Chrome Badge

crew

In சினிமா
January 12, 2017 12:22 pm gmt |
0 Comments
1110
பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகமெங்கும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் ‘பைரவா’ படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ...
In சினிமா
January 12, 2017 11:59 am gmt |
0 Comments
1054
இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘புருஸ்லீ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக அடங்காதே, 4ஜி, ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அதர்வா நடிப்பில் உருவாகி வெளிவந்த ‘ஈட்டி’ படத...
In சினிமா
January 11, 2017 11:58 am gmt |
0 Comments
1101
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் ‘பைரவா’ படம் நாளை (வியாழக்கிழமை) திரையரங்குளில் வெளியாகிறது. ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் பின்னர் இயக்குநர் பரதனுடன் விஜய் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள...
In சினிமா
December 30, 2016 12:06 pm gmt |
0 Comments
1108
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் உருவான திரைப்படம் ‘காற்று வெளியிடை’ ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறத...
In சினிமா
December 22, 2016 5:33 am gmt |
0 Comments
1085
இன்றைய சினமா சீசனில் ஒருவரின் வாழ்க்கை வரலாறை நடிக்கும் காலமாக காணப்படுகின்றது. அந்த வகையில் அண்மையில் இந்திய கிரிகெட் அணி தலைவர் மஹேந்திர சிங் தோணியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியது. இது நல்ல வசூலை வாரி குவித்ததோடு, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மறைந்த நடிகை சாவித்திரியின...
In சினிமா
December 21, 2016 12:26 pm gmt |
0 Comments
1039
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3′. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து, டிசம்பர் 23ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ...
In சினிமா
December 14, 2016 11:38 am gmt |
0 Comments
1130
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று (புதன்கிழமை) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில், அவர் ராஜமௌலி இயக்கத்தில் உருகிய ‘பாகுபலி’ படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது இதனையடுத்து,இரண்டாம் பாகத்தில் இவருடை...
In சினிமா
December 13, 2016 8:32 am gmt |
0 Comments
2082
தமிழ் திரையுலகிற்கு பெரும் தலைவலியாக இருந்த திருட்டு வி.சி.டி. பிரச்சினை தீர்வுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் சூர்யாவின் புதிய படக்குழுக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாம். எந்த படம் திரைக்கு வந்தாலும், சில வேளைகளில் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் படத்தை வெளியிட்டு விநியோகஸ்தர்களை நஷ்டப்...
In சினிமா
November 17, 2016 11:18 am gmt |
0 Comments
1031
விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இருமுகன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தில் பெரிதும் பேசப்பட்ட நிலையில், அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ‘சாமி-2′ படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படு...
In சினிமா
November 13, 2016 11:28 am gmt |
0 Comments
1220
‘ரெமோ’ படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர்  ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் அ...
In வணிகம்
June 24, 2015 8:27 am gmt |
0 Comments
1302
நெதர்லாந்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. பால் உற்பத்தி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இலங்கை வந்த இந்த குழுவினர், கம்பஹா, குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பால் உற்பத்தி தொடர்பான செயற்பாடுகளை பார்வையிட்டனர். குறித்த...