Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Education

In இலங்கை
January 21, 2018 1:01 pm gmt |
0 Comments
1029
பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல் மற்றும் பாடங்களை...
In இலங்கை
January 12, 2018 11:08 am gmt |
0 Comments
1132
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் க...
In இலங்கை
January 2, 2018 2:38 am gmt |
0 Comments
1110
இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீள திறப்படுகின்றன. க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்படும் 58 பாடசாலைகள் தவிர்...
In உலகம்
December 28, 2017 4:45 am gmt |
0 Comments
1172
ஜோர்டானிலுள்ள சிரிய அகதிச் சிறுவர்களின் கல்வி நடவடிக்கை கவலைக்கிடமாகக் காணப்படுவதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜோர்டானின் மஃபிராக் (Mafraq) நகரில் சிரிய அகதிகளின் மிகப்பெரிய நலன்புரி நிலையம் காணப்படுவதுடன், இந்நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் 20க்கும் அதிகமான சிரிய அக...
In ஐரோப்பா
December 14, 2017 11:03 am gmt |
0 Comments
1073
நாட்டின் உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் ரஷ்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வருடாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்க...
In இலங்கை
November 28, 2017 2:49 pm gmt |
0 Comments
1151
அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கைகளின் போது மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்குமான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகள...
In இலங்கை
November 15, 2017 6:00 pm gmt |
0 Comments
1095
பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சனத் பூஜித நியமிக்கப்பட்டுள்ளார் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் டப்ளிவ்.எம்.என்.ஜே புஸ்பகுமார கல்வியமைச்சுக்கு நேற்று இடமாற்றப்பட்டார். பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படும் விசேட விசாரணைகளுக்கமைய இந்த மாற்றம் வழங்கப்...
In Advertisement
November 14, 2017 4:51 pm gmt |
0 Comments
1180
பரீட்சைகள் திணைக்களதின் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை தி...
In இலங்கை
November 9, 2017 3:44 pm gmt |
0 Comments
1139
இவ்வருடத்திற்காக வரவு செலவு திட்டத்திலும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மொரட்டுவ பிரின்சஸ் ஒப் வேல்ஸ் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், அதிகளவாக கல்விமான்களை உருவாக்குவதே எத...
In இலங்கை
October 29, 2017 3:13 pm gmt |
0 Comments
1239
மலையக வரலாற்றை திருப்பி பாரத்தால், மலையகத்தின் அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சியே பாரியளவில் செயல்பட்டு உள்ளது என மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட...
In இலங்கை
October 22, 2017 3:44 am gmt |
0 Comments
1214
எதிர்காலத்தில் கல்வித்துறையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு உரிய தகமைகள் அவசியம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற, டிப்ளோமா பட்டதாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்...
In இலங்கை
October 11, 2017 4:17 pm gmt |
0 Comments
2045
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நாளை    (வியாழக்கிழமை) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக...
In இலங்கை
October 2, 2017 6:14 am gmt |
0 Comments
1133
வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான நடராஜா தெரிவித்துள்ளார். குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலு...
In இந்தியா
September 28, 2017 10:39 am gmt |
0 Comments
1122
எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான நாடக விழாவை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது, இவ்வாறு குற...
In இலங்கை
September 20, 2017 2:37 pm gmt |
0 Comments
1104
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் இலவசமாக சிங்கள மொழிக் கல்வி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைச் செயலாளர் எச்.எம். அன்வர் தெரிவித்தார். இன ஐக்கியத்திற்கும் அறிவாற்றல் விருத்திக்கும் மொழியறிவு முக்கியம் என்பதால் இந்த சக மொழி வகுப்புக்களை இலவசமாக நட...
In இலங்கை
September 19, 2017 1:06 pm gmt |
0 Comments
1174
மாணவர்கள் பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இது போன்ற நிலைமைகள் ஏற்படும்...
In இந்தியா
September 10, 2017 6:55 am gmt |
0 Comments
1275
மத்திய அரசின் நீட் தேர்வு கொள்கையில் இருந்து தமிழகத்தை நீக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான கால்கோல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை...
In இந்தியா
September 9, 2017 4:20 am gmt |
0 Comments
1222
தமிழகம் பூராகவும் எதிர்வரும் கல்வியாண்டில் வெளிமாநில கல்வியாளா்களைக் கொண்டு மாணவா்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பாடசாலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட...
In சினிமா
September 4, 2017 7:00 am gmt |
0 Comments
1217
பிள்ளைகள் எல்லோருக்கும் சமமான கல்வி வேண்டும் அதற்காக நாம் போராட வேண்டும் என இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், விஷால், பா.ரஞ்சித், கரு.ப...