Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

court

In இந்தியா
February 24, 2018 1:18 pm gmt |
0 Comments
1047
‘தனது வீட்டில் அடிக்கடி சோதனையை மேற்கொண்டு தன்னுடைய கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்’ எனக் கூறி, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீது உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், அமலாக்கத்துறையின...
In இலங்கை
February 23, 2018 5:06 am gmt |
0 Comments
1050
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளை அடுத்து, சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கை வ...
In இந்தியா
February 18, 2018 10:57 am gmt |
0 Comments
1061
காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். காவிரி நதி பங்கீடு தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பதற்கான அனுமதியை எங்களால் ஏற்றுக்க...
In இந்தியா
February 16, 2018 8:16 am gmt |
0 Comments
1111
காவிரி நதியை எந்த மாநிலமும் உரிமைக்கொண்டாட முடியாது  என, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனடிப்படையில், தமிழ் நாட்டிற்கு 177.25 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) நீரையும், கர்நாடாவுக்கு 14.75 டிஎம்சி நீரையும், வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் புதுவை ஆகி...
In இந்தியா
February 14, 2018 5:50 am gmt |
0 Comments
1073
விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்படாத திருநங்கை ஒருவர், தன்னை கருணைக் கொலை செய்யுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம்  எழுதியுள்ளார். வேலைக்கு தெரிவுசெய்யப்படாத காரணத்தால், தமது அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதென குறிப்பிட்டுள்ள ஷானவி என்ற குறித்த  திருநங்கை, ந...
In இலங்கை
February 12, 2018 10:05 am gmt |
0 Comments
1033
பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (திங்கட்கிழமை) குறித்த அனுமத...
In இலங்கை
February 7, 2018 10:40 am gmt |
0 Comments
1102
சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டின்போது குழப்பம் விளைவிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “மாண்புறும் சாய்ந்தமருது”...
In இலங்கை
February 4, 2018 4:28 am gmt |
0 Comments
1162
சூளைமேடு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈ.பி.டி.பி. செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளை முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) பிடியாணை பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை- சூளைமேட்டி...
In இலங்கை
February 2, 2018 2:57 pm gmt |
0 Comments
1115
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் ஈடுபட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை யாழ். நீதிவான் நீதிமன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவித்தது. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்களின் 4 வழக்குகளும் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்...
In இலங்கை
January 31, 2018 9:35 am gmt |
0 Comments
1102
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பணமோசடி செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மூதூர் – அக்கரைச்சேனையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் (வயது – 43) நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரண...
In இலங்கை
January 22, 2018 12:49 pm gmt |
0 Comments
1111
பொலிஸ் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித...
In இலங்கை
January 17, 2018 3:31 pm gmt |
0 Comments
1111
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிமோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரிக்க விசேட மேல்நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக  நீதியமைச்சர் தலதா அத்துக்கோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு  ...
In இலங்கை
January 11, 2018 4:57 pm gmt |
0 Comments
1081
தனது பதவிக்காலம் குறித்து தெரிந்துகொள்ளும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள் சட்டம், சிவ...
In இலங்கை
January 11, 2018 1:11 pm gmt |
0 Comments
1084
யாழில் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றிருந்த போது அவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தலைமுடிக்கு பல நிறங்களில் வர்ணம் பூசி நீதிமன்றை அவமதிக்கும் முகமாக செயற்பட்ட...
In இலங்கை
January 9, 2018 6:00 am gmt |
0 Comments
1120
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. இவ்வழக்கு பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ...
In இந்தியா
January 6, 2018 6:19 am gmt |
0 Comments
1378
பீகாரில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி சிவபால் சிங் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 2400 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பின் போது சிற...
In இந்தியா
January 4, 2018 9:55 am gmt |
0 Comments
1157
கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்திற்கான தண்டனை விபரங்கள், இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கு...
In இலங்கை
January 2, 2018 11:24 am gmt |
0 Comments
1218
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ். நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற...
In இலங்கை
January 2, 2018 8:35 am gmt |
0 Comments
1472
யாழ். மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்று ய...