Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

fall

In வணிகம்
February 21, 2018 9:25 am gmt |
0 Comments
1072
அமெரிக்காவில் அமைந்துள்ள வோல்மார்ட் அங்காடி நிறுவனத்தின் பங்குகள், கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. கிறிஸ்மஸ் காலத்தின் போதான இணைய மூலமான விற்பனையில் ஏற்பட்ட ஏமாற்றமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான மூன்று மாதங்களில்...
In ஐரோப்பா
January 4, 2018 9:10 am gmt |
0 Comments
1124
ஜேர்மனியில் மொத்த வேலையின்மையானது கடந்த டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வீழ்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அலுவலகத்தினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது. ரொய்டர்ஸ் கருத்துக் கணிப்பில் வேலையின்மை 12 ஆயிரமாக இர...
In இங்கிலாந்து
December 21, 2017 10:19 am gmt |
0 Comments
1332
பிரித்தானியாவில் உள்நாட்டு சந்தைக்கான கார் உற்பத்தியானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதத்திற்கான கார் உற்பத்தியானது 4.6 வீதத்தினால் வீழ்ந்துள்ளதாகவும், உள்நாட்டு கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரெக்ச...
In இங்கிலாந்து
November 11, 2017 11:49 am gmt |
0 Comments
1675
நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் வெப்பநிலையானது, -9 செல்சியஸ்வரை குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலையானது -5 செல்சியஸ்வரை குறையும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர் காலநிலையானது, எதிர...
In உலகம்
October 17, 2017 2:35 pm gmt |
0 Comments
1599
ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு 2014 இல் தனது கலிபாத் கருத்தியலை உலகுக்கு அறிவிப்பதற்கு பெரும் பின்புலமாக இருந்தது ரக்கா நகரின் கதை இன்று மாறிவிட்டது. ரக்கா நகர் இப்போது அமெரிக்க ஆதரவு படைத்தரப்பின் கைகளில் அந்தநகர் மீதான தமது வெற்றியை அறிவிக்க தற்போது அந்தத்தரப்பு தயாராகின்றது. 2014 இல், ஐ.எஸ் ஆயுததார...
In கனடா
October 13, 2017 5:18 pm gmt |
0 Comments
1316
கடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அதிக எண்ணிக்கையான வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல வகையான சேவைகள் மூலம் செப்ரம்பர் மாதத்தில் விற்பனை கடந்த ஒகஸ்ட்  மாதத்தை விட 2.1  சத வீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்படுகின...
In கனடா
August 4, 2017 9:05 am gmt |
0 Comments
1410
கிரேட்டர் ரொறன்ரோவில் வீடுகளின் விற்பனை விலையானது கடந்த வருடத்திலும் பார்க்க பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நகரின் வீடு விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்திற்கான வீடுகளின் விற்பனையானது, கடந்த வருடம் ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடு...
In இங்கிலாந்து
July 12, 2017 12:35 pm gmt |
0 Comments
1306
ஸ்கொட்லாந்தின் வேலையின்மை வீதம் சுமார் 25 ஆண்டுகளின் பின்னர் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் 4.5 வீதமாகக் காணப்பட்ட வேலையின்மை வீதம், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 3.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய ...
In கனடா
July 11, 2017 8:55 am gmt |
0 Comments
1185
ரொறன்ரோ வீட்டு விலைகள் கடந்த ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம், ஜூன் மாதத்தில் வீடுகளின் விற்பனையில் 37.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சராசரியாக 9 லட்சத்து 20 ஆயிரம் டொலர்களாக இருந்த வீட்டு விலைகள் தற்போது 8 லட்சம் டொலர்களாக குறைவடைந்துள...
In இங்கிலாந்து
April 21, 2017 11:08 am gmt |
0 Comments
1190
பிரித்தானியாவின் சில்லறை விற்பனையானது மார்ச் மாதத்திற்கான காலாண்டில், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அதன் எதிரொலியாக அன்றாட பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, காலாண்டு விற்பனையானது 1.4 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும்,...
In இங்கிலாந்து
March 29, 2017 11:20 am gmt |
0 Comments
1477
லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தை பிரித்தானிய பிரதமர்  செயலாக்கவுள்ள நிலையில், பவுணின்  பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வார ஆரம்பத்தில் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண் ஒன்றிற்கான அமெரிக்க டொலரின் பெறுமதி 1.2615 ஆக காணப்பட்டது எனவும் தற்போது 0.18 சதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது ...
In கனடா
February 20, 2017 11:51 am gmt |
0 Comments
1259
கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் குடிவரவாளர்களது எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தின் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் குடியுரிமைக்காக விண்ணப்ப...
In இங்கிலாந்து
February 2, 2017 12:03 pm gmt |
0 Comments
1232
பிரித்தானியாவில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதிலும் தாதியர் கற்கை நெறிக்கான விணப்பங்கள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கான கட்டணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த 2012ஆம் ஆண்ட...
In வணிகம்
January 25, 2017 9:08 am gmt |
0 Comments
1324
பல ஆண்டுகளாக வலுவான வளர்ச்சிக் கண்டுவந்த பிரித்தானியாவின் வாகனத் தொழில்துறை மீதான முதலீடுகள் கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அண்மைய ஆண்டுகளில் வாகன தொழில்துறை மீதான முதலீடுகள் சிறப்பாக காணப்பட்ட நிலையில், கார் உற்பத்தியில் கூர்மையான...
In ஐரோப்பா
January 12, 2017 9:02 am gmt |
0 Comments
1455
ஜேர்மனிக்கான புலம்பெயர்ந்தோரின் வருகை கடந்த ஆண்டில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கான ஜேர்மனியின் கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவருடன் கூட்டாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
In நல்வாழ்க்கை
December 29, 2016 11:41 am gmt |
0 Comments
1293
சராசரியாக நம்முடைய தலையில் 1,20,000 முடிகள் இருக்கும். இந்த எண்ணிக்கை பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. பிறகு அதை மாற்ற முடிவதில்லை. அவற்றில் தினமும் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது. நம் தலையின் வெளிப்பகுதியில் நம் பார்வையில் படுகிற முடி உயிரற்றது. அதற்கு ரத்தமோ, நரம்புகளோ, தசைகளோ கிடையாது...
In இந்தியா
November 12, 2016 9:16 am gmt |
0 Comments
1348
பழைய 500, 1000 ரூபாய் பணத்தாள்கள் செலுப்படியற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை தேசிய பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 698.86 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 26 ஆயிரத்து 818 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்த...
In அமொிக்கா
November 9, 2016 10:52 am gmt |
0 Comments
1309
இன்று (புதன்கிழமை) உலகின் எதிர்பார்ப்புக்கு முற்றும் மாறாக இடம்பெற்ற ட்ரம்ப்பின் வெற்றியானது உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியாக எதிரொலிக்கின்றது. ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து, பிரான்ஸ், சீனா, ஹொங்கொங், துருக்கி, என பல நாடுகளினதும் பங்குச்சந்தை சுட்டெண்ணில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாட...
In வணிகம்
October 26, 2016 7:07 am gmt |
0 Comments
1230
அப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களின் ஏற்றுமதி 51.6 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக சந்தை பகுப்பாய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைக்கடிகார ஏற்றுமதியில் அப்பிள் வொட்ச் முதன்மை பெற்று வந்தது. ஆனால், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டி...