Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

concern

In சினிமா
November 7, 2017 11:38 am gmt |
0 Comments
1178
எதிர்காலத்தில்  கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிப்பேன் என நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார். ’சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த்,மெஹரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்,...
In அமொிக்கா
October 20, 2017 6:13 am gmt |
0 Comments
1377
அமெரிக்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பராக் ஒபாமா, பிரிவினை மற்றும் பயம் என்ற அரசியலை அமெரிக்கர்கள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேவேளை பொ...
In இலங்கை
July 22, 2017 2:59 am gmt |
0 Comments
1254
இலங்கையில் தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளதாக பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லகம் மற்றும்  மனித உரிமைகள் தொடர்பான அமைப்பு என்பன சாடியுள்ளன. குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான தம...
In இங்கிலாந்து
March 4, 2017 9:40 am gmt |
0 Comments
1361
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகவுள்ள தருணத்தில், பிரித்தானியாவை விட்டு பிரிந்து செல்வதிலேயே ஸ்கொட்லாந்து மும்முரம் காட்டுவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கிளெஸ்கோவில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து டோரி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவி...
In கனடா
November 2, 2016 12:14 pm gmt |
0 Comments
1194
கனடா, டொரென்டொவில் பிரம்டொன் நகரில் ஆண் ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த ஆணின் கழுத்துப்பகுதியில் குத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவான...