Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Firing

In இந்தியா
May 28, 2018 3:15 am gmt |
0 Comments
1228
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்...
In இலங்கை
December 1, 2017 2:56 pm gmt |
0 Comments
1234
கொட்டாவை – பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்துக்குரியவர்கள் த...
In இலங்கை
December 1, 2017 11:42 am gmt |
0 Comments
1790
கல்கமுவ தல பூட்டுவா என்ற யானையை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலி...
In இந்தியா
August 26, 2017 7:37 am gmt |
0 Comments
1241
சமாதான ஒப்பந்தத்தையும் மீறி காஷ்மீர் எல்லையில் இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினர் வீரமரணம் எய்தியுள்ளனர். இன்று காலை 4:30 மணியளவில் பல்மா மாவட்ட எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவா...
In கனடா
August 24, 2017 10:07 am gmt |
0 Comments
1190
பிரம்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு ஏழு மணியளவில், கெனடி வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியு பகுதியில், செம்னி கோர்ட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற...
In இலங்கை
July 23, 2017 7:34 am gmt |
0 Comments
2304
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால்  மீட்கப்பட்டு உள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...
In கனடா
May 26, 2017 11:50 am gmt |
0 Comments
1219
பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். குறித்த சந்தேக நபர் கடைசியாக டெசேர்ட் சான்ட் டிறைவ் மற்றும் றெட்லஸ்னேக் வீதி ஆகிய பகுதியில் கறுப்பு நிற வாகனம் ஒன்றை செலுத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக தகவல் எத...
In இந்தியா
May 22, 2017 9:56 am gmt |
0 Comments
1724
குழப்பம் ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு பொலிஸார் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வ...
In ஐரோப்பா
May 11, 2017 7:33 am gmt |
0 Comments
1467
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் குறித்து விசாரணை செய்த புலனாய்வு பிரிவின் தலைவர் ஜேம்ஸ் கொமி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பணிநீக்கம் செய்யப்பட்டமை இருநாட்டு உறவுகளிலும் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கொமியின் ப...
In இங்கிலாந்து
April 28, 2017 3:59 am gmt |
0 Comments
1358
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது லண்டன் பொலிஸாரால் பெண்ணொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் மற்றும் கென்ட் ஆகிய பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. தீவிர...
In அமொிக்கா
March 30, 2017 6:30 am gmt |
0 Comments
1303
அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டி.சி.-இல் அமெரிக்க காங்கிரஸை அண்மித்த பகுதியில், பொலிஸ் வாகனமொன்றின் மீது காரை மோதி, அதிகாரிகளை காயமடையச் செய்ய முற்பட்ட பெண் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் கைது செய்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கைது செய்யப்பட்...