Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

DMK

In இந்தியா
January 13, 2018 9:24 am gmt |
0 Comments
1054
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். இதன்போது, செய்த...
In இந்தியா
January 12, 2018 12:14 pm gmt |
0 Comments
1081
கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார். ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன்போது ஆர்.கே நகர்...
In இந்தியா
January 10, 2018 7:14 am gmt |
0 Comments
1110
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வுக்கு தி.மு.க. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தரப்பினர் சட்டமன்றிலிருந்து வெளிநடப்பு ச...
In இந்தியா
December 24, 2017 9:50 am gmt |
0 Comments
1181
அ.தி.மு.க. ஒரு ஆலமரம் போன்றது அதை யாராலும் வெட்டி அழிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை விடுத்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்ற நிலையில், இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி...
In இந்தியா
December 21, 2017 6:00 am gmt |
0 Comments
1260
2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி வெளியிட்டிருந்தார். குற...
In இந்தியா
December 5, 2017 12:31 pm gmt |
0 Comments
1781
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் விண்ணப்பித்த நிலையில் அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மர...
In இந்தியா
December 3, 2017 9:06 am gmt |
0 Comments
1285
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ம.தி.மு.கவின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கும் உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்தின் நிற...
In இந்தியா
December 3, 2017 8:52 am gmt |
0 Comments
1177
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் வஞ்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதி மக்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று கலந்துரையாடிய தம்பிதுரை அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ...
In இந்தியா
December 1, 2017 8:04 am gmt |
0 Comments
1117
‘ஓஹி’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ‘ஓஹி’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற...
In இந்தியா
November 3, 2017 5:22 am gmt |
0 Comments
1161
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத காரணத்தினால், சென்னை மழை வெள்ள உயிரிழப்புக்களுக்கு தமிழக முதலமைச்சரே பொறுப்பு என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். வடசென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேற்று (வியாழக்கிழமை) நேரில் ப...
In இந்தியா
October 28, 2017 6:57 am gmt |
0 Comments
1665
தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நாட்களின் பின்னர் திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளமை, தி.மு.க.வினரிடம் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாக, திமு.க.வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி, தனது கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் மகள் அக்ஸிதா ஆகியோரின் திருமண...
In Advertisement
October 15, 2017 4:27 am gmt |
0 Comments
1112
தமிழகத்தில் காணப்படும் பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்வரும் 20ஆம் திகதி தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும், குட்கா விவகாரம்,மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செ...
In இந்தியா
September 26, 2017 10:32 am gmt |
0 Comments
1351
சிவாஜிகணேசனின் 90 ஆவது பிறந்த நாளான ஒக்டோபர் முதலாம் திகதி, அவரது மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத...
In இந்தியா
September 20, 2017 9:56 am gmt |
0 Comments
1212
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறவிருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. ச...
In இந்தியா
September 10, 2017 9:44 am gmt |
0 Comments
1168
பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பது கூட தமிழக ஆளுநருக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.வி காமராஜ் இல்லத் திருமண விழா சென்னையில் நடைப...
In இந்தியா
September 10, 2017 8:41 am gmt |
0 Comments
1177
நீட் தேர்வுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களை போராடத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்து கருத்து தெரிவித்த போது இவ்வாறு கு...
In இந்தியா
August 31, 2017 4:59 am gmt |
0 Comments
1213
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவகாரம் தொடர்பில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பில், தி.மு.க. மாநிலங்களவைத் தலைவர் கனிமொழ...
In இந்தியா
August 27, 2017 4:58 am gmt |
0 Comments
1162
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளனர். தமிழக அரசியலில் அண்மைக்காலமாக தோன்றியுள்ள குழப்பத்தின் மத்தியில், சட்டப்பேரவையில் பெரும்பான்மைய நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்நிலையில், இ...
In இந்தியா
August 17, 2017 5:03 am gmt |
0 Comments
1182
மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான குடிநீரைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிர்வாகத்திறனற்ற தமிழக அரசு பாரம்பரிய சின்னங்களான கோயில்களை பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றுச் சின்னங்கள் திருப்பணி என்ற பெயரில் சிதைக்கப்படுவத...