Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Executive presidency

In இலங்கை
June 15, 2018 7:14 am gmt |
0 Comments
1098
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையள...
In இலங்கை
June 13, 2018 4:44 am gmt |
0 Comments
1141
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்ற பெயரில், நாட்டை பிளவடையச் செய்யவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்ன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தெரியப்படுத்த வேண்டும...
In இலங்கை
May 28, 2018 8:09 am gmt |
0 Comments
1729
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தீர்மானிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அன்றைய தினம் எதிரணி தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்...
In இலங்கை
May 25, 2018 8:52 am gmt |
0 Comments
2048
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அக்கடப்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாது என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பிரேரணையை இன்று ...
In இலங்கை
May 2, 2018 6:51 am gmt |
0 Comments
1331
நாட்டில் இடம்பெற்ற பல அழிவுகளுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே காரணமாக அமைந்ததென, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தனக்கிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை பயன்படுத்தி குருநாகலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ம...
In இலங்கை
January 12, 2017 6:51 am gmt |
0 Comments
1260
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் இவ்விடயம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படுவதோடு, ஜனாதிபதி மைத்திரியே அடுத...
In இன்றைய பார்வை
April 22, 2015 10:21 am gmt |
0 Comments
1876
ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடையப்போகின்றது. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டபோது நாட்டு மக்களுக்கு மைத்திரிபால கூறியது என்னவெனில், பதவியேற்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவேன், புதிய தேர்தல் முறையை நிறைவேற்றுவேன், நாட்டை மோசடிக்காரர்களி...