Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

danger

In இந்தியா
October 31, 2017 10:29 am gmt |
0 Comments
1325
சீனாவின் திட்டத்தினால் இந்தியாவின் வட மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் பாயும் பிரம்மபுத்திரா நதியை தடுக்க சீனா திட்டமிட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...
In கனடா
September 16, 2017 11:18 am gmt |
0 Comments
1181
பரவலான காட்டுத்தீயை தொடர்ந்து பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை தளர்த்தப்பட்டுள்ளது. வரலாற்றில் மிகவும் மோசமான காட்டுத்தீ பரவல் சம்பவங்களை எதிர்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவசரகாலநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில...
In நல்வாழ்க்கை
September 13, 2017 12:57 pm gmt |
0 Comments
1258
மரக்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு தேவை...
In உலகம்
March 29, 2017 5:06 am gmt |
0 Comments
1291
அவுஸ்ரேலியாவை தாக்கியுள்ள டெபீ சூறாவளியால் சுமார் 1300 கிலோமீற்றர் வரையான வடகிழக்கு கடற்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெபீ சூறாவளியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலைமையை தொடர்ந்து அவுஸ்...
In இங்கிலாந்து
December 24, 2016 8:54 am gmt |
0 Comments
1277
பிரித்தானியாவின் வேல்ஸ்ஸில் பார்பரா கடும்காற்று வீசும் அபாயம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதாக கூறப்படுகின்றது. இதற்கமைய மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் இன்றும் காற்று பலமாக வீசும் என்பதனால் ரயில், படகு பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அதிகாரிகள் மக்கள் விழிப்ப...
In இலங்கை
December 1, 2016 10:45 am gmt |
0 Comments
2220
யாழ்.குடாநாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார். நாட்டின் வடக்கு பகுதிகளில் காணப்படும் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்...
In இலங்கை
November 17, 2016 6:26 pm gmt |
0 Comments
1493
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான...
In சிறப்புச் செய்திகள்
October 7, 2016 10:44 am gmt |
0 Comments
1200
நீங்கள் இப்படியானதொரு அபாயகரமான சைக்கிள் சாகசத்தை இதற்கு முன் பார்த்ததுண்டா?...
In வணிகம்
August 28, 2016 8:28 am gmt |
0 Comments
1248
ஜேர்மனி நாட்டு அரசின் அலட்சியபோக்கு நாட்டின் வாகன உற்பத்தித் தொழில்துறைக்கு மிகுந்த ஆபத்தாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை சுற்றுச்சூழல் இயற்பியல் துறை நிபுணரான ஹைடெல்பர்க் பல்கலைக்கழகத்தின் டெனிஸ் ப்போலர் நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல வருடங...
In நல்வாழ்க்கை
July 14, 2016 8:07 am gmt |
0 Comments
1137
உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க வேறு பல உபாதைகளும், பக்க விளைவுகளும் அதிகமாக தோன்றுவது அனைவரும் அறிந்த ஒரு விடயம். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் அதிகப்படியான உடல் எடை இருந்தால் குறைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்...
In நல்வாழ்க்கை
April 9, 2016 4:37 am gmt |
0 Comments
1188
தாகத்தைத் தணிப்பதற்கு பலர் குளிர்ச்சியான நீரையே குடிக்க விரும்புகின்றனர். தொடர்ந்து குளிர்ச்சியான நீரைப் பருகினால், உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்படும். அது பல நோய்களையும் ஏற்படுத்தும். குறிப்பான வெளியே வெயிலில் சுற்றித் திரிந்துவிட்டு அல்லது வெயிலில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்ததும், குளிர்சாதனப் பெட...
In சிறப்புச் செய்திகள்
January 21, 2016 2:11 pm gmt |
0 Comments
1277
பொழுதைப் போக்க சிலர் பலவகையான விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். அவ்வாறு பொழுதைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சில விளையாட்டுக்கள் இங்கு. எனினும் இந்த விளையாட்டுக்கள் உயிரை கையில் எடுத்துகொண்டு கலந்துகொள்ளும் ஆபத்தான விளையாட்டுக்களாகவே உள்ளன....
In வணிகம்
January 14, 2016 11:25 am gmt |
0 Comments
1349
உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போலவே இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது தெர...
In நல்வாழ்க்கை
January 11, 2016 8:35 am gmt |
0 Comments
1361
அளவுக்கு அதிகமான தூக்கம் மனிதனுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும். பொதுவாக 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது பக்கவாதம் வரும் அபாயத்தை அதிகரிக்கும். அதிக நேரம் தூங்குகிறவர்களுக்கு மற்றவர்களை விட 46 சதவிகிதம் இந்த பாதிப்பு அதிகம் என்றும் ஆய்வுகளில் கூறப்படுகின்றது. அளவாக தூங்குகிறவர்களை விடவும் அதிகப்படியா...
In சிறப்புச் செய்திகள்
September 28, 2015 9:08 am gmt |
0 Comments
1335
கீழே பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் உயரமான நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து குளிக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி....
In வணிகம்
September 7, 2015 6:04 am gmt |
0 Comments
1350
ரூபாவின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதியை தடுக்கும் வழிவகைகளை இலங்கை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார சுமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் த...
In சிறப்புச் செய்திகள்
July 21, 2015 11:57 am gmt |
0 Comments
1448
ஆபத்துக்களில் உதவுவதற்காக நண்பனின் உதவியைத் நாடும் பலரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இங்கு நண்பனின் உதவியுடன் ஆபத்தான சாகசம் செய்கின்றார் ஒருவர். ரஷ்யாவின் யெகாடிரின்பர்க் நகரில் உள்ள உயரமான கட்டிடத்தின் ஏறும் இந்த நபர் அதன் உச்சிக்கே செல்கின்றார். அங்கு தன் உயிர் காக்கும் நண்பனின் கையைப் பிடித்தபடி...
In சிறப்புச் செய்திகள்
July 1, 2015 12:12 pm gmt |
0 Comments
1324
உலகில் மிகவும் அபாயகரமான இடத்தில், சாமத்தியமாக தனது பயணத்தை மேற்கொள்ளும் சாகச வீரர்கள்....
In நல்வாழ்க்கை
June 9, 2015 5:27 am gmt |
0 Comments
1441
பிஸ்கட் சாப்பிடுவதால் வயிற்றுப்புண், செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலும் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். ஆனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது தவறான பழக்கம் ஆகும். சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்பேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன. பிஸ்கெட் தயாரிப்பின்போத...