Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

crocodile

In இலங்கை
June 6, 2017 11:37 am gmt |
0 Comments
1439
அக்குரஸ்ஸ திப்பொட்டுவாவ பகுதியில் 15 அடி நீளமான முதலையொன்று பிரதேச மக்களின் தகவலையடுத்து பிடிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளின் உதவியுடன் வனவிலங்கு அதிகாரிகளால் மேற்படி முதலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், தனது காலிற்கடியில் ...
In அனுராதபுரம்
April 30, 2017 5:04 am gmt |
0 Comments
2895
அநுராதபுரம் கல்நேவ – முலன்னடுவ கங்கையில் கடந்த 27ஆம் திகதி நீராடச்சென்ற 12 வயது சிறுமியொருவர், முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டு சிறுவர்களுடன் கங்கையி...
In சிறப்புச் செய்திகள்
April 25, 2017 12:24 pm gmt |
0 Comments
1334
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முதலை வேட்டையாடுவதில் திறன்படைத்த ஒரு உயிரினம் எனலாம். மிகவும் பலம்பொருந்திய இந்த முதலை மெய்சீலிர்க்க வைக்கும் வகையில் தனது இரைகளை வேட்டையாடும் கணொளியே இது....
In சிறப்புச் செய்திகள்
April 24, 2017 12:54 pm gmt |
0 Comments
1274
முதலையுடன் பெரிய விலங்குகளே சண்டை போட பயந்து நடுங்கும். ஆனால் இங்கு மலைப்பாம்பு ஒன்று     முதலையை முழுதாக விழுங்குகின்றது.  ...
In இலங்கை
January 25, 2017 8:31 am gmt |
0 Comments
1370
மட்டக்களப்பு – மஞ்சந்தொடுவாய் கிராமத்திற்குள் நுழைந்த சுமார் 15 அடி நீளமான முதலையை கிராமத்தவர்கள் பிடித்து பொலிஸாரின் உதவியுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த சில தினங்களாக கிழக்கில் பெய்துவரும் அடைமழையின் காரணமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் இந்த முதலை திசைமாறி ஊருக்குள் நுழைந...
In சிறப்புச் செய்திகள்
January 10, 2017 11:38 am gmt |
0 Comments
1255
18 அடி நீளமான முதலை மேல் ஏறி பயணிக்கு தைரியமான சிறுமி...
In இலங்கை
November 22, 2016 11:34 am gmt |
0 Comments
1272
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியின் தன்னியக்க பணம் பெறும் அறைக்குள் முதலை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த, சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் பருவமழைக் கால நிலை காரணமாக வெள்ள நீரோடு வந்து...
In இலங்கை
November 13, 2016 6:36 am gmt |
0 Comments
1101
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் முதலை கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். மணியம் சகீலா (வயது – 27) என்ற குறித்த பெண்ணின் சடலம், மட்டக்களப்பு அம்பிளாந்துறை வாவியிலிருந்து நேற்று(சனிக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலத்தில் முதலைக்கடிக்கான அட...
In மாத்தறை
November 7, 2016 3:22 pm gmt |
0 Comments
1466
மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிள்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளது. இதனால் நிள்வளா கங்கையின் மாத்தறை  வெலேகொட பிரதேசத்தில் இராச்சத முதலை ஒன்று கிராமத்துக்குள் புகுந்துள்ளது. குறித்த முதலை சுமார் 18 அடி நீளமானதும் இதுவரை கண்டிராத இராச்சத முதலை என்றும் வனபாதுகாப்பு அதிகாரிகள் குற...
In சிறப்புச் செய்திகள்
June 15, 2015 11:28 am gmt |
0 Comments
1301
பல்வேறு பட்ட வகையில் மனிதர்கள் சாகசம் காட்டும் இவ் உலகில், உயிரை பணயம் வைத்து, 3 நிமிடம் 21 வினாடிகளில் முதலைகளிடம் இருந்து உயிர் பிழைத்த நபர்....
In சிறப்புச் செய்திகள்
December 19, 2014 3:46 pm gmt |
0 Comments
1333
புலி மிகவும் ஆபத்தான விலங்கு ஆனாலும் சில விலங்குகளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ளும். அப்படிப்பட்ட விலங்ககளில் முதலையும் அடங்கும். இங்கு பாருங்கள் குட்டி புலி ஒன்று முதலையிடம் தெரியாமல் மாட்டிக்கொள்கிறது. சும்மா இருக்காமல் தூங்கிக்கொண்டிருந்த முதலையிடம் சேட்டைசெய்யப்போய் கடைசியில் என்னவாகிறது என்று ப...
In சிறப்புச் செய்திகள்
November 29, 2014 4:00 pm gmt |
0 Comments
1530
நீர்வாழ் விலங்குகளில் மிக ஆபத்தானது முதலை. அதனிடம் சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். அதன் வாய்ப்பகுதியில் அதிக கூரான பற்கள் இரையினை தப்பிச்செல்ல விடாமல் இருக்குமாறு அமைந்திருக்கிறது. இப்படி பயங்கரமான முதலையின் வாயில் நீர் அருந்த வந்த யானை மாட்டிக்கொள்கிறது பாருங்கள். இறுதியில் யார் ஜெயித்தார்கள் என்பதை இ...