Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Economic development

In இலங்கை
February 14, 2018 3:53 am gmt |
0 Comments
1266
தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் தனது கலாசாரம் மற்றும் மதம் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தேர்தலில் வெற்றிபெற்ற ஆதிவாசிப் பெண் டபிள்யு. எம்.ஷிரோமாலா தெரிவித்துள்ளார். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...
In இலங்கை
January 21, 2018 2:36 am gmt |
0 Comments
1138
நாட்டை சீர்குலைத்தது போல கிராமத்தையும் சீர்குலைக்கவே அரசாங்கம் தயாராகுவதாக, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹங்குரங்கெத பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஹோமாகமயில்...
In இலங்கை
January 7, 2018 5:17 am gmt |
0 Comments
1099
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் இருப்புகள் குறித்து விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-கல்லடி, உப்போடை துளசிமண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) குறித்த கலந்துரையாடர் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது, யுத்ததின் பின்னர் ...
In இங்கிலாந்து
October 26, 2017 7:19 am gmt |
0 Comments
1234
பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவில் மிகச் சிறந்த முறையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்க...
In இலங்கை
August 26, 2017 6:46 am gmt |
0 Comments
1295
அரசாங்கத்தை இலகுவில் தோற்கடிக்க முடியும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சூளுரை விடுத்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட ரீதியிலான பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவ...
In இலங்கை
August 25, 2017 2:05 pm gmt |
0 Comments
1203
எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுமிக்கதாக உருவாக்குவதே தமது ...
In அமொிக்கா
July 23, 2017 6:00 am gmt |
0 Comments
1308
லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி நாளை மறு தினம் (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், அமெரிக்கா வருமாறு விடுத்த அழைப்புக்கு இணங்கவே அவர் அங்கு செல்லவுள்ளார். இதனை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது. இதன்போது லெபனான் பிரதமர் ...
In வணிகம்
June 6, 2017 11:33 am gmt |
0 Comments
1372
பொருளாதார வளர்ச்சி வீதத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்தியாவை பின்தள்ளி சீனா முன்னிலை பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் பொருளாதார வல்லுநர்கள் மார்தட்டிக் கொண்டனர். எனினும் உலக வங்கி வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 6.8 சதவீத வ...
In இலங்கை
May 31, 2017 10:04 am gmt |
0 Comments
1399
இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா 199 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளது. இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கொரிய பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு நிதியத்தினால் இந்த உதவி வழங்கப்பட உள்ளது. கண்டியில் சுரங்கப் பாதைகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கு இந்த ...
In கனடா
April 14, 2017 12:30 pm gmt |
0 Comments
1380
பொருளாதார வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என தமிழர்களுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவை பேணும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்று கனடாவில...
In இலங்கை
March 16, 2017 6:03 am gmt |
0 Comments
1219
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக தென்கொரியாவினால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவியினை மேலும் அதிகரிப்பதற்கு தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் ப...
In இங்கிலாந்து
March 9, 2017 6:52 am gmt |
0 Comments
1283
இவ்வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி தொடர்பில் பிரித்தானியா அக்கறை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானிய பொருளாதாரம் தொடர்பில்  எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அரசாங்கம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹெமொன்ட் 2...
In இந்தியா
January 11, 2017 9:01 am gmt |
0 Comments
1224
பழைய 500 மற்றும் 1000 நாணயத்தாள்கள் மதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசு நிர்வாகத்தி...
In இலங்கை
January 5, 2017 3:07 am gmt |
0 Comments
1826
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய...
In வணிகம்
September 5, 2016 10:29 am gmt |
0 Comments
1195
உலக பொருளாதாரம் தற்பொழுது பாரிய ஒரு சவாலுக்கு உள்ளாகியுள்ளது என்று சீன ஜனாதிபதி ஜீ ஜிம்பிங் தெரிவித்துள்ளார். நேற்று ஆரம்பமாகிய ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உலகின் இருபது பெரிய பொருளாதாரத்தை இணைப்ப...
In வணிகம்
June 17, 2016 6:09 am gmt |
0 Comments
1209
இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலாண்டில் குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சி கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய துறையிலும் ...
In வணிகம்
May 13, 2016 12:07 pm gmt |
0 Comments
1181
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் யூரோ வலயத்தின் பொருளாதார வளர்ச்சி வீதம் 0.6 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக, இரண்டாம் நிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. யூரோஸ்டாட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய புள்ளிவிபரங்களின்படி, யூரோ வலயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 வீதத...
In வணிகம்
April 11, 2016 11:45 am gmt |
0 Comments
1210
கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த தகவலை வர்த்தக மற்றம் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இத்துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்வதுடன், அங்குள்...