Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Constitution

In இலங்கை
May 1, 2018 2:13 pm gmt |
0 Comments
1073
தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் க...
In இலங்கை
April 14, 2018 5:47 am gmt |
0 Comments
1281
மலர்ந்துள்ள புது வருடத்தில் தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளில் காணப்படும் கால தாமதம் நீக்கப்பட்டு, அதன் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதன் ஊடாக தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன், பாதுகாப்...
In இலங்கை
April 13, 2018 1:49 am gmt |
0 Comments
1327
அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனையவர்களுக்கும் இந்த கூட்டரசாங்க உடன்படிக்கையிலிருந்து நீங்கி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி அரசாங்கம் அமைக்க இடமளிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமா செய்த 16 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஊ...
In இலங்கை
March 19, 2018 8:03 am gmt |
0 Comments
1201
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளேனும் தமிழ் மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு...
In இலங்கை
February 20, 2018 5:02 am gmt |
0 Comments
1130
பிரதமரை பதவி நீக்குவதற்கான சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு எனவும், அவர் நினைத்தால் ரணிலை பதவியிலிருந்து நீக்கலாம் என்றும் பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று (...
In இலங்கை
February 14, 2018 3:07 am gmt |
0 Comments
1285
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்றை நிறைவேற்றாமல், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். எதிர்தர...
In இலங்கை
January 25, 2018 3:26 am gmt |
0 Comments
1368
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைககு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு கூடுதல் பங்களிப்பு செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகள் தோல்வி...
In இலங்கை
January 18, 2018 3:28 am gmt |
0 Comments
1212
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுதியளித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, அடுத்த ஜனாதிபதி த...
In இலங்கை
January 11, 2018 4:57 pm gmt |
0 Comments
1095
தனது பதவிக்காலம் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவ...
In இலங்கை
January 2, 2018 5:33 am gmt |
0 Comments
1213
அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் குறித்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளார். அதற்...
In இன்றைய பார்வை
December 20, 2017 2:29 pm gmt |
0 Comments
1415
உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தந்தோரோபாயங்கள் இம்முறை வெற்றிபெருமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஒரு உடன்பாடு பேணிப்பாதுகாக்கப்படாவிட்டால் பிறகு நெ...
In இலங்கை
December 17, 2017 10:14 am gmt |
0 Comments
1236
‘புதிய யாப்புச் சீர்திருத்தம்’ தொடர்பில் மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் குழுக்களின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தினால் இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ‘...
In இலங்கை
December 17, 2017 8:04 am gmt |
0 Comments
1503
வடக்கு மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்களில் மத்திய அரசின் தலையீடு காணப்படுவதாகவும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டால்தான் குறிக்கோள்களை அடைவது தொடா்பில் சிந்திக்க முடியும் எனவும்  வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடந்த 17 வருடங்களாக வடக்கில் சேவை...
In இன்றைய பார்வை
December 13, 2017 5:07 am gmt |
0 Comments
1737
புதிய அரசியலமைப்பு இடைக்கால வரைபு தொடர்பான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த விவாதத்தில் பங்கு கொண்டு கருத்துக்களை முன்வைப்பதில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே அதிக அக்கறையைக் காட்டியிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்றுவதற்கு நேரத்தை...
In இலங்கை
December 10, 2017 1:12 pm gmt |
0 Comments
2322
அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான கலந்துர...
In இலங்கை
December 7, 2017 12:05 pm gmt |
0 Comments
1308
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடானது, சர்வதேசத்தின் ஆதரவையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே அமையுமென அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின் மீதும் தற்போதைய அரசாங்க...
In இங்கிலாந்து
December 7, 2017 7:28 am gmt |
0 Comments
1202
பிரித்தானிய அரசியலமைப்பு இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், உள்நாட்டு சந்தையை பாதுகாக்கும் வகையிலும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவ...
In உலகம்
November 26, 2017 11:52 am gmt |
0 Comments
1212
சிரியாவுக்கான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, தேர்தல் நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுமென, சிரியாவுக்கான ஐ.நா.வின் விசேட துணைத் தூதுவர் ரம்ஸி எஸல்டின் ரம்ஸி (Ramzy Ezzeldin Ramzy,) தெரிவித்துள்ளார். சிரியத் தலைநகரான டமஸ்கஸில் நேற்று (சனிக்கிழமை) சிரிய அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே,...
In இலங்கை
November 26, 2017 10:48 am gmt |
0 Comments
1256
சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற...