Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Delli

In இந்தியா
June 15, 2018 9:34 am gmt |
0 Comments
1031
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை (சனிக்கிழமை) டெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை மறுநாள் குடியரசு தலைவர் இல்லத்தில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் பங்கேற்பதற்காகவே முதல்வர் டெல்லி புறப்படுகிறார். குறித்த மாநாட்டிற்கு அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தமிழக முதல்வரும் கலந்...
In இந்தியா
June 14, 2018 8:01 am gmt |
0 Comments
1081
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நச்சுத் தன்மை கொண்ட காற்று வீசியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.5 மணி முதல் 10 மணிவரையில் பலத்த காற்று வீசியதாகவும், இந்த காற்றை சுவாசித்தவர்கள் ஒரு வித அசம்பாவிதத்தை எதிநோக்கியதாகவும் கூறப்படுகிறது. காலையில் காற்பந்து பயிற்சியில் ஈட...
In இந்தியா
May 21, 2018 3:36 am gmt |
0 Comments
1052
ரஷ்ய நாட்டு அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்காக, இந்திய பிரதமர் மோடி அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். டெல்லியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) விமானம் மூலம் புறப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார...
In இந்தியா
May 2, 2018 9:38 am gmt |
0 Comments
1087
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி விஜயம் அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார். டெல்லி விஜயத்தின் போது பிதமர் மோடியை சந்தித்து காவிர...
In இந்தியா
May 1, 2018 2:33 am gmt |
0 Comments
1077
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். மத்திய அரசினால் நாளை (புதன்கிழமை) டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் ஆண்டுவிழா நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கே, முதலமைச்சர் அங்கு செல்லவுள்ளதாக தமிழக அரச வட்டார தக...
In இந்தியா
April 14, 2018 8:58 am gmt |
0 Comments
1170
இந்தியாவின் சட்டமாமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டமைக்கு இனந்தெரியா சிலர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் சிலை நேற்று (வெள்ளிக்கிழமை) உடைக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று மர்ம மனிதர்கள் சிலர் இந்த அம்பேத்கர் சிலையை உடைத்து விட்டனர். ...
In இந்தியா
April 12, 2018 2:08 am gmt |
0 Comments
1182
இராணுவ கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக சென்னை சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் சென்று வரவேற்பளித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமருக்கு பூஞ்செண்டு கொடுத்து கௌரவ போர்வை அணிவித்து முதலமைச்சர் வரவேற்பளித்தா...
In இந்தியா
April 7, 2018 9:30 am gmt |
0 Comments
1166
எதிர்க்கட்சிகள் தன் மீது காட்டி வரும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாக இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் 38ஆவது நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்படி தெரிவித்திர...
In இந்தியா
April 7, 2018 2:40 am gmt |
0 Comments
1100
இந்திப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் திரு.கா.பீ.ஷர்மா ஆகியோருக்கிடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளதோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரையும...
In இந்தியா
April 4, 2018 7:16 am gmt |
0 Comments
1125
தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக மத்திய அரச வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதில் காவிரி விவகாரம் தொடர்பில் விவா...
In இந்தியா
April 2, 2018 10:55 am gmt |
0 Comments
1110
காவிரி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வது தீர்வாகாதென, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த தம்பித்துரை மேற்கண்டவாறு கூறியள்ளார். இதன்போது காவிரி மேல...
In இந்தியா
March 28, 2018 10:47 am gmt |
0 Comments
1113
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியுள்ளார். மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) அவர்களை நேரில் சென்று சந்தித்தார...
In இந்தியா
March 26, 2018 7:45 am gmt |
0 Comments
1153
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வர...
In இந்தியா
March 14, 2018 9:12 am gmt |
0 Comments
1223
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என்றும், தன்னை விடுதலை செய்யுமாறும் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்ததோடு, மனுதாரர் குற்றவாளியல்ல என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி...
In இந்தியா
March 13, 2018 9:43 am gmt |
0 Comments
1094
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியாவில் காசநோய் முற்றாக ஒழிக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காசநோயை ஒழிப்போம் எனும் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்தியாவில் காச...
In இந்தியா
March 10, 2018 11:12 am gmt |
0 Comments
1173
ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றில் சுனில் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவே இன்று (சனிக்கிழமை) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நான் சில படங்களை நடித்து இயக்கி உள்ளேன். துபா...
In இந்தியா
March 8, 2018 3:28 am gmt |
0 Comments
1104
இந்தியாவின் பல பகுதிகளிலும் சிலைகள் உடைக்கப்படுவதை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, டெல்லி பொலிஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
In இந்தியா
March 3, 2018 4:40 am gmt |
0 Comments
1109
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவிற்கு வாடகை வீடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருடைய குறித்த வீடு, ஒன்றரை லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு வாங்கப்பட்டுள்ளது. அவ்வீடு பெங்களூரில் அமைந்துள்ளது. டெல்லியில் இருந்து ஒவ்வொரு மாநிலங்கள...
In இந்தியா
February 23, 2018 3:32 am gmt |
0 Comments
1178
பெண்கள் தமது வாழ்வை பயமின்றி எதிர்கொள்ள வேண்டும் என, இந்தியாவில் வைத்து கனேடியப் பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ தெரிவித்துள்ளார்  . நேற்றைய தினம் (வியாழக்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாடசாலை மாணவிகள் முன் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய...