Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Earth

In WEEKLY SPECIAL
January 20, 2018 9:22 am gmt |
0 Comments
1242
இதுவரையிலும் பூமியை அண்மித்த விண்கற்களிலேயே மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமியை நெருங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். 2002 AJ129 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மணிக்கு சுமார் 67000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ...
In தொழில்நுட்பம்
January 19, 2018 5:09 pm gmt |
0 Comments
1037
மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. 2002 யுது129 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும்...
In தொழில்நுட்பம்
January 13, 2018 11:02 am gmt |
0 Comments
1102
இப்போதைய உலகின் பாரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். புவி வெப்பமடைவதால் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வாகனங்களும் ஓர் காரணம் என்றே அறியப்படுகின்றது. இதற்கோர் தீர்வுகாணும் முகமாக எதிர்காலத்தில் முற்றுமுழுதாக சூரி...
In அறிவியல்
January 13, 2018 6:30 am gmt |
0 Comments
1295
உலக அழிவு எனப்படும் இந்தப்பதமானது தற்போதைய உலகை ஆட்டிப்படைக்கும் செய்தியாக காணப்படுகின்றது. இப்படியான செய்திகளில் உண்மைகள் உண்டா? அல்லது உலகம் அழிவடையும் எனக் கூறப்படும் முக்கிய காரணங்களைப் பற்றி சற்றே அலசிப்பார்க்கலாம். உலக அழிவு என்றால், “இந்தக் கதையை எத்தனையோ தடவை கேட்டுவிட்டோம் பொய் கதைகள் வேண்டா...
In அறிவியல்
January 12, 2018 6:30 am gmt |
0 Comments
1222
நிலவு என்பது பாரிய மர்மங்களை உள்ளடக்கிக்கொண்டு பூமியோடு இணைந்து சுற்றிக்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலவு தொடர்பிலான பல அறிவியல் ரீதியிலான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. இந்தநிலையில் நிலவின் மறுபக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சீனா லூனார் ரோவர் எனப்படும் செய்மதியை எதிர்வரும் ஜூன் மாதம் அனுப்பிவைக...
In அறிவியல்
January 4, 2018 12:43 pm gmt |
0 Comments
5986
150 ஆண்டுகளின் பின்னர் நிகழும் அபூர்வ சந்திரக்கிரகணம் (Super Blue Moon eclipse) எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி நிகழவுள்ளது. இந்தக்கிரணத்தின் போது நிலவு பிரகாசமாகவும், மிகப்பெரிய அளவிலும் தென்படும் அதேசமயம் நிலவின் கீழ்பகுதி மிகப்பிரகாசமாகவும், மேற்பகுதி பிரகாசம் குறைந்தும் காணப்படும் எனவும் குறிப்பிடப்...
In அறிவியல்
December 26, 2017 12:25 pm gmt |
0 Comments
6279
சீனாவில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் வானில் பிரகாசமாக தோன்றிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது. நேற்று (திங்கற்கிழமை) காலை சுமார் 8.30 மணியளவில் சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹைலுன் நகரத்தின் வான்பரப்பில்,  நடுவில் ஒரு பிரகாசமான சூரியனும் அதற்கு இரு பக்கங்...
In அறிவியல்
December 13, 2017 10:47 am gmt |
0 Comments
5781
இதுவரையில் விஞ்ஞானிகள் உண்டு என்று உறுதியாக கூறாததும், இல்லை என்று முற்றாக மறுத்து ஒதுக்காததுமான ஒரே விடயம் வேற்றுக்கிரகவாசிகள் எனப்படுவதே. பூமியை தவிர்த்து விண்வெளியில் சிதறிக்கிடக்கும் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றார்கள் என விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றார்கள் ஆனால் அதனை வெளிப்படையாக இ...
In அறிவியல்
December 13, 2017 9:05 am gmt |
0 Comments
3466
எமது சூரிய குடும்பத்திற்கு முற்றிலும் தொடர்புபடாத விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் இது பூமியை அண்மிக்கும் என தகவல் வெளியிட்டுள்ள, ஹவாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் Oumuamua என இதற்கு பெயரிட்டுள்ளனர். அத்துடன் இது விண்கல் அல்ல துணைக்கோளாக இருக்கும் எ...
In அறிவியல்
December 12, 2017 3:01 pm gmt |
0 Comments
1632
எதிர்வரும் நாற்களில் விண்கற்கள் மழை பொழியவுள்ளதாகவும், இலங்கை மக்கள் இதனை தெளிந்த வானத்தில் அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் ஜெமினிட் எனப்படும் விண்கற்கள் பூமியில் மழையாக பொழியவுள்ளதா...
