Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Delhi

In இந்தியா
May 16, 2018 5:47 am gmt |
0 Comments
1212
கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதிப்புயல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) அதிகாலையும் கடுமையான புழுதிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியமை காரணமாக டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பல வீதிகளில் போக்குவரத்...
In IPL 2018
May 2, 2018 5:49 am gmt |
0 Comments
1090
டெல்லி – ராஜா கார்டன் பகுதியில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை பொலிஸார்  கைது செய்துள்ளனர். ராஜா கார்டன் பகுதியில் ஐ.பி.எல் சூதாட்டம் இடம்பெற்று வருவதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் குறித்த பகுதியில் அமைந்...
In விளையாட்டு
March 29, 2018 4:32 am gmt |
0 Comments
1073
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (P. V. Sindhu) பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்ப்பட்டதனால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்தமாதம் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ள உள்ள பொதுநலவாய போட்டியில் பங்கேற்பதற்காக, டெல்லியில் உள்ள கோபிசந்த் பயி...
In இந்தியா
March 24, 2018 9:45 am gmt |
0 Comments
1066
சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினம், சமூக நீதி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அம்பேத்கரின் பிறந்த தினமான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி சமூக நீதி தினமாக கொண்டாடப்படவுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க,வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற...
In இந்தியா
March 14, 2018 3:29 am gmt |
0 Comments
1111
கட்டட பொருட்களுக்கு மாநகராட்சி விதிக்கும் கட்டண அறவீட்டுக்கு எதிராக, புதுடெல்லியில் வர்த்தகர்கள் பாரிய  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இறந்தவரின் சடலத்தைப் போன்று பாவனை செய்து, அதனை நடு வீதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த வர்த்தகர்கள், கட்ட...
In இந்தியா
February 21, 2018 4:25 am gmt |
0 Comments
1097
டெல்லியின் தலைமைச் செயலாளரைத் தாக்கியமை தொடர்பில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்வால் கைதுசெய்யப்பட்டார். டெல்லி அரசாங்கத்தின் விளம்பரச் செலவு அதிகரித்து வருவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) நடை...
In கிாிக்கட்
January 15, 2018 5:22 am gmt |
0 Comments
1885
டெல்லியில் நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி கிண்ணத்திற்கான ரி20 போட்டித்தொடரில் 32 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சாதனைப்படைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த கிண்ணத்திற்கான, டெல்லி மற்றும் இமாச்சல் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இமாச்சல் ...
In உதைப்பந்தாட்டம்
January 8, 2018 4:47 am gmt |
0 Comments
1150
4ஆவது இந்தியன் சுப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் டெல்லி எதிர் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த குறித்த தொடரின் 41ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆரம்பம் முதலாகவே இரு அணிகளும் சிறப...
In இந்தியா
January 7, 2018 9:05 am gmt |
0 Comments
1134
டெல்லியில் இடம்பெற்ற கார்விபத்தில் மூன்று பளுதூக்கும் வீரர்கள் உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு உலகசம்பியன் வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4மணியளவில் டெல்லி ஹரியானா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்திற்க...
In இந்தியா
January 5, 2018 3:48 am gmt |
0 Comments
1245
தென்கிழக்காசியாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அதன் ஒரு கட்டமாக தாய்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ‘டான் ப்ரமுட்வினை’ சந்தித்துள்ளார். தயாய்லாந்தின் தலைநகரில் (Bangkok) நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வதே...
In இலங்கை
December 15, 2017 3:08 am gmt |
0 Comments
1284
பிராந்திய அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு டெல்லியின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு கட்டுப்பாட்டை சீனா பெற்றுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேய...
In கிாிக்கட்
December 7, 2017 8:28 am gmt |
0 Comments
2224
டெஸ்ட் போட்டியின் வர்ணனையின் போது இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை, விமர்சித்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சுனில் கவாஸ்கர், அஸ்வின் குற...
In இந்தியா
December 7, 2017 3:59 am gmt |
0 Comments
1308
ஜம்மு-காஷ்மீரின் தாங்க் பகுதியில், இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். குறித்த பகுதி மக்கள் வீதியோரங்களுக்கு நகர்ந்துள்ள இதே வேளை, இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லிவரை இருந்துள்ளது. நிலநடுக்கப் பாதிப்பு மேலும் ஏற்பட வாய்ப்புள்...
In கிாிக்கட்
December 6, 2017 10:55 am gmt |
0 Comments
1186
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது. எனினும் மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடந்த 2ஆம் திகதி டெல்லி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அண...
In இந்தியா
December 6, 2017 5:26 am gmt |
0 Comments
1798
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமான குழந்தைகளின் மூளை பாதிப்படையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இந்தவிடயம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட ஆய்வறிக்கையின் மூலமாகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுமிக்க பகுதிகளில் குழந்தைகள் வசிப்பது தெற்கு ஆசியாவிலேயே ...
In இந்தியா
November 26, 2017 4:53 am gmt |
0 Comments
1225
அரசியலில் எனக்கு நண்பர்கள் கிடையாது ஆனால் எனது புதுக்கட்சி தொடர்பான விடயங்களை விரைவில் அறிவிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய தினம் ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் என்பது பணம் சம்பாதிக்க அல்லது, சினிமா...
In இந்தியா
November 22, 2017 8:35 am gmt |
0 Comments
1244
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மாறுபட்ட காலநிலை காரணமாக டெல்லி, அரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவுகள் இடம்பெற்று வருகின்றன. பனி மூட்டம் காரணமாக முன்னால் ...
In இந்தியா
November 14, 2017 9:45 am gmt |
0 Comments
1254
டெல்லியில் காற்றின் நச்சுத்தன்மை அதிகரித்து காணப்படுவதால், அப் பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வேறு இடங்களுக்கு குடியேறி வருவதாகவும்,  மேலும் அதிகமானோர் டெல்லியை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை)  பொதுமக்களை சந்தித்த ஊடகவியலாளர்கள்,  குறித்த நிலமை தொடர்பில் வினவிய போதே...
In இந்தியா
November 6, 2017 5:58 am gmt |
0 Comments
1302
அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை முதல் ஐந்த கட்டங்களை கடந்து விட்ட நிலையில், ஆறாம் கட்ட விசாரணை இறுதி விசாரணையாக இருக்க கூடும் என்பதால்,  தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்று வரும் குறித்த வழக்கு விசாரணை, இன்...