Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Currency

In இந்தியா
January 28, 2017 4:46 am gmt |
0 Comments
1100
நாணயத்தாள்கள் தடை நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) மத்திய, மாநில அரசுகளின் வருவாய் அதிகரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.இதில், மத்திய நிதி அமைச்...
In இந்தியா
January 17, 2017 5:34 am gmt |
0 Comments
1078
நாணயத்தாள்கள் மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராக சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று...
In இந்தியா
January 11, 2017 9:01 am gmt |
0 Comments
1083
பழைய 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசு நிர்வாகத்தி...
In இந்தியா
January 11, 2017 8:04 am gmt |
0 Comments
1078
நாணயத்தாள்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிட்லரை போல நடந்து கொள்கிறார் என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். உயர் மதிப்பிலான நாணயத்தாள்கள் தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூர் நகர மண்டபம்  முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இ...
In இந்தியா
January 11, 2017 4:15 am gmt |
0 Comments
1064
பழைய ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவை என அறிவிக்கப்பட்டமையானது, மிகப்பெரிய தவறு என பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவை என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ...
In இந்தியா
January 10, 2017 9:16 am gmt |
0 Comments
1065
பழைய நாணயத்தாள்களை மீள பெறும் நடவடிக்கையால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (திட்கட்கிழமை) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிய...
In இந்தியா
January 7, 2017 11:14 am gmt |
0 Comments
1056
தமிழக காங்கிரசின் செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், இக்கூட்டத்தில் நாணயத்தாள்கள் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத...
In இந்தியா
January 6, 2017 5:06 am gmt |
0 Comments
1043
பிரதமர் நரேந்திர மோடி பேசி மயக்குபவர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பேசிய சரத் பவார், உயர் ...
In இந்தியா
January 2, 2017 7:30 am gmt |
0 Comments
1161
வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத உயர் மதிப்புடைய பழைய ரூபாய் தாள்களை ஜூன் 30 ஆம் திகதி வரை ரிசர்வ் வங்கிக் கிளையில் அளித்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நவம...
In இந்தியா
January 1, 2017 6:38 am gmt |
0 Comments
1138
மோடி அவர்களே, நீங்கள் நிர்ணயிக்கும் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. பா.ஜ.க. தலைமையிலான அரசு, மக்களின் பொருளாதார உரிமைகளைப் பறிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8 ...
In இந்தியா
December 31, 2016 4:53 am gmt |
0 Comments
1102
இந்தியர்கள் அனைவரும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆதார் எண், விரல் ரேகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பணப் பரிமாற்ற முறை, இன்னும் 2 வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். டெல்லியில் ‘டிஜி தன் மேளா̵...
In இந்தியா
December 29, 2016 11:08 am gmt |
0 Comments
1037
பழைய ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான கால வரையறை நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) வங்கிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பழைய நாணயத்தாள்களை வைப்பு செய்வதற்காக மக்கள் வரிசையில் காத்...
In இந்தியா
December 29, 2016 10:43 am gmt |
0 Comments
1029
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ‘அதிக அளவிலான புதிய ரூ. 500 நாணயத்தாள்கள் விரைவில் வி...
In இந்தியா
December 29, 2016 9:56 am gmt |
0 Comments
1033
எதிர்வரும் 2017ஆம் வருட பிறப்பை முன்னிட்டு, அதற்கு முன்னர் பிரதமர் மோடி தொலைக்காட்சியினூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் எப்போது உரையாற்றுவார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவருடைய உரையில் நாணயத்தாள்கள் விவகார...
In இந்தியா
December 29, 2016 4:16 am gmt |
0 Comments
1066
செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்ட நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்து உள்ளார். ரூ.500, ரூ.1,000 செல்லாத நாணயத்தாள்களை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு ப...
In இந்தியா
December 28, 2016 5:26 am gmt |
0 Comments
1120
புதிய நாணயத்தாள்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் நேரம் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சல்போன் அச்சகத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர், கூடுதல் நேரம் பணிபுரிய முடியாது என்று தங்களது அதிகாரிகளிடம் தெரிவித்து...
In இந்தியா
December 24, 2016 4:36 am gmt |
0 Comments
1069
ரூ500, ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு மோடியின் மோசமான நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ரூ500, ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டத்திற்கு தமிழ்நாட...
In இந்தியா
December 24, 2016 4:18 am gmt |
0 Comments
1161
உயர் மதிப்புடைய நாணயத்தாள்கள் செல்லுப்படியற்றது என்ற அறிவிப்பினால், நாட்டில் ஏற்பட்டுள்ள நாணயத்தாள் பற்றாக்குறை உட்பட பொருளாதார விவகாரங்கள் குறித்து உயர் நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள், டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவ...
In இந்தியா
December 23, 2016 11:20 am gmt |
0 Comments
1040
வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பிரதமர் மோடியால், விவசாயிகளும், சாதாரண மக்களும் எல்லா வகையிலும் பாதிக்கபடுகின்றார்கள் என ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித்சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெர...