Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Congress

In இந்தியா
January 12, 2018 12:14 pm gmt |
0 Comments
1081
கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்போது ஆர்.கே நகர்...
In இந்தியா
January 5, 2018 5:14 am gmt |
0 Comments
1099
எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற நாம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துள்ளோம் என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க.வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதி...
In இந்தியா
January 3, 2018 9:26 am gmt |
0 Comments
1096
முத்தலாக் விவாகரத்து விடயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவரும் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அருண்ஜெட்லி மேற்படி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த குமார் செய்தியாளர்களிடம் த...
In இந்தியா
January 2, 2018 10:14 am gmt |
0 Comments
1105
முஸ்லிம் சட்டத்தில் உள்ள முத்தலாக்  கூறி விவாகரத்து பெறும் முறையை ஒரு குற்றவியல் செயற்பாடாக கருத முடியாது என,  காங்கிரஸின் சட்டவல்லுனர் பி.எல்.புனியா தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். ஒரு சிவில் நடைமுறையை குற்றிவிய...
In இந்தியா
December 28, 2017 11:01 am gmt |
0 Comments
1121
பா.ஜ.க.விடம் இருந்து அரசியலமைப்பை பாதுகாப்பதன் ஊடாக ஒவ்வொரு தனிநபர்களினதும் வருங்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ்கட்சியின் நிறுவன நாள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற போது, அதில் உரையாற்றிய ராகுல்காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் ப...
In இந்தியா
December 22, 2017 4:23 am gmt |
0 Comments
1101
காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த கட்சிக் கூட்டம் ஒன்று, தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில், இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் எதிர்காலம் மற்றும் அடிமட்டத்தி...
In இலங்கை
December 21, 2017 12:01 pm gmt |
0 Comments
1078
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஒரு சுயேட்சைக்குழுவும் 11 அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் எந்த ஒரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த...
In இலங்கை
December 19, 2017 3:43 pm gmt |
0 Comments
1105
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முஸ்ஸிம் காங்கிரஸ்  இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் மன்னாரில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து முதற்கட்ட பேச்சுவார்ததையினை மேற்கொள்ளும் வகையில்...
In இந்தியா
December 18, 2017 6:37 am gmt |
0 Comments
1154
பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸின் ஆளும் மாநிலமான பஞ்சாப்பில்,  கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே காங்கிரஸ் 267 ஆசனங்களில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபி...
In இந்தியா
December 18, 2017 4:39 am gmt |
0 Comments
1915
குஜராத்தில் மீண்டும் ஆறாவது தடவையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இன்று (திங்கட்கிழமை) குஜராத்தின் 182 தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பா.ஜ.க. 103 ஆசனங்களையும்,காங்கிரஸ் கட்சி 74 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதன்படி குஜராத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியது. கடந...
In இந்தியா
December 16, 2017 9:25 am gmt |
0 Comments
1219
நான் புகுந்த வீடு மிகவும் புரட்சிகரமான சித்தாந்தத்தை கொண்டது. நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர்கள் எனது கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ராகுல்காந்தியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு...
In இந்தியா
December 16, 2017 8:33 am gmt |
0 Comments
1170
தற்போது ஆட்சியில் உள்ளவர்களினால் மக்களுக்கான உரிமையும், சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என, காங்கிரஸ்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில், காங்கிரஸின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்ற...
In இந்தியா
December 15, 2017 9:17 am gmt |
0 Comments
1118
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ‘தான் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், விரைவில் தனது ஓய்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துதெரிவித்த சோனியாகாந்தி மேற்படி ...
In இந்தியா
December 15, 2017 5:29 am gmt |
0 Comments
1367
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) பி.ப 1 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இக் கூட்டத்தில் முத்தலாக் முறையை ஒழிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மீண்டும் மதியம் 1மணிக்கு ஆரம்பமாகிய கூட்டத்தொடரில்,  முத்தலாக் மசோதாவை இன்றே அளிப்பத...
In இந்தியா
December 15, 2017 4:14 am gmt |
0 Comments
1194
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப்போன்று மீனவ மக்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கவேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ராகுலின் கருத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) சென்னை இமேஜ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி ...
In இந்தியா
December 14, 2017 9:26 am gmt |
0 Comments
1141
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் வலுவாக முன்வைப்போம் என,  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) கன்னியாகுமரி சின்னத்துறையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து உரையாற்றிய ராகுல்காந்தி மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது தங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மீனவப்பெண...
In இந்தியா
December 14, 2017 7:01 am gmt |
0 Comments
1504
ராமர்பாலம் கடலுக்கடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுக்கள் என்ற காங்கிரஸின் கருத்திற்கு, அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது,  “ராமரை கடவுள் என பா.ஜ.க. நம்பகின்றது. ராமர் பாலம் மதிக்கப்படவேண்டும். அதில் பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்த...
In இந்தியா
December 12, 2017 5:08 am gmt |
0 Comments
1129
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தெரிவாகியுள்ளமைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தலைவராக ராகுல் தெரிவாகியுள்ளதாகவும், அவர் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும், அக்கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று (திங்கட்கிழமை)  அதிகாரபூர்வ...
In இந்தியா
December 11, 2017 11:30 am gmt |
0 Comments
1359
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தெரிவாகியுள்ளமை, மக்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸின் தலைவராக ராகுல்காந்தி தெரிவாகியுள்ளமையை தொடர்ந்து, ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி...