Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Eiffel Tower

In பிரான்ஸ்
February 7, 2018 6:06 am gmt |
0 Comments
1146
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. பரிஸில் இன்றுவரை (புதன்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், இதன் காரணமாகப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் சம்பவிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அந்நிலைய...
In ஐரோப்பா
August 18, 2017 7:24 am gmt |
0 Comments
1187
பார்சிலோனாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈபிள் கோபுரத்தின் அனைத்து மின்விளக்குகளும் நேற்று இரவு அணைக்கப்பட்டன. இதனால் நேற்றைய இரவு முழுவதும் ஈபிள் கோபுரம் பிரகாசமின்றி இருட்டாக காட்சியளித்தது. பார்சிலோனாவில் சனநெருக்கடி மிகுந்த பகுதியில் ஐ.எஸ் ப...
In ஐரோப்பா
August 7, 2017 8:12 am gmt |
0 Comments
1241
அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஈஃபிள் கோபுரத்திற்குள் கத்தியுடன் நுழைய முயற்சித்த ஒருவர் பரிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் அதிரடியாக செயற்பட்டு குறித்த நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...
In உலகம்
July 15, 2017 8:37 am gmt |
0 Comments
1427
பிரான்ஸில் நடத்தப்பட்ட தேசிய தின நிகழ்வுகளை நிறைவு செய்யம் வகையில் ஈபிள் கோபுரத்திற்கு மேலாக வியத்தகு வானவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தேசிய தின நிகழ்வின் இறுதி அங்கமாகவே குறித்த வான வேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று பிரான்ஸில் விடுமுறை அளிக...
In இங்கிலாந்து
June 5, 2017 9:39 am gmt |
0 Comments
1654
லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. இன்று ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந...
In ஐரோப்பா
May 31, 2017 5:08 am gmt |
0 Comments
1373
ஈராக் தலைநகர் பக்தாத் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில், பரிஸ் ஈபிள் கோபுரத்தின் ஒளி விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. ஈராக் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இரட்டை கார்க் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூரும் வகையிலேயே நே...
In ஐரோப்பா
December 14, 2016 5:32 am gmt |
0 Comments
1204
பரிஸின் அடையாளச் சின்னமாக வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊதிய உயர்வை வழங்குமாறும், பணிபுரிவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும் வலியுறுத்தி ஈபிள் கோபுரத்தின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் சுமார் 140 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே ஈபிள...