Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

elephant

In இலங்கை
February 21, 2018 8:36 am gmt |
0 Comments
1034
பொலனறுவையில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விதை பண்ணை அருகில் இருந்தே, இன்று (புதன்கிழமை) அதிகாலை குறித்த குறித்த யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், உய...
In இலங்கை
February 18, 2018 9:59 am gmt |
0 Comments
1111
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த யானையொன்று, அங்குள்ள பொருட்களை நாசமாக்கி கட்டடத்திற்கும் சேதம் விளைவித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். பேக்கரியின் உரிமையாளர் பலத்த முயற்...
In இலங்கை
February 12, 2018 11:10 am gmt |
0 Comments
1061
அம்பாறை,உஹன,ஹிமிதுராவ பகுதியில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானையொன்று  உயிரிழந்துள்ளது. இதன்போது 15 வயதான யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக அம்பாறை வனஜீவராசிகள் காரியாலயம் அறிவித்துள்ளது. குறித்த யானை கடந்த 10ஆம் திகதி மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ள நிலையில், வனஜீவராசிகள் காரியாலய அ...
In இலங்கை
January 5, 2018 12:01 pm gmt |
0 Comments
1151
யானை சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெறவேண்டும் என்ற தேவை தங்களுக்கு கிடையாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோட்டையில் யானை சின்னத்தில் கேட்பது, தேர்தல் வியூகம் என்றும் கூறினார். நேற்று (வியாழக்கிழமை) மாலை இறக்காமம் பிரதேச சபைய...
In அனுராதபுரம்
December 26, 2017 1:43 pm gmt |
0 Comments
1122
அநுராதபுரம் ஹபரனை பிரதேசப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரக்கோரி பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது “யானைகளினால் எங்கள் உயிர் போகும் முதல் எம்மை காப்பாற்ற...
In இலங்கை
December 13, 2017 3:30 am gmt |
0 Comments
1327
அநுராதபுரம் – தெமடேகம பகுதியில் காட்டு யானையொன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்ட குறித்த யானையின் உடலில் பல துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாக, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பன பொலிஸார் முன்னெடு...
In இலங்கை
December 10, 2017 8:36 am gmt |
0 Comments
1436
புத்தளம் செல்லங்கண்டல் வனப்பகுதியில் மற்றுமொரு கொம்பன் யானை கொலைசெய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தந்தத்தைக் கொண்ட குறித்த யானை, நேற்று (சனிக்கிழமை) இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க குறித்த யானை நேற்று முன்தினம் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வனப்பகுதிக்கு மாடு...
In இலங்கை
December 1, 2017 11:42 am gmt |
0 Comments
1675
கல்கமுவ தல பூட்டுவா என்ற யானையை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலி...
In இலங்கை
November 25, 2017 3:40 am gmt |
0 Comments
1239
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பதியில் பாரிய குழி ஒன்றினுள் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை ஒன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். சன்னார் கிராமத்தில் வயலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் காணப்பட்ட குழி ஒன்றினு...
In இலங்கை
November 7, 2017 6:52 am gmt |
0 Comments
1314
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து...
In இலங்கை
November 1, 2017 6:46 am gmt |
0 Comments
1231
இலங்கையின் அநுராதபுரம் பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை, வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த யானை கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அவதானித்த பொத...
In இலங்கை
October 1, 2017 6:01 am gmt |
0 Comments
1333
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை எனுமிடத்தில், காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது – 31) என்பரே உயிரிழந்துள்ளார். ரெதீதென்ன எனும...
In இலங்கை
September 21, 2017 8:02 am gmt |
0 Comments
1513
இலங்கை அரசாங்கத்தால் பாகிஸ்தான் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காவன் எனும் யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக, இலங்கையிலிருந்து மருத்துவக் குழுவொன்று பாகிஸ்தான் செல்லவுள்ளது. 32 வயதான குறித்த யானை தனது பெண் துணையின் மறைவால் உளவியல் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கான மருத்துவ உதவியை பாகிஸ்தான் ...
In இலங்கை
September 14, 2017 9:01 am gmt |
0 Comments
1329
நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்று மாலை முதல் குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அச்சத்துடனேயே பலரும் அ...
In உலகம்
August 12, 2017 10:14 am gmt |
0 Comments
1211
சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்விலேயே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 300 யானைகள் சீனாவில் அதிகரித்துக் காணப்படுகி...
In இலங்கை
July 28, 2017 11:29 am gmt |
0 Comments
1542
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய நாகமணி இராசதுரை என்பவரே காட்டு யானை தாக்கியதில் இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார். 38 ஆம் கிராமத்தில் தமது கால்நடைகள...
In இலங்கை
July 18, 2017 8:22 am gmt |
0 Comments
1174
யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகரை பட்டிமுறிப்பு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றபோது அவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கான ...
In இலங்கை
July 13, 2017 9:09 am gmt |
0 Comments
1441
முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தின் கொக்குத்தொடுவாய் கடல் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானையொன்று, 6 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. யானை அடித்துச் செல்லப்படுவதை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்த நிலையில், கடற்படையின் தாக்குதல் படகு சக...
In இலங்கை
June 26, 2017 11:42 am gmt |
0 Comments
1334
திருகோணமலை நிலாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச் சம்பவத்தில் நிலாவெளி 10ஆம் கட்டையைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வ...