Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Deportation

In ஆபிாிக்கா
January 12, 2018 5:49 am gmt |
0 Comments
1189
ஐரோப்பாவில் குடியேறும் முயற்சியில் தோல்வியுற்று கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய 81 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். இந்த அறிவிப்பை கிழக்கு லிபியாவிலுள்ள அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர். குறித்த 81 பேரும், எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமால...
In இங்கிலாந்து
November 2, 2017 11:58 am gmt |
0 Comments
1421
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரித்தானிய- மஞ்செஸ்டர் தாக்குதல்தாரி சல்மான் அபேடியின் சகோதரர் பிரித்தானியாவில் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிபியாவிலிருந்து அவரை நாடுகடத்துமாறு வழக்கறிஞர்கள் கோரியுள்ள நிலையில், அது தொடர்பில் லிபிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்ற...
In இங்கிலாந்து
October 11, 2017 7:08 am gmt |
0 Comments
1262
பிரெக்சிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள், நாடுகடத்தலுக்கு எளிதாக இலக்காகக் கூடும் அபாயம் காணப்படுவதாக உள்துறை அலுவலகத்தின் குடியேற்ற அமுலாக்க முன்னாள் சிரேஷ்ட தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களவை விவகாரங்களுக்கான தேர்வுக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்...
In ஐரோப்பா
October 5, 2017 9:11 am gmt |
0 Comments
1283
ஆப்கானியர்களை நாடு கடத்துவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்பு சபை ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறாக நாடு கடத்தப்படுவதானது, நாட்டின் பாதுகாப்பை மோசமடைய செய்வதுடன், அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஆபத்துக்கு உட்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவ...
In கனடா
August 8, 2017 10:16 am gmt |
0 Comments
1286
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நாடுகடத்தலுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான ஹெய்ட்டி மக்கள், அமெரிக்க எல்லை ஊடாக கனடாவை வந்தடைந்த வண்ணமுள்ளதாக கியூபெக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய வாரங்களாக கனடாவிற்குள் சட்டவிரோதமாக உள்நுழையும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்ப...
In இலங்கை
July 7, 2017 6:16 am gmt |
0 Comments
1494
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலை...
In இங்கிலாந்து
February 28, 2017 10:56 am gmt |
0 Comments
1260
பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழ்ப் பெண் சிரோமினி சற்குணராஜாவின் நாடு கடத்தல் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.  சிரோமினியும் அவரது தாயும் இன்றைய தினம் நாடு கடத்தப்படவுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம...
In உலக வலம்
February 22, 2017 5:49 pm gmt |
0 Comments
1199
பிரான்சில்  எதிர்வரும்  ஏப்ரலில்  இடம்பெறவுள்ள  ஜனாதிபதி  தேர்தலின் தான் போட்டியிடப் போவதில்லையென   ஜனநாயக  இயக்க கட்சியின் (மொடெம்)  தலைவர் பிரான்சுவா பைரு  இன்று  மாலை அறிவித்துள்ளார் சிறப்பு   ஊடக மாநாடு  ஒன்றில்  தனது  நிலைப்பாட்டை  அறிவித்த பிரான்சுவா  பைரு  ஜனாதிபதி  தேர்தல்  போட்டிக் களத்தில் ...
In அமொிக்கா
February 22, 2017 10:44 am gmt |
0 Comments
1388
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருத்தியமைக்கப்பட்ட  பயணத் தடை உத்தரவினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார். இந்த உத்தரவின் பிரகாரம் அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது எல்லைதாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவர் என்று கூறப்பட்டு...
In இலங்கை
January 17, 2017 8:31 am gmt |
0 Comments
1192
வேலைவாய்ப்பிற்காக குவைத் நாட்டிற்கு சென்று அங்கு சட்டத்திற்கு முரணாக தங்கியிருந்த 106 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். பணிப் பெண்களாகவும் கட்டிடத் தொழில் மற்றும் சுத்திகரிப்பாளர் உ...
In ஐரோப்பா
January 5, 2017 4:51 am gmt |
0 Comments
1150
அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போவதாக இத்தாலி அறிவித்துள்ளது. இத்தாலியின் வடகிழக்கு பகுதியான வெனிஸ் நகரில் அமைந்துள்ள அகதி முகாம் ஒன்றின் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். மேற்படி சம்பவத்தை அடுத்தே இத்தாலி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இவ்வாறான அசம்பாவித சம்பவங்...