Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

DDV Dinakaran

In இந்தியா
March 9, 2018 6:32 am gmt |
0 Comments
1141
டி.டி.வி. தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கோரி டி.டி.வி. தினகரன் தரப்பினரால் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான ...
In இந்தியா
February 6, 2018 5:31 am gmt |
0 Comments
1142
தமிழக சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு சி.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் நேற்று நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.டி.வி தினகரனின் சகோதரி சீதளாதேவி மற...
In இந்தியா
January 12, 2018 12:14 pm gmt |
0 Comments
1137
கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்போது ஆர்.கே நகர்...
In இந்தியா
December 20, 2017 6:26 am gmt |
0 Comments
1345
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தேர்தலுக்காக வெளியிடவில்லை என்றும் இத்தகைய வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தேர்தல் ஆணையகம் தமக்கு தெரிவிக்க வில்லை என்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் விளக்கமளித்துள்ளார். மேலும், வீடியோ தொடர்பான முழு விபரத்தையும் எ...
In இந்தியா
September 28, 2017 7:05 am gmt |
0 Comments
1339
தினகரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவை ஏமாற்றி 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த காலத்தில் ...
In இந்தியா
September 12, 2017 9:20 am gmt |
0 Comments
1151
இன்று (திங்கள் கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி தினகரன் முற்றாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு. அவரின் கருத்துக்கள் எதுவும் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் இது வெறும் கூட்டம் பொதுக்குழு அல்ல இந்தக் கூட்டத்தை...
In இந்தியா
September 12, 2017 5:29 am gmt |
0 Comments
1623
அ.தி.மு.க பொதுச் செயலாளா் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதுடன் எதிா்காலத்தில் குறித்த பதவியை நீக்குவதற்கும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய் கிழமை) காலை அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆரம்பமாகிய பொதுக்குழு கூட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டவை உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்ப...
In இந்தியா
July 14, 2017 10:57 am gmt |
0 Comments
1365
இரட்டை இலை சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் இருந்து தினகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றப்பத்திரிகை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி உச்ச நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...
In இந்தியா
June 16, 2017 6:37 am gmt |
0 Comments
1327
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை தினகரனுடன் முன்னெடுத்துள்ளனர். குறித்த கூட்டம் சென்னை அடையாறு பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரனில் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில...
In இந்தியா
May 26, 2017 10:12 am gmt |
0 Comments
1354
அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் பிணைக்கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி மாவட்ட நீத...
In இந்தியா
May 9, 2017 5:03 am gmt |
0 Comments
1419
டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யும்வரை போராட்டம் ஓயாது என்று அ.தி.மு.க-வின் தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனை விடுதலை செய்யுமாறு கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று (திங்கட்கிழமை) மதுரை மாவட்டம் மேலூர் பேரூந்து நிலையத்தின் அருகில் போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர். க...