொடர்பு வழங்குனரிடமிருந்து மோசமான சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தானாக இழப்பீடு வழங்கும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறைக்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தகவல் தொடர்பு அலவுலகமே இவ்வறிவிப்பை விடுத்துள்ளது. இவ்வாறான மோசமான ...
In கனடா
October 27, 2017 1:43 pm gmt |
0 Comments
1345
தீவிரவாதத்துடன் தொடர்புடைதாக தவறுதலாக குற்றஞ்சாட்டப்பட்டு சிரிய சிறையில் சித்திரவதை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட மூவருக்கு மத்திய அரசு மொத்தம் 31.3 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டதற்கு மத்திய அரசும் துணை போனதாக கூறி, அப்துல்லா அலமல்கி, அகமட் எல் மாட்டி மற்ற...
In டெனிஸ்
October 15, 2017 5:24 am gmt |
0 Comments
1185
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களின் ஒருவரான ரபேல் நடால், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக தொடர்ந்த நட்டஈடு வழக்கின் தீர்ப்பு நவம்பர் 16ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு நடாலுக்கு காலில் காயம் ஒன்று ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து 6 மாதங்...
In கிாிக்கட்
October 1, 2017 6:00 am gmt |
0 Comments
1953
இந்தியக் கிரிக்கெட் சபை 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு தராவிட்டால் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி.) முறையிடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கிடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான கி...
In இலங்கை
September 11, 2017 5:42 am gmt |
0 Comments
1134
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் மீண்டும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக ஐந்து இலட்சம் ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள...
In இலங்கை
July 21, 2017 5:45 am gmt |
0 Comments
1326
இராணுவத்திற்கு வழங்குவது போன்று நாட்டிற்காக போராடி உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என காணாமல் போனோர் ஒன்றியத்தின் அங்கத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ...
In அவுஸ்ரேலியா
June 14, 2017 4:46 am gmt |
0 Comments
1305
பப்புவா நியூ கினியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் 70 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2012 முதல் 2016ஆம் ஆண்டுவரை பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக புகலிடக் கோரி...
In இந்தியா
May 21, 2017 7:47 am gmt |
0 Comments
1405
இந்தியாவின் மத்தியபிரதேச டின்டோரி (Dindori) மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜபல்பூர் நகரத்திலிருந்து அமர்கண்டக் நகருக்கு 40 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுபாட்டை இ...
In கிாிக்கட்
May 5, 2017 6:31 am gmt |
0 Comments
1553
இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய கிரிக்கெட் சபைகளுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதன் படி இதுவரை எந்த முடிவையும் இந்தியக் கிரிக்கெட் சபை அறிவிக்காததால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் கடந்த 2014ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துண...
In இந்தியா
April 25, 2017 10:07 am gmt |
0 Comments
1206
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள...
In இலங்கை
February 25, 2017 2:47 am gmt |
0 Comments
1220
பொதுமக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட முடியாத காணிகள் இருப்பின் அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் விவகாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்...
In இலங்கை
January 28, 2017 4:45 am gmt |
0 Comments
1385
சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இலங்கையில் கடும் தாக்குதலுக்கு உட்பட்ட முன்னாள் போராளிக்கு சுவிட்சர்லாந்து 30 ஆயிரம் யூரோ நட்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஐரோப்பிய மனித உரிமைகள் உடன்படிக்கை...
In இந்தியா
January 15, 2017 8:39 am gmt |
0 Comments
1236
பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் பாட்னா அருகே பிரமாண்டமா...
In இலங்கை
January 13, 2017 7:19 am gmt |
0 Comments
1334
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்கள் மற்றும் நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழை இன...
In கிாிக்கட்
January 1, 2017 10:10 am gmt |
0 Comments
1209
இந்திய கிரிக்கெட் சபையிடம் நட்ட ஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு தொடர தீர்மானித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் சபை நிராகரித்துள்ள நிலையிலேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நட்ட ஈட்டை கோரவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே 201...
In Advertisement
November 22, 2016 11:57 am gmt |
0 Comments
1194
இலங்கையில் பிறந்து கனடாவில் வசித்த இளைஞர் ஒருவரை கனேடிய புலி என்று சித்திரவதை செய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்தமை போன்ற செயற்பாடுகளிற்கு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோய் என்ற இளைஞனே தான் இலங்கை படை...
In வணிகம்
April 21, 2015 8:24 am gmt |
0 Comments
1417
இங்கிலாந்தில் குறுங்கால கடன் வழங்குனரான Wonga  நிறுவனம் 2014 இல் தனது வரிக்கு முந்திய நட்டமாக 37.3 மில்லியனை அறிவித்துள்ளது. 2013 இல் வரிக்கு முந்திய இலாபமாக 39.7 மில்லியனை உழைத்திருந்த றுழபெய ஒப்பிட்டளவில் பிந்தைய வருடங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதை குறைத்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்...