Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

court judge

In இலங்கை
November 1, 2017 12:35 pm gmt |
0 Comments
1271
வாடகைக்கு அமர்த்திச் சென்ற பாரவூர்யின் சாரதியை வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேருக்கு மரணதண்டனை  வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இன்று (புதன்கிழமை) வழங்கியுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் புத்...
In இலங்கை
September 20, 2017 10:12 am gmt |
0 Comments
3918
இந்த மாதத்தில் இருந்து இருபக்க செவிகள் புலப்படும்படியான புகைப்படத்துடனேயே அடையாள அட்டை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்கள பதவிநிலை உதவியாளர் ஷெய்ன் முஹம்மத் ஸூல்பிகார் தெரிவித்துள்ளார். புதிய அடையாள அட்டை நடைமுறை தொடர்பாக இன்று (புதன்கிழமை) உடகங்களுக்கு  கருத்துத் ...
In இலங்கை
September 20, 2017 9:49 am gmt |
0 Comments
1236
மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக...
In இலங்கை
September 11, 2017 3:15 pm gmt |
0 Comments
1454
முன்னாள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள...
In இலங்கை
September 11, 2017 2:55 pm gmt |
0 Comments
1288
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் திருடர்கள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) காலை தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வழக்கு ஆவண அறையில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதன...
In இந்தியா
July 23, 2017 9:57 am gmt |
0 Comments
1208
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஜோயிதா மண்டல் எனப்படும் திருநங்கையே இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியமர்த்தப்பட்டுள்ளார். இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட...
In இலங்கை
July 23, 2017 7:34 am gmt |
0 Comments
2298
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால்  மீட்கப்பட்டு உள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...