In அறிவியல்
December 7, 2017 5:06 pm gmt |
0 Comments
3326
பூமிக்கிரகத்தை போன்ற புதியதோர் கிரகத்தினை கனேடிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். K2-18B எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த கிரகமானது பூமிக்கிரகத்தினை ஒத்ததாக காணப்படுவதாகவும், பூமியில் இருந்து சுமார் 111 ஒளிஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாறைகளால் இந்தக் கிரகம்...
In அறிவியல்
December 6, 2017 11:21 am gmt |
0 Comments
2672
பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழுகின்றன என்ற வாதம் மத ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் விஞ்ஞான, அறிவியல் ரீதியில் இது முற்றாக மறுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பூமியைத் தாண்டி உயிரினங்கள் வாழ்கின்றன குறிப்பாக அறிவிற் சிறந்த புத்திஜீவிகள் பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களி...
In அறிவியல்
December 5, 2017 11:38 am gmt |
0 Comments
1122
செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான வகையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் குப்பைகளை அகற்ற புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரிமுவ் டெப்ரிஸ் எனப்படும் விண்கலத்தின் ஊடாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகளை வலைபோட்டு பிடித்து பூமிக்கு கொண்டு வந்து எரிக்கும் வகையில் இந்த விண்கல...
In அறிவியல்
December 5, 2017 8:40 am gmt |
0 Comments
6880
அண்மைக்காலமாக பூமி பாரிய ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றது என்ற செய்திகள் அதிகரித்துள்ள நிலையில் அந்தாட்டிக்காவில் பாரிய பனிக்கட்டி ஒன்று பிளவடைந்துள்ள விடயம் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவி அதிவேகமாக வெப்பமடைந்து வருகின்றது என்ற விடயம் விஞ்ஞானிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டு வ...
In அறிவியல்
December 3, 2017 12:07 pm gmt |
0 Comments
3194
நுண்ணியதோர் வடிவமைப்பு கொண்டு இயங்கிவரும் பிரபஞ்சமானது ஒரு விதிப்படியே இயங்கி வருகின்றது, எனினும் அந்த விதிகளில், இயக்கங்களில் மாற்றம் ஏற்படலாம் என்பது ஆய்வாளர்களின் வாதம். அதன்படி பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் ஒரு விண்கல் மோதியதால் டைனோசர் இனமே முற்றாக அழிந்தது. இதுபோன்ற ஆபத்துகள...
In அறிவியல்
November 30, 2017 11:01 am gmt |
0 Comments
7137
அறிவியல் உலகில் நாம் தொன்றுதொட்டு நம்பிவரும் வியடங்கள் உண்மையானவை அல்ல தோற்றப்பிழை. கண்களுக்கு தெரிவது அல்லது கூறப்பட்டு வந்தவை அனைத்தும் உண்மைகள் அல்ல. அவ்வாறு தொன்றுதொட்டு நாம் நம்பிவரும் விடயங்களில் முக்கியமானது சூரியன் மஞ்சள் (செம்மஞ்சள்) நிறம் என்பது இது முற்றிலும் தவறானது. சூரியன் என்பது ஓர் நட...
In அறிவியல்
November 29, 2017 11:09 am gmt |
0 Comments
1511
மனிதர்களின் நாகரீகம், தொழில்நுட்பஅறிவு போன்றன வேற்றுக்கிரகவாசிகளின் உதவியின் மூலமாகவே வளர்ச்சி பெற்றன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தக் கருத்தானது மனித நாகரீகத்தின் தோற்றத்தின் அடிப்படைக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக அமைந்தாலும் கூட இவை ஏற்றுக்கொள்ள வேண்டியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் டெ...
In அறிவியல்
November 28, 2017 12:30 pm gmt |
0 Comments
5164
2012ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதியுடன் பூமி அழிந்துவிடும் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதனைப் போன்று மீண்டும் 2017 டிசம்பரில் உலக அழிவு தொடர்பில் செய்திகள் அதிகளவில் வெளிப்படுத்தப்படுகின்றன. தற்போது 2017 இறுதி மற்றும் 2018ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் பூமி பாரிய அழிவைச் சந்திக்கும் என...
In அறிவியல்
November 23, 2017 1:42 pm gmt |
0 Comments
4368
பூமியின் துணைக் கோளான நிலவானது, பூமியை நோட்டமிட வேற்றுக்கிரகவாசிகளினால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மர்மத்தளம் என ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர். நிலவு பூமியின் இயக்கத்திற்கு இன்றியமையாதது. என்ற போதிலும் நிலவு குறித்த மர்மங்கள் தொன்றுதொட்டு வந்த வண்ணமே காணப்படுகின்றது. இதுவரையில் மறைக்கப்பட்ட உண்மைகள்...