Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

depression

In அறிவியல்
November 15, 2017 1:08 pm gmt |
0 Comments
1055
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, மனிதனின் அசைவுகளைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் சில  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மனிதர்களுக்குமே மன அழுத்தம் உண்டாகின்றது. எனினும...
In நல்வாழ்க்கை
November 8, 2017 11:18 am gmt |
0 Comments
1361
தியானம் என்பது மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும் அவ்வாறான தியனம் செய்வதற்கன படிமுறைகளை பார்க்கலாம்: உங்களுக்கு பிடித்த தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தெரிவு செய்யுங்கள் ( உதாரணமாக காலை ...
In கிாிக்கட்
April 24, 2017 7:19 am gmt |
0 Comments
1355
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போட்டியாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான போட்டி அமைந்தது. இந்த தோல்வி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியுடனான நேற்றைய போட்டியில், பெங...
In நல்வாழ்க்கை
September 23, 2016 7:28 am gmt |
0 Comments
1213
மன அழுத்தத்தை குறைத்து தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட யோகாசனப்பயிற்சி உதவுகின்றது.  யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. * காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வத...
In நல்வாழ்க்கை
May 9, 2016 8:22 am gmt |
0 Comments
1221
ஆண்களை விட பெண்களே மனஅழுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில், அல்லத வீட்டில் உள்ள ஏனையவர்களை வேலைக்கும் பாடசாலைக்கும் அனுப்பும் வேலைகளில் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களின் பதட்டத்தைக் குறைக்க சில எளிய வழிமுறைகளைப் பார்ப்போம். காலையில் சாதாரண நேரத்தை ...
In நல்வாழ்க்கை
April 9, 2016 4:49 am gmt |
0 Comments
1240
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல உள்ளன. அவ்வாறான காரணங்களினால், தங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகின்றனர். சில குழந்தைகள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருப்பார்கள். மேலும் சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தை கோப...
In நல்வாழ்க்கை
January 30, 2016 5:06 am gmt |
0 Comments
1222
அமைதி, மௌனம் இவை இரண்டும் உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என்று விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. சத்தம் அதுவும் 30 டெசிபலுக்கு மேல் இருந்தால் ரத்த கொதிப்பு, மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றது. அமைதி தரும் நன்மைகள் *உடல் வலி, மன வலியினை நீக்கி விடும். உயர் சக்திகளுடன் தொடர்பு கொள்ளச் செய்ய...
In நல்வாழ்க்கை
August 8, 2015 10:19 am gmt |
0 Comments
1339
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெ...
In நல்வாழ்க்கை
July 7, 2015 5:16 am gmt |
0 Comments
1449
விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம். சுண்டு விரல் – நீர், மோதிர விரல் – நிலம், கட்டை விரல் – நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்...
In நல்வாழ்க்கை
June 12, 2015 9:53 am gmt |
0 Comments
1473
பிடித்தமான பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளி, அன்றைய நாளையே இனிமையாக்கிவிடுகிறது. ‘மூட் அவுட், என்றால் உடனே, பிடித்த பாடல்களை கேளுங்கள்’ என்கிறோம். மனசுக்கும் இசைக்கும் ஏராளமான தொடர்பு உண்டு. நம் அன்றாட வாழ்வில் கடந்து வரும் சில நோய்களை கசப்பான மாத்திரைகள் இல்லாமல், வலி தரும் ...
In நல்வாழ்க்கை
June 4, 2015 7:53 am gmt |
0 Comments
1391
உளுந்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து ஆகியவற்றோடு, கரையும் தன்மை உள்ள நார்ச்சத்துகள் போன்றவை அடங்கியுள்ளன. உளுந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம். நோயின் பாதிப்பு நீங்கும் கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீ...
In ஆன்மீகம்
March 22, 2015 7:12 am gmt |
0 Comments
1365
பொதுவாக கோயிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும் என்பது வாசகம். ஆனால் சுத்தம் என்பது வெறுமனே வெளி சுத்தத்தையும் மட்டுமல்லாமல் அக சுத்தத்தையும் குறிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வழமையாக அசைவ உணவுகளை உட்கொள்ளும் போது அவை ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஆகையால் அது மனதளவில் மந்த நிலையை ஏற்...