Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Constitution

In இலங்கை
October 31, 2017 9:15 am gmt |
0 Comments
1166
இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் இரு பிரதான கட்சிகளுமே தவறிழைத்துவிட்டதெனக் குறிப்பிட்டுள்ள உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனிச் சிங்களத்திற்கு எதிரான போராட்டமே தமிழீழம் வரை சென்றதென கூறியுள்ளார். அரசியலமைப்பு சபையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொ...
In இலங்கை
October 29, 2017 11:28 am gmt |
0 Comments
1372
நாட்டை பிரிக்கும் அல்லது மக்களின் மொழி உரிமை, மத உரிமை பாதிக்கும் வகையில் அரசியலைமைப்பை உருவாக்கிவிடகூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். அதேவேளை மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக அரசியல் யாப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ப...
In இலங்கை
October 23, 2017 4:20 am gmt |
0 Comments
1272
நாட்டை பிளவு படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பில், தான் உயிரோடு உள்ளவரை கையெழுத்திடப் போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில...
In இலங்கை
October 23, 2017 2:24 am gmt |
0 Comments
1140
மகாநாயக்க தேரர்களை நல்லாட்சிக்கு எதிராக செயற்பட வைக்கவே ஒருசிலர் முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், தீய சக்திகளினால்...
In இலங்கை
October 15, 2017 12:36 pm gmt |
0 Comments
1141
புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பானது, கடந்த கால கசப்பான படிப்பினைகளின் அடிப்படையாக கொண்டு, இலங்கையின் பல்லினத்தன்மைக்கு உரியதாக அமையவேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள்  அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளத...
In இலங்கை
October 15, 2017 10:11 am gmt |
0 Comments
1176
இலங்கையில் அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தங்களுடைய கட்சி நலனுக்காகவே அதனை வடிவமைத்தார்கள் என தேசிய சமாதானப் பேரவை வளவாளர் சட்டத்தரணி கே. ஐங்கரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) மாவட்ட சர்வ மதப்பேரவை உ...
In இந்தியா
October 6, 2017 6:46 am gmt |
0 Comments
1130
“அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் பாராபட்சமின்றி செயற்படுவேன்” என தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இன்று காலை (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தமிழக ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்...
In இலங்கை
October 4, 2017 2:59 pm gmt |
0 Comments
1497
சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை, ஆனால் அதனை நாங்கள் பூதாகாரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ள வைக்க வேண்டிய அவசியம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே. துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி ப...
In இலங்கை
October 1, 2017 12:44 pm gmt |
0 Comments
1331
பிரிக்கப்படாத நாட்டிற்குள், முழுமையான அளவில் அதிகாரங்கள் பகிரப்படுமென அரசியல் யாப்பு உருவாக்கத்தின் முக்கிய உறுப்பினரும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவ...
In இலங்கை
September 26, 2017 4:28 pm gmt |
0 Comments
1150
அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையின் இறுதி நகல்வரைவு எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பாக தெளிவான அம்சங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த அந்த நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அ...
In இலங்கை
September 21, 2017 5:12 am gmt |
0 Comments
1438
அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சற்றுமுன் நாடாளுமன்றின் அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் வருகிறது அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அற...
In இலங்கை
August 10, 2017 4:14 pm gmt |
0 Comments
1244
அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்த...
In இலங்கை
July 26, 2017 9:40 am gmt |
0 Comments
1421
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் தேர்தலை தனித்தனியாக நடத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு முடியுமான வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சப...
In இலங்கை
July 20, 2017 11:04 am gmt |
0 Comments
1146
புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (வியாழக்கிழமை)காலை இடம்பெற்றது. குறித்த செயலமர்வு மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல...
In இலங்கை
July 20, 2017 8:20 am gmt |
0 Comments
1233
இரு பிரதான கட்சிகளும் இணைந்து, தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமெனவும், அதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்க...
In இலங்கை
July 7, 2017 12:04 pm gmt |
0 Comments
1172
தேர்தல் நடத்தப்படாத நிலையில் அரசியலமைப்பு அமைக்கும் பணிகளில் பங்கேற்பதில் எவ்வித பயனும் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவு...
In இலங்கை
June 29, 2017 6:20 am gmt |
0 Comments
1118
அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் நிர்வகிப்பதற்கான அனுமதியோ அங்கீகாரமோ அல்ல என்றும் சகல தரப்பினரும் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பு என்றும் தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் மொசெனகோ தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின்...
In இலங்கை
May 7, 2017 5:45 am gmt |
0 Comments
1386
புதிய அரசியல் யாப்பிற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தில் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டில் அப்போதைய சந்திரிகா அரசினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு நகல் திட்டமே மாற்றங்களுடன் புதிய மெருகுடன் வெளிவரவுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் அரசியலமைப்பு வழிகாட்ட...
In இலங்கை
May 6, 2017 4:04 am gmt |
0 Comments
1347
அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் மந்த கதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம், தற்போது அவ்விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து காணப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துக்...