Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Deepavali

In இலங்கை
October 20, 2017 3:51 am gmt |
0 Comments
1321
வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், இறுதியி...
In இலங்கை
October 20, 2017 3:02 am gmt |
0 Comments
10232
தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை...
In இந்தியா
October 19, 2017 10:49 am gmt |
0 Comments
1259
இந்த வருடத்திற்கான தீபாவளிப் பண்டிகையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் இராணுவ வீர்ர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ தூரத்தில் உள்ள குரூஸ் இராணுவ முகாமிற்கு சென்று, அங்கிருந்த இராணு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியதுடன், அவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ...
In சிறப்புச் செய்திகள்
October 18, 2017 11:01 am gmt |
0 Comments
1402
ஆதவன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, பம்பலப்பட்டி மாணிக்கப் பிள்ளையார் ஆலய தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகளின் தொகுப்பு....
In இந்தியா
October 18, 2017 9:42 am gmt |
0 Comments
1528
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் முதலமைச்சர் யோகி ஆனந்த் தலைமையில் 2 இலட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அயோத்தியில் மாபெரும் அளவில் தீபாவளியினைக் கொண்டாட வேண்டும் என யோகி ஆனந்த் குறித்த மாவட்ட நி...
In இலங்கை
October 18, 2017 5:18 am gmt |
0 Comments
1336
தமிழர் திருநாளாம் தீபாவளி பண்டிகை இலங்கையில் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரம், பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில், கொள்ளுப்பிட்டி முருக...
In இலங்கை
October 18, 2017 3:13 am gmt |
0 Comments
1544
உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளி திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய நாளில் இந்து மக்கள் புத்தாடை அணிந்து, ஆலயத்திற்குச் சென்று, பட்சனங்கள் தயாரித்து உறவினர்களோடு உண்டு மகிழ்வர். தீபாவளி தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளபோதும், நரகாசுரன் கதையே பிரபலமானது. முன்னொரு காலத்தில் நரகாசுரன் ...
In கனடா
October 17, 2017 11:04 am gmt |
0 Comments
5005
தீபாவளித் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி தினத்தை முன்னிட்டு ட்ரூடோ தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி முபாரக்… ஒட்டாவி...
In இலங்கை
October 16, 2017 10:42 am gmt |
0 Comments
1154
தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்காத தோட்டங்களுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்தார். மலையகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்த...
In இந்தியா
October 16, 2017 6:06 am gmt |
0 Comments
1434
நாளை மறுதினம் தீபாவளித் தினத்தினைக் கொண்டாட தீவிர முற்னேற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது தொடர்பில் சென்னை பொலிஸார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, தீபாளியை முன்னிட்டு காலை எட்டுமணிமுதல் இரவு எட்டு மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என...
In சினிமா
October 15, 2017 11:13 am gmt |
0 Comments
7081
திரைப்படத்திற்காக, பெரிய கதைகளை தெரிவு செய்வதனால் 100 முதல் 150 நாட்கள் வரை செல்வதாகவும், இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மாத்திரம் வெளியிட முடிவதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வ...
In சினிமா
October 13, 2017 9:39 am gmt |
0 Comments
1720
விஜய் நடிப்பில் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘மெர்சல்’  திரைப்படத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ‘மெர்சல்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு தன...
In சினிமா
August 25, 2017 7:20 am gmt |
0 Comments
1718
பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களையும் திரைக்கு கொண்டுவரும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி மெர்சல்’ குலேபகாவலி’ நெஞ்சில் துணிவிருந்தால்’ சொல்...
In இந்தியா
August 3, 2017 4:23 am gmt |
0 Comments
1356
புதிதாக அச்சிடப்பட்ட 200 நாணயத் தாள்கள் எதிர்வரும் தீபாவளி தினத்திலிருந்து பாவனைக்கு விடப்படும் என மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, புதிதாக 2000 நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. எனினும் 2000 நாணயத் ...
In Advertisement
November 3, 2016 5:29 am gmt |
0 Comments
1165
வவுனியாவில் கடந்த தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தீபாவளி தினத்தில் வவுனியாவின் பல இடங்களிலும் வாள்வெட்டு, குழுமோதல்கள் இ...
In ஆன்மீகம்
October 26, 2016 4:42 am gmt |
0 Comments
1274
தீபாவளி, ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இர...
In ஆன்மீகம்
August 4, 2016 11:17 am gmt |
0 Comments
1262
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அ...
In உணவு
November 10, 2015 8:27 am gmt |
0 Comments
1373
தேவையான பொருட்கள்: நாட்டு கோழி – கால் கிலோ எண்ணெய் – ஒரு குழிகரண்டி சீரகம் – அரை டீஸ்பூன் கடுகு – கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – இரண்டு கறிவேப்பிலை – சிறிதளவு சின்ன வெங்காயம் – பதினைந்து தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது) சீரக தூள் – ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப துவரம...
In ஆன்மீகம்
November 10, 2015 5:34 am gmt |
0 Comments
1485
தீபாவளி பண்டிகையை முதன் முதலில் கொண்டாடி தொடங்கி வைத்தது யார் தெரியுமா? பகதத்தன் என்பவனே முதலில் தீபாவளியை கொண்டாடியவன் ஆவான். பகதத்தன் நரகாசுரனின் மைந்தன். அவனுடைய முதல் சிறப்பான தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்தது மாய சூத்ரதாரியான ஸ்ரீ கிருஷ்ணர்தான். பட்டு, புதுத் துணிகள...