Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Director

In இலங்கை
March 22, 2018 5:02 pm gmt |
0 Comments
1035
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதம...
In சினிமா
March 16, 2018 9:31 am gmt |
0 Comments
1030
மாரி-2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டு திகதி தொடர்பாக இயக்குநர் பாலாஜி மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் மாரி – 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, நடிகர் கிருஷ்ணா...
In இலங்கை
March 15, 2018 3:28 pm gmt |
0 Comments
1125
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூக்கியா அமானோ தெரிவித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூக்கியா அமானோ உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை...
In இலங்கை
March 8, 2018 1:22 pm gmt |
0 Comments
1044
சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இலங்கையில் ஆகக்கூடுதலாக தொற்றா நோயான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வட மத்திய மாகாணத்திலேயே காணப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளத...
In சினிமா
February 3, 2018 10:37 am gmt |
0 Comments
1039
விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் பூர்ணா, டைரக்டர் ராமின் மனைவியாக நடித்து இருக்கிறார். அவர் ஒரு குப்பை மேட்டில் அழுது புரள்வது போல் ஒரு காட்சி இப்  படத்தில் இடம் பெறுகிறதாம். ‘‘அந்த காட்சியில் நடித்தபோது நிஜமாகவே எனக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பாராட்டு கிடைத்தால், அது டைரக்டர்...
In சினிமா
January 18, 2018 11:25 am gmt |
0 Comments
1202
புரட்சி இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள் 2’ என்ற படத்தை இயக்கவுள்ளார். புரட்சி இயக்குனர் வேலு பிரபாகரன், ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி, நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ படம் வெளியானது. இந்தப் ப...
In சினிமா
January 18, 2018 6:19 am gmt |
0 Comments
1134
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் இரஞ்சித், ரஜினியின் குரலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்...
In சினி துணுக்கு
December 30, 2017 4:37 pm gmt |
0 Comments
1173
குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முக்கியமான காட்சியில் நடிக்க நடிகை ரித்விகா மறுத்ததாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்....
In சினிமா
December 28, 2017 10:59 am gmt |
0 Comments
1195
பிரபுதேவா – ஹன்சிகா நடிப்பில் நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் `குலேபகாவலி’ படத்தின் டிரைலர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்...
In இலங்கை
December 20, 2017 12:34 pm gmt |
0 Comments
1208
லயன் வீடுகளில் வாழும் மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வண்ணம் தேயிகை; கொழுந்துச் சாயத்தினால் படைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் (புதன்கிழமை)  இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள...
In இலங்கை
December 19, 2017 2:39 pm gmt |
0 Comments
1330
ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
In இலங்கை
December 19, 2017 12:54 pm gmt |
0 Comments
1129
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண...
In சினி துணுக்கு
December 19, 2017 12:13 pm gmt |
0 Comments
1323
நடிகை ஜெனிலியா போன்ற பெண் ஒருவரையே தான் திருமணம் செய்து கொள்வேன் என இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தெரிவித்துள்ளார்....
In சினிமா
December 18, 2017 9:54 am gmt |
0 Comments
1146
இயக்குநர் பிரியதர்ஷன், இதுவரை நான் நடித்த எந்த படத்தையும் பார்த்ததில்லை. பார்க்காததால் தான் என்னை வைத்து படம் இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ‘நிமிர்’ படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
In சினிமா
December 18, 2017 6:45 am gmt |
0 Comments
1815
விஜய்யின் ‘மெர்சல்’ பட வெற்றியை தொடர்ந்து, தொடர் வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் அட்லி அடுத்த பிரமாண்ட படத்திற்கு தயாராகியுள்ளார். மெர்சலுக்கு அடுத்ததாக, அட்லி மூன்று கதாநாயகர்களை வைத்து பிராண்ட திரைப்படமொன்றை இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான வேலைகளில் அட...
In சினிமா
December 16, 2017 10:37 am gmt |
0 Comments
1085
இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன், `பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனர்...
In சினிமா
December 11, 2017 8:03 am gmt |
0 Comments
1224
ஸ்பைடர், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு...
In சினிமா
December 9, 2017 9:56 am gmt |
0 Comments
1582
யாழில் உருவான முழு நீள திரைப்படமான பனைமரக்காடு திரைப்படம் கொழும்பில் திரையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. வறுமை ஆராய்ச்சி நிலையத்தினரானால் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கிணி திரையரங்கில் கடந்த 05ஆம் திகதி பனைமரக்காடு திரைப்படம் திரையிடுவதற்கு ஏற்பாடுகள...
In சினிமா
November 29, 2017 5:48 am gmt |
0 Comments
1272
பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் கைக்கோர்த்து மணிரத்னம் இயக்கி, தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் பொங்கலுடன் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாஸில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ்,ஜெயசுதா என மிகப்...