Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

crisis

In இலங்கை
January 14, 2018 3:00 am gmt |
0 Comments
1144
மஹிந்த ராஜபக்ஷ என்ற நெருக்கடியை மாத்திரம் அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்கைப் ஊடாக கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போது ஏற்ப...
In இலங்கை
November 6, 2017 2:08 pm gmt |
0 Comments
1205
நாடளாவிய ரீதியில் பெற்றோலை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், மலையகத்தின் முக்கிய நகரங்களான ஹட்டன், நுவரெலியா, நானுஓயா மற்றும் தலவாக்கலை ஆகிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பெற்றோல் மட்டுப்படுத்தி விநியோகிக்கப்பட்டாலும் அதனை பெற்...
In உலகம்
October 30, 2017 7:34 am gmt |
0 Comments
2310
கட்டாருக்கும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் நிலவும் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கில், நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என, கட்டார் இளவரசர் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல் தானி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்...
In உலகம்
October 29, 2017 11:53 am gmt |
0 Comments
1221
ஜனநாயகக் குடியரசான கொங்கோவின் கசாய் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க முன்வருமாறு ஐ.நா.வின் உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது. கசாய் மாகாணத்தின் நிலைவரம் மிகவும் ஆபத்தான நிலைமையிலுள்ளது என்பதுடன், இம்மாகாணத்திலுள்ள மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், பட்டினியால் வாடுகின...
In உலகம்
October 22, 2017 6:20 am gmt |
0 Comments
1199
தேசிய ரீதியாக விமானிகளுக்கான பற்றாக்குறையை அமெரிக்க விமானப் படை எதிர்நோக்கியுள்ளதைத் தொடர்ந்து, விமானிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ஆயிரம் விமானிகள் சேவைய...
In உலக வலம்
October 20, 2017 4:04 pm gmt |
0 Comments
1403
சீன கொம்யூனிஸ்ற் கட்சியின் உயர்மட்ட முகங்கள் சிலர் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் அதிகாரத்தை கைப்பற்றச் சதி செய்தமை தற்போது பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறு ஷி ஜின் பிங்குக்கு எதிராக சரிசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப் பட்டதாகவும் தெரியவருகிறது. நேற்று முன்தினம் இந்த மாநாட்டில் உரை...
In உலக வலம்
October 19, 2017 4:43 pm gmt |
0 Comments
2594
கத்தலோனிய பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி உரிமையை ஸ்பெயின் அரசாங்கம் தனது அரசியல் அமைப்பின் 155 வது பிரிவை பயன்படுத்தி இடைநிறுத்தும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் தன்னாட்சி உரிமை பறிக்கப்படும் கத்தலோனியாவின் நிர்வாக அதிகாரங்கள் ஸ்பெயின் நாடாளுமன்ற...
In உலகம்
October 19, 2017 4:25 pm gmt |
0 Comments
1343
கத்தலோனிய பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட தன்னாட்சி உரிமையை ஸ்பெயின் அரசாங்கம் தனது அரசியல் அமைப்பின் 155 வது பிரிவை பயன்படுத்தி இடைநிறுத்தும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் தன்னாட்சி உரிமை பறிக்கப்படும் கத்தலோனியாவின் நிர்வாக அதிகாரங்கள் ஸ்பெயின் நாடாளுமன்ற...
In உலக வலம்
October 5, 2017 4:05 pm gmt |
0 Comments
1271
கத்தலோனியப் பிராந்திய நாடாளுமன்றத்தின் அடுத்த வார அமர்வை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. எதிர்வரும் திங்களன்று கத்தலோனிய நாடாளுமன்றம் கூடும்போது அந்த அமர்வில் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் இந்த அதிரடி நகர்வை எடுத்த ஸ்பெயினின் ...
In உலகம்
October 3, 2017 12:07 pm gmt |
0 Comments
1357
வளைகுடா நாடுகளுக்கு இடையில் நிலவும் நெருக்கடிக்கு சமாதான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என, ஈரானும் கட்டாரும் வலியுறுத்தியுள்ளன. ஈரான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூட் ஜவாட் ஸரீப்புக்கும் கட்டார் இளவரசர் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல் தானிக்கும் இடையிலான சந்திப்பு, கட்டாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடை...
In ஏனையவை
September 26, 2017 10:09 am gmt |
0 Comments
1549
வடகொரியாவின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மறைமுகமாகச் செயற்பட்டு வருவதாக ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பம் மீதான முரண்பாடு பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் அணுகுமுறையானது பா...
In உலகம்
September 13, 2017 10:30 am gmt |
0 Comments
1243
அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை விவாதத்தில் மியன்மார் அரசாங்க ஆலோசகரும் அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளருமான ஆங் சாங் சூகி பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகின்றது. மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நெருக்கடிகளை கையாள்வது தொடர்பில் ஆங் சாங் சூகி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில்...
In இந்தியா
August 23, 2017 7:58 am gmt |
0 Comments
1268
தமிழக முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை டி.டி.வி. தினகரன் அணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக ஆட்சி மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் ஆட்டம் கண்ட தமிழக ஆட்சி அ.தி.மு.க.வின் பிளவுடன் ஒருநிலைக்கு திரும்பியது. இந்நிலையில் தற்போது பிளவட...
In ஐரோப்பா
July 25, 2017 9:37 am gmt |
0 Comments
1517
கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளுடனான சர்ச்சையை தீர்க்க ரஷ்யா உதவி புரியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். கட்டார் சர்ச்சைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் மொஸ்கோவில் நடத்தப்பட்ட ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றி...
In இலங்கை
July 18, 2017 4:36 am gmt |
0 Comments
1347
வடமாகாண சபையில் ஆளும் தரப்புக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளதாக தக...
In உலகம்
July 16, 2017 3:30 am gmt |
0 Comments
1947
கட்டாருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவரும் நெருக்கடியினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லெ ட்ரியன் சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளாா். கட்டார் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பிளவு மற்றும் ...
In உலகம்
June 24, 2017 6:53 am gmt |
0 Comments
1499
மத்தியகிழக்கில் உள்ள அகதிகள் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார். லெபனானில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். க...
In இங்கிலாந்து
June 21, 2017 12:35 pm gmt |
0 Comments
1319
பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வினை உள்ளடக்கியதாக மகாராணியின் நாடாளுமன்ற உரை அமைந்திருக்கவில்லை என்று லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் டிம் ஃபரோன் தெரிவித்துள்ளார். மேலும், பிரித்தானிய நாடாளுமன்ற ஆரம்ப அமர்வில் மகாராணி எலிசபெத்தின் உரையானது அரசாங்கம் விளிம்பில் உள்ளதை...
In ஐரோப்பா
June 16, 2017 12:06 pm gmt |
0 Comments
1136
யூரோப்பகுதி நிதியமைச்சர்களின் புதிய கடன் வாழ்வாதாரங்கள் தொடர்பான தீர்மானத்தினால் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதாக கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கிரேக்க ஜனாதிபதி புரோகோபிஸ் பாவ்லோபோலோஸூடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார். இ...