Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

country

In இலங்கை
March 8, 2018 3:10 am gmt |
0 Comments
1122
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்...
In நல்வாழ்க்கை
October 18, 2017 10:55 am gmt |
0 Comments
1286
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது.  அந்தவகையில் அகத்தி இலை உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க சிறந்த மருந்தாக சித்த மருத்துவம் கூறுகின்றது. தேவையான பொருட்கள் அகத்தி – 1பிடி வெங்காயம்- 8(சிறியது) தேங்காய்ப்பால்...
In வணிகம்
July 9, 2017 6:21 am gmt |
0 Comments
1312
ஆசியாவின் சாதனையாளர்களுக்கான விருது ஹொங்கொங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் சார்பில் அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான எஸ்.ரங்கநாதன் பங்கு பற்றினார். இதன்போது, இலங்கையின் தலைச் சிறந்த வங்கிக்கான விருதினை மூன்றாவது முறையாகவும் கொமர்ஷல் வங்க...
In இலங்கை
February 13, 2017 3:21 pm gmt |
0 Comments
1230
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய  இன்று (திங்கட்கிழமை) காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவ...
In இலங்கை
February 1, 2017 4:53 pm gmt |
0 Comments
1393
மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில் அரசாங்கம் மிகவும் அற்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பை ஏற்படுத்துகிறோம். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தள வைத்திய...
In இலங்கை
December 29, 2016 2:54 pm gmt |
0 Comments
1221
’நஞ்சற்ற உணவு நஞ்சற்ற நாடு’ எனும் கருப்பொருளில் விவசாய விரிவாக்கல் நிலையம் மற்றும் மாந்தை கமநல அபிவிருத்தி நிலையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த அலுவலகத்தோட்ட வயல் விழா இன்று (வியாழக்கிழமை) மாலை மன்னார் மாந்தை கமநல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்றது. குறித்த வயல் விழாவிற்கு பிரதம விருந்த...
In சிறப்புச் செய்திகள்
August 8, 2016 2:39 pm gmt |
0 Comments
1295
உலகில் உள்ள சுமார் 230 நாடுகளின் தலைநகரங்களைக் கெட்டால், மிகவும் விரைவாகச் சொல்லும் இரண்டு வயது இந்தியச் சிறுமி. இந்தச் சிறுமிக்கு தற்பொழுது 4 வயதாகின்றது. தற்பொழுது இவர், ஒரு நாட்டின் தேசிய கொடியைப் பார்த்து அந்த நாட்டின் பெயரை மிகவும் விரைவாக சொல்லுகின்றார். அNதுபோன்று உலக வரை படத்தை வைத்து ஒரு நாட...
In வணிகம்
November 17, 2015 12:10 pm gmt |
0 Comments
1369
இணையவெளி ஆதன சந்தைப்படுத்தல் தளம் Lamudi இலங்கையின் ஆய்வுகளின் அடிப்படையில் சீனா, இந்தியா மற்றும் ஹொங்கோங் ஆகிய நாடுகள் இலங்கையின் ஆதன சந்தையில் முதலீடு செய்யும் பட்டியலில் முன்னனி வகிக்கின்றன. இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் இலங்கை சந்தையில் ம...
In வணிகம்
July 12, 2015 9:38 am gmt |
0 Comments
1469
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் மாலைதீவு பங்குச்சந்தையுடன்  பரஸ்பர ஒப்பந்தமொன்றை  மேற்கொண்டுள்ளது பரஸ்பரம் நிதிச்சந்தை, எல்லை கடந்த முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளின் பங்குச்சந்தையுடனான கூட்டுறவு என்பனவற்றை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப...
In வணிகம்
April 28, 2015 7:28 am gmt |
0 Comments
1444
வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உணவுகளை உற்பத்தி செய்யும் இடங்களில், தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்துகொள்வதற்காக தராசு வைக்கப்படுவது கட்டாயமாகும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நிலையங்களுக்கும் கட...
In வணிகம்
March 31, 2015 6:06 am gmt |
0 Comments
1390
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் காரணம் இலங்கையிலுள்ள மக்களும், அதன் அழகிய சுற்றுப்புறச் சூழலுமேயாகுமென நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த சூழல் இருப்பதாகவும், வாழ்வதற்கு சிறந்த அற்புதமான இடமாக இதனை பல முதலீட்டாளர்...