Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Cough

In WEEKLY SPECIAL
April 7, 2018 10:35 am gmt |
0 Comments
1497
இருமல் சளி குணமாக: சித்தரைத்தை மற்றும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும். அல்லது தூதுவளை இலை 15 கிராம் அளவில் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மு...
In நல்வாழ்க்கை
December 15, 2017 2:29 pm gmt |
0 Comments
1473
பல்வேறு நோய்களை தீர்க்க வல்ல கடுக்காயில் உள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். கடுக்காயில் உள்ள விதை விஷ தன்மையுடையது. எனவே அதனை நீக்கி விடுவது நல்லது. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படு...
In நல்வாழ்க்கை
October 6, 2017 8:35 am gmt |
0 Comments
1406
நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. டொன்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை, கொலஸ்ட்ரால் ஆகிய நோய்களை தீர்க்க சக்தி வெங்காயத்திற்கு உள்ளது. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உ...
In நல்வாழ்க்கை
April 26, 2017 12:16 pm gmt |
0 Comments
1268
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். ...
In நல்வாழ்க்கை
January 3, 2017 9:39 am gmt |
0 Comments
1432
பருவகாலம் மாறினால் எல்லோருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சினைகள் வருவது வழமை. இதற்கெல்லாம் மருந்து வில்லைகளை பயன்படுத்தினால் அது உடலிற்கு வேறுவகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏப்போதுமே இதுபோன்ற சிறு வருத்தங்களுக்கு ஆரோக்கியமான சிகிச்சை என்றால் அது பாட்டி வைத்தியத்தில் தான் கிடைக்கும். இங்கும் சளி மற்று...
In நல்வாழ்க்கை
November 17, 2016 5:33 am gmt |
0 Comments
1267
பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக...
In நல்வாழ்க்கை
June 24, 2016 10:42 am gmt |
0 Comments
1327
கடுகில் இரண்டு வகை உண்டு 1) கருங்கடுகு 2) வெண்கடுகு இதில் நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என மூன்று வகைகள் உண்டு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இதிலிருந்து இதன் காரத்தன்மையை அறிந்து கொள்ளலாம். இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கர...
In நல்வாழ்க்கை
June 11, 2016 6:41 am gmt |
0 Comments
1277
புற்றுநோயை எதிர்க்கும் : வயிறு, வாய் மற்றும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் சுரப்பி போன்ற உறுப்புகளில் புற்று நோய் வராமல் தடுக்கிறது. நுரையீரல் பிரச்சனைகள் : இருமல், சளி, நுரையீரல் அலர்ஜி ஆகியயவ்ற்றை கட்டுப்படுத்தும் குணங்களை கேரட் விதை எண்ணெய் கொண்டுள்ளது. அல்சரை குணமாக்கும் : இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு...
In நல்வாழ்க்கை
June 8, 2016 7:12 am gmt |
0 Comments
1332
சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் ஆகியவற்றிற்கு அருமருந்தாக அதிக காரத்தன்மை கொண்ட மிளகு காணப்படுகிறது. தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி குணமாகும். மிளகைப் பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சூடாக்கி சிறிது நெய்யில் கலந்து சாப்பிட...
In நல்வாழ்க்கை
June 7, 2016 5:17 am gmt |
0 Comments
1302
* கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். * வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு ...
In நல்வாழ்க்கை
May 31, 2016 4:43 am gmt |
0 Comments
1396
அதிக காரத்தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விஷத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள்.ஆனால் பலருக்கு அதன் மருத்துவ குணங்கள் தெரியாது. * தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொ...
In நல்வாழ்க்கை
April 12, 2016 5:15 am gmt |
0 Comments
1694
திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது.அவை சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக காணப்படும். அதனை கண்டந்திப்பிலி என்று அழைப்பார்கள். திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது. உடல் சூட்டை அதிகர...
In நல்வாழ்க்கை
February 23, 2016 5:25 am gmt |
0 Comments
1300
பழங்களை உட்கொள்வதனால், அழகு மட்டுமன்றி, ஆரோக்கியமும் பெறலாம். எல்லா பழங்களிலும் ஏதோவெரு மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. அந்தவகையில், மாதுளம் பல நோய்களை குணப்படுத்து. *மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடு...
In நல்வாழ்க்கை
January 2, 2016 9:23 am gmt |
0 Comments
3060
சூரியகாந்தி வகையை சேர்ந்த செடியான சாமந்தி இலைகள், பூக்கள் ரத்த ஓட்ட குறைபாடுகளை போக்கும் அற்புத மருந்தாகும். சாமந்தியானது மூளை காய்ச்சலை குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் தன்மை இதில் உள்ளது. சாமந்தி செடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூட்டு வலியை போக...
In நல்வாழ்க்கை
January 1, 2016 4:36 am gmt |
0 Comments
1464
எடை குறைவு : சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள். சளி, இருமல் நீங்கும் : சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும...
In நல்வாழ்க்கை
November 25, 2015 6:21 am gmt |
0 Comments
1409
மிளகுத்தூள், செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது. வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில...
In நல்வாழ்க்கை
October 13, 2015 7:02 am gmt |
0 Comments
1600
Adhatoda zeylanicaz என்ற மருத்துவ பெயர் கொண்டு அழைக்கப்படும் ஆடாதோடை மனித உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. உடலில் தசைப்பகுதிகளில் ஏற்படும் வலிகளுக்கு ஆடாதோடை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் அந்த வலி மிக விரைவில் நின்று வீடும். இதில் இருக்கும் வ...
In நல்வாழ்க்கை
September 17, 2015 6:54 am gmt |
0 Comments
2061
எலுமிச்சை புல் (lemon Grass) இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்க உதவியாக இருக்கிறது. இதுமட்டுமன்றி பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது. மருந்து மாத்திரைகளை விட வீட்டு வைத்தியம் சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்தது. மருத்துவ பயன்கள் எலுமிச்சை புல் டீ பருகுவதால் இரும...
In நல்வாழ்க்கை
September 1, 2015 7:35 am gmt |
0 Comments
2490
சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. ஒருவருக்கு சளி போனாலும் இருமல் போகாமல் கடும் துன்பப்படுத்தும்;. இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. 4 அல்லது 5 தூதுவளை இலைகளை எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வ...