Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

election

In இலங்கை
January 20, 2018 2:45 pm gmt |
0 Comments
1066
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பணியில் கள அத...
In இலங்கை
January 20, 2018 1:20 pm gmt |
0 Comments
1089
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகரகம நகர சபைக்கு பொதுஜன முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான மஞ்சுள ஜயஷாந்த பெரேரா மற்றும் ஹீனட்டிகல மாதின்னாகே ரசிக்கா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டனர். குறித்த இருவரும் இன...
In இலங்கை
January 18, 2018 4:47 am gmt |
0 Comments
1031
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபுர்வ வாக்குச் சீட்டுக்கள், இன்று (வியாழக்கிழமை) தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கோடியே ஐம்பத்து மூன்று இலட்சம் வாக...
In இலங்கை
January 15, 2018 5:06 pm gmt |
0 Comments
1311
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட...
In இலங்கை
January 13, 2018 12:01 pm gmt |
0 Comments
1046
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் பிரிவிற்குப் பதிவாகியுள்ளதாக...
In இலங்கை
January 13, 2018 5:48 am gmt |
0 Comments
1911
எத்தனையோ தலைவர்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு கொண்டுவரமுடியாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாகவே ...
In இலங்கை
January 13, 2018 5:08 am gmt |
0 Comments
1306
மஹியங்கனை தம்பான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேடுவர் ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என வேடுவத்தலைவர் வன்னியலெந்தோ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசேடநேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...
In இலங்கை
January 13, 2018 4:15 am gmt |
0 Comments
1111
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை வேறு எந்தக்கட்சிக்கும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற யோ.ரஜனி மற்றும் க...
In ஐரோப்பா
January 11, 2018 10:10 am gmt |
0 Comments
1088
அலுவலகத்தில் இருந்துக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதைவிட, மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதானது வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதலாவது உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார கூட்டம் மொஸ்கோவில...
In இலங்கை
January 9, 2018 12:05 pm gmt |
0 Comments
1797
தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித...
In இலங்கை
January 9, 2018 12:00 pm gmt |
0 Comments
1168
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நூறுசதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குற...
In உலகம்
January 9, 2018 9:03 am gmt |
0 Comments
1123
எகிப்தில் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை ஜனாதிபதித் தேர்தல் நடத்த, அந்நாட்டுத் தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, தேர்தல்கள் ஆணையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையி...
In இலங்கை
January 9, 2018 4:51 am gmt |
0 Comments
1074
மண்முனைப்பற்று பிரதேசத்தை சூழ நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தான் களமிறங்கியுள்ளதாக, சுயேட்சைக்குழு ஒன்றில் ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பிராஜா சந்திரமோகன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரையம்பதியில் தேர்தல் பிரச...
In இலங்கை
January 9, 2018 3:01 am gmt |
0 Comments
1135
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைக்கான மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வ...
In இலங்கை
January 9, 2018 2:51 am gmt |
0 Comments
1204
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஊழல் இல்லாத, நேர்மையான, தூரநோக்குடைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து எடுக்க வேண்டும். குப்பை அரசியல்வாதிகளை இனம் கண்டு, அவர்களை கூண்டோடு குண்டுக்கட்டாக தூக்கி எறிய வேண்டும் என ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சண். குகவரதன் தெரிவித்தார். ...
In இலங்கை
January 9, 2018 2:23 am gmt |
0 Comments
1151
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தமிழ்ப் புத்திஜீவிகளை வேட்டையாடியவர்கள் இன்று மக்கள் முன் வாக்குக் கேட்டு வருகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏறாவ...
In இலங்கை
January 8, 2018 12:58 pm gmt |
0 Comments
1287
முடிந்தால் தன்னை கொழும்பில் இருந்து துடைத்து எறியுங்கள் என ஐக்கிய தேசிய கட்சிக்கு அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) மனோ கணேசன் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவிலேயே இவ்வாறு குறிப்...
In இலங்கை
January 5, 2018 12:01 pm gmt |
0 Comments
1120
யானை சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெறவேண்டும் என்ற தேவை தங்களுக்கு கிடையாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோட்டையில் யானை சின்னத்தில் கேட்பது, தேர்தல் வியூகம் என்றும் கூறினார். நேற்று (வியாழக்கிழமை) மாலை இறக்காமம் பிரதேச சபைய...
In இலங்கை
January 5, 2018 7:59 am gmt |
0 Comments
1203
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் ஊடகங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமைய...