Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Court Judgment

In இலங்கை
November 20, 2017 12:53 pm gmt |
0 Comments
1067
யாழ்ப்பாணம் மணல்காட்டு பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரிற்கு, 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்க...
In இலங்கை
November 13, 2017 12:55 pm gmt |
0 Comments
1068
சிங்களே ஜாதிக பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் இன்று (திங்கட்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்...
In இலங்கை
October 23, 2017 8:43 am gmt |
0 Comments
1140
வைத்திய பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்துக்கு இன்று (திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து...
In இலங்கை
October 6, 2017 10:44 am gmt |
0 Comments
1406
கல்கிஸைப் பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டிற்கு அண்மையில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்துள்ளார். ப்ரகீத் சாணக குணதிலக என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு சரணடைந்துள்ள நிலையில்...
In இலங்கை
September 18, 2017 5:00 pm gmt |
0 Comments
1316
புத்தளம் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் தென்னை அபிவிருத்தி பிரதியமைச்சருமான விக்டர் அன்டனி பெரேராவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நியூசிலாந்து நாட்டுக்கு வேலைவாய்...
In இலங்கை
September 11, 2017 3:15 pm gmt |
0 Comments
1353
முன்னாள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள...
In இலங்கை
September 6, 2017 10:46 am gmt |
0 Comments
1143
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன் அலோசியஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த அழைப்பாணை தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக அதிகாரிகள் அவரைச் சந்திக்க சென்ற போதும் வீட்டிலோ, காரியாலயத்திலோ அவர் இருக்கவில்லை என ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்...
In இலங்கை
September 5, 2017 10:27 am gmt |
0 Comments
1185
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித்  நிவாட் கப்ரால், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் வங்கி கணக்கு விபரங்களை சோதனையிடுவதற்கே நீதிமன...
In இலங்கை
August 30, 2017 10:22 am gmt |
0 Comments
1165
உயர்தரப்பரீட்சையின் இரசாயன வினாத்தாளிலுள்ள வினாக்கள் வெளியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஐவரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கரவினால் குற...
In இலங்கை
August 30, 2017 6:48 am gmt |
0 Comments
1197
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசீ வீரவன்சவிற்கு எதிரான வழக்கில் சாட்சி வழங்குவதற்காகச் சுங்க திணைக்கள பணிப்பாளர் சுலானந்த பெரேராவிற்கு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ர...
In இலங்கை
August 28, 2017 2:41 pm gmt |
0 Comments
1446
வவுனியா புளியங்குளத்தில் தமது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) காலை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இர...
In இலங்கை
July 22, 2017 9:44 am gmt |
0 Comments
1198
ஏறாவூரில் தாய் மற்றும் மகள் ஆகியோரை கொலை செய்த சந்தேக நபர்கள் அறுவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்களை ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா...
In இலங்கை
July 17, 2017 3:23 pm gmt |
0 Comments
1512
மன்னார் கருசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் உட்பட 8 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். மன்னார் நீதிமன்றத்தில் இன்று (திங்...
In இலங்கை
June 19, 2017 10:13 am gmt |
0 Comments
1343
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப...
In இலங்கை
May 31, 2017 8:09 am gmt |
0 Comments
1288
ஏறாவூரில், தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரையும் ஜுன் மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்றையதினம் (புதன்கிழமை...
In இலங்கை
May 31, 2017 3:02 am gmt |
0 Comments
2026
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய, குறித்த வழக்க...
In சினிமா
May 27, 2017 2:58 pm gmt |
0 Comments
3426
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் கடனுக்காக அடமானம் வைத்த சொத்துக்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ரேடியன்ஸ் நிறுவனத்திடம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். 2015 மார்ச் மாதத்திற்